Balanagamma – Manmadha Ragangale Saba Song Lyrics

Song: Manmadha Ragangale Saba Song Lyrics

Lyricist: Vaali

Movie: Balanagamma


English Version

Singer : Vani Jayaram
Music by : Ilayaraja
Female : Haaa….aaa…..haaa….aaa……aaa….aa…

Manmadha raagangalae

Saba mannavar kelungalaen

Manmadha raagangalae

Saba mannavar kelungalaen

Vaanaga tharagai irangi vandhen

Vaalvizhi maenagai mayangi nindren

Maalaiyil maiyalil ilamanam isaithathu

Manmadha raagangalae

Saba mannavar kelungalaen
Female : Vizhigal irandum thuyilavillai

Viraga thaabam thaniyavillai

Iniyum thaanga valimai illai

Arul tharum thiru ulam

Adaikalam kodukkumoo

Uyirai urukkida
Female : Manmadha raagangalae

Saba mannavar kelungalaen
Female : Iyarkkai thandha uravugalai

Ilamai thandha kanavugalai

Iyarkkai thandha uravugalai

Ilamai thandha kanavugalai

Thadukka enna urimaigalo

Thavathil enna perumaigaloo
Female : Mazhai mugil thanal pozhiya

Vizhigalil punal vadiya

Nilavennum thugil avizha

Kalaviyal manam negizha
Female : Paruva maeni viraga velvi

Puriyum bothu padhavi yedhu
Female : Sevvari odiya kangalil

Anjanam karainthida
Female : Seiyilai kaigalil maeviya

Kaivalai kazhandrida
Female : Malararanaiyil madhan kanaiyil

Udal vizhunthathu adhil ezhunthathu
Female : Manmadha raagangalae

Saba mannavar kelungalaen

Vaanaga tharagai irangi vandhen

Vaalvizhi maenagai mayangi nindren

Maalaiyil maiyalil ilamanam isaithathu

Manmadha raagangalae

Saba mannavar kelungalaen


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா….ஆ……ஹா…..ஆஅ…..
மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன்
மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன்
வானகத் தாரகை இறங்கி வந்தேன்
வாள்விழி மேனகை மயங்கி நின்றேன்
மாலையில் மையலில் இளமனம் இசைத்தது
மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன் பெண் : விழிகள் இரண்டும் துயிலவில்லை
விரக தாபம் தணியவில்லை
இனியும் தாங்க வலிமை இல்லை
அருள் தரும் திருவுள்ளம்
அடைக்கலம் கொடுக்குமோ
உயிரை உருக்கிட………… பெண் : மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன் பெண் : இயற்கை தந்த உறவுகளை
இளமை தந்த கனவுகளை
இயற்கை தந்த உறவுகளை
இளமை தந்த கனவுகளை
தடுக்க என்ன உரிமைகளோ
தவத்தில் என்ன பெருமைகளோ பெண் : மழை முகில் தணல் பொழிய
விழிகளில் புனல் வடிய
நிலவென்னும் துகில் அவிழ
கலவியில் மனம் நெகிழ பெண் : பருவ மேனி விரக வேள்வி
புரியும் போது பதவி ஏது பெண் : செவ்வரி ஓடிய கண்களில்
அஞ்சனம் கரைந்திட பெண் : சேயிழை கைகளில் மேவிய
கைவளை கழன்றிட பெண் : மலரணையில் மதன் கணையில்
உடல் விழுந்தது அதில் எழுந்தது பெண் : மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன்
வானகத் தாரகை இறங்கி வந்தேன்
வாள்விழி மேனகை மயங்கி நின்றேன்
மாலையில் மையலில் இளமனம் இசைத்தது
மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன்