Bala Nagamma – Irul Neengumo Babu Song Lyrics

Song: Irul Neengumo Babu Song Lyrics

Lyricist: Kambadasan

Movie: Bala Nagamma


English Version

Singer : P. Susheela
Music by : Paamarthi
Female : Irul neengumo babu

Irul neengumo babu

Enoodaadiyae enai amma endru

Vandhu konji nee magizhndhaduvaayoo

Irul neengumo babu
Female : Inimai kol mozhiyum

Ilanadai oliyum

Undae kali kondae

Inimai kol mozhiyum

Ilanadai oliyum

Undae kali kondae

Aagayam badhil nilaa katti

Aagayam badhil nilaa katti

Arugae nindru naan kaanathenginen

Thuyar soozhndhadhae pirindhenae babu

Irul neengumo babu
Female : Koriya thavanai oru sila naalil

Theernthu poguthada

Koriya thavanai oru sila naalil

Theernthu poguthada

Maadhu ennaaasai ini veenaa

Maadhu ennaaasai ini veenaa

Nee vandhae thuyar maaithiduvaai endrae

Vazhi thedi manam thaan yengum babu
Female : Irul neengumo babu

Irul neengumo babu

Enoodaadiyae enai amma endru

Vandhu konji nee magizhndhaduvaayoo

Irul neengumo babu


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பாமரத்தி பெண் : இருள் நீங்குமோ பாபு
இருள் நீங்குமோ பாபு
என்னோடாடியே எனை அம்மா என்று
வந்து கொஞ்சி நீ மகிழ்ந்தாடுவாயோ
இருள் நீங்குமோ பாபு பெண் : இனிமை கொள் மொழியும்
இளநடை ஒலியும்
உண்டே களிக் கொண்டே
இனிமை கொள் மொழியும்
இளநடை ஒலியும்
உண்டே களிக் கொண்டே
ஆகாயம்பதில் நிலா காட்டி
ஆகாயம்பதில் நிலா காட்டி
அருகே நின்று நான் காணாதேங்கினேன்
துயர் சூழ்ந்ததே பிரிந்தேனே பாபு..
இருள் நீங்குமோ பாபு பெண் : கோரிய தவணை ஒரு சில நாளில்
தீர்ந்து போகுதடா
கோரிய தவணை ஒரு சில நாளில்
தீர்ந்து போகுதடா
மாது என்னாசை இனி வீணா நீ
மாது என்னாசை இனி வீணா நீ
வந்தே துயர் மாய்த்திடுவாய் என்றே
வழி தேடி மனம்தான் ஏங்கும் பாபு பெண் : இருள் நீங்குமோ பாபு
இருள் நீங்குமோ பாபு
என்னோடாடியே எனை அம்மா என்று
வந்து கொஞ்சி நீ மகிழ்ந்தாடுவாயோ
இருள் நீங்குமோ பாபு