Bala Nagamma – Thaalo Thaalo Oonjale Song Lyrics

Song: Thaalo Thaalo Oonjale Song Lyrics

Lyricist: Kuyilan

Movie: Bala Nagamma


English Version

Singer : P. Leela
Music by : Paamarthi
Female : Thaalo thaalo oonjalae

Santhosam thanthidum nenjilae

Thevanin kottam pon malar thottam

Vin varai poguthu oonjalae

Thaalo thaalo oonjalae

Santhosam thanthidum nenjilae
Female : Oo ooooooooooooooo

Chorus : Haaaaaaaaaaaa….(2)
Female : Poompozhil koovidu kuyil kuralae

Poovaiyin manadhin korikkaiyae

Chorus : Haaaaaaaaaaaa….(2)
Female : Olirum poo manam kumukumuvae

Moikkum vandoli rimu rimu vae
Chorus : Olirum poo manam kumu kumuve

Moikkum vandoli

Female : Ghum ghum ghum

All : Thaalo thaalo oonjalae

Santhosam thanthidum nenjilae
Female : Thevanin kottam pon malar thottam

Vin varai poguthu oonjalae

Chorus : Thaalo thaalo oonjalae

Santhosam thanthidum nenjilae
Female : Haaaaaaaaaa…..

Chorus : Haaaaaaaaaaaa….(2)


Tamil Version

பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : பாமரத்தி பெண் : தாலோ தாலோ ஊஞ்சலே
சந்தோஷம் தந்திடு நெஞ்சிலே….
தேவனின் கோட்டம் பொன்மலர் தோட்டம்
விண் வரை போகுது ஊஞ்சலே..
தாலோ தாலோ ஊஞ்சலே
சந்தோஷம் தந்திடு நெஞ்சிலே…. பெண் : ஓஓஓஓஓஓஓஓஒ….
குழு : ஆஆஆஆஆஆ…..(2) பெண் : பூம்பொழில் கூவிடு குயில் குரலே
பூவையின் மனதின் கோரிக்கையே
குழு : ஆஆஆஆஆஆ…..(2) பெண் : ஒளிரும் பூ மணம் குமுகுமுவே
மொய்க்கும் வண்டொலி ரிமு ரிமுவே குழு : ஒளிரும் பூ மணம் குமுகுமுவே
மொய்க்கும் வண்டொலி
பெண் : ஜும் ஜும் ஜும் அனைவரும் : தாலோ தாலோ ஊஞ்சலே
சந்தோஷம் தந்திட நெஞ்சிலே…. பெண் : தேவனின் கோட்டம் பொன்மலர் தோட்டம்
விண் வரை போகுது ஊஞ்சலே…..
குழு : தாலோ தாலோ ஊஞ்சலே
சந்தோஷம் தந்திட நெஞ்சிலே… பெண் : ஆஆஆஆஆஆ…..
குழு : ஆஆஆஆஆஆ…..(2)