Bala Nagamma – Jaya Jaya Girija Ramana Song Lyrics

Song: Jaya Jaya Girija Ramana Song Lyrics

Lyricist: Kuyilan

Movie: Bala Nagamma


English Version

Singer : P. Leela
Music by : Paamarthi
Female : Jeya jeya girija ramana

Jeya jeya girija ramana

Jeya jeya sankara naaga baranaa

Jeya jeya girija ramana
Female : Kai koduppaai nee thikkilladhavarukku

Kai koduppaai nee thikkilladhavarukku

Anbodu vaazhvae arul mahadeva

Anbodu vaazhvae arul mahadeva

Thiruvadi nambinen kaavaai devaa
Female : Jeya jeya girija ramana

Jeya jeya sankara naaga baranaa

Jeya jeya girija ramana
Female : Thiruvin semmaiyai adainthidil enna

Thiruvin semmaiyai adainthidil enna

Sugabogamadhai thedidil enna

Sugabogamadhai thedidil enna

Paal vadiyum mugha kuzhandhai illadhu

Paal vadiyum mugha kuzhandhai illadhu

Paarinil inbamae kaanaen deva
Female : Jeya jeya girija ramana

Jeya jeya sankara naaga baranaa

Jeya jeya girija ramana
Female : Naanoor maladi thaana

Endhan jenmamum veenaa

Annai endrae aavenaa

Annai endrae aavenaa…..


Tamil Version

பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : பாமரத்தி பெண் : ஜெய ஜெய கிரிஜா ரமணா
ஜெய ஜெய கிரிஜா ரமணா
ஜெய ஜெய சங்கர நாகபரணா
ஜெய ஜெய கிரிஜா ரமணா….. பெண் : கைக் கொடுப்பாய் நீ திக்கில்லார்க்கு
கைக் கொடுப்பாய் நீ திக்கில்லார்க்கு
அன்போடு வாழ்வே அருள் மகாதேவா
அன்போடு வாழ்வே அருள் மகாதேவா
திருவடி நம்பினேன் காவாய் தேவா பெண் : ஜெய ஜெய கிரிஜா ரமணா
ஜெய ஜெய சங்கர நாகபரணா
ஜெய ஜெய கிரிஜா ரமணா….. பெண் : திருவின் செம்மையை அடைந்திடில் என்ன
திருவின் செம்மையை அடைந்திடில் என்ன
சுகபோகமதை தேடிடில் என்ன
சுகபோகமதை தேடிடில் என்ன
பால் வடியும் முக குழந்தை இல்லாது
பால் வடியும் முக குழந்தை இல்லாது
பாரினில் இன்பமே காணேன் தேவா பெண் : ஜெய ஜெய கிரிஜா ரமணா
ஜெய ஜெய சங்கர நாகபரணா
ஜெய ஜெய கிரிஜா ரமணா….. பெண் : நானோர் மலடி தானா
எந்தன் ஜென்மமும் வீணா
அன்னை என்றே ஆவேனா
அன்னை என்றே ஆவேனா……