Bala Nagamma – Thaale Thaale En Premai Song Lyrics

Song: Thaale Thaale En Premai Song Lyrics

Lyricist: Kambadasan

Movie: Bala Nagamma


English Version

Singer : P. Leela
Music by : Paamarthi
Female : Thaalae thaalae en premai kilikaal thaalae

Chorus : Thaalae thaalae anbae paingilikaal thaalae

All : Jo jo hoo jo jo hoo
Female : Aabathendraal paar meethendrum

Anbu naagar thunai

Chorus : Nal anbu naagar thunai
Female : Perarulilae annaiyaagum

Perumai vaainthathindrae

Chorus : Per inbam sernthathingae
Female : Thaalae thaalae en premai kilikaal thaalae

Chorus : Thaalae thaalae anbae paingilikaal thaalae

All : Jo jo hoo jo jo hoo mm mm mm mmm….

Hmm mm mm mmm mm mm mmm


Tamil Version

பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : பாமரத்தி பெண் : தாலே தாலே என் ப்ரேமை கிளிகாள் தாலே
குழு : தாலே தாலே அன்பே பைங்கிளிகாள் தாலே
அனைவரும் : ஜோ ஜோ ஓஹோ ஜோ ஜோ ஓஹோ பெண் : ஆபத்தென்றால் பார் மீதென்றும்
அன்பு நாகர் துணை….
குழு : நல் அன்பு நாகர் துணை பெண் : பேரருளிலே அன்னையாகும்
பெருமை வாய்ந்ததின்றே
குழு : பேர் இன்பம் சேர்ந்ததிங்கே பெண் : தாலே தாலே என் ப்ரேமை கிளிகாள் தாலே
குழு : தாலே தாலே அன்பே பைங்கிளிகாள் தாலே
அனைவரும் : ஜோ ஜோ ஓஹோ ஜோ ஜோ ஓஹோ ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ….