Balanagamma – Palliyaraikkul Malligaiyai Song Lyrics

Song: Palliyaraikkul Malligaiyai Song Lyrics

Lyricist: Vaali

Movie: Balanagamma


English Version

Singer : Uma Ramanan
Music by : Ilayaraja
Female : Palliaraikkul malligaiyai alli iraikka

Palliaraikkul malligaiyai alli iraikka

Ennaivida innoruthi yen

Ennidathil athanaiyum thaen

En raaja ….un rojaaa

Semboovoo ponno naanoo yaaroo
Female : Palliaraikkul malligaiyai alli iraikka

Palliaraikkul malligaiyai alli iraikka
Female : Neeralandha megam indru

Neendhugindra vaanam endru
Female : Neeralandha megam indru

Neendhugindra vaanam endru

Naanirukka neeirukka

Naadagangal nooru undu

Maalai mudhal kaalai varai

Maaran kanai paaindhirukka
Female : Palliaraikkul malligaiyai alli iraikka

Palliaraikkul malligaiyai alli iraikka
Female : Paathirathil paalai vaithu

Paarthirukkum kangal undoo

Naethirathil aasai vaithu

Nindrirukkum nenjam undoo

Thozhil nidham koodum vidham

Koththum kili naanirukka
Female : Palliaraikkul malligaiyai alli iraikka

Palliaraikkul malligaiyai alli iraikka
Female : Ezhirandu logam ellaam

En irandu kannil undu
Female : Ezhirandu logam ellaam

En irandu kannil undu

Vinn malarndha sorgam ellaam

Kann malarndha ponnil undu

Oodai varum odam ena

Paedai unai paarthirukka
Female : Palliaraikkul malligaiyai alli iraikka

Palliaraikkul malligaiyai alli iraikka

Ennaivida innoruthi yen

Ennidathil athanaiyum thaen

En raaja ….un rojaaa

Semboovoo ponno naanoo yaaroo
Female : Palliaraikkul malligaiyai alli iraikka

Palliaraikkul malligaiyai alli iraikka

Palliaraikkul malligaiyai alli iraikka


Tamil Version

பாடகி : உமா ரமணன் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
என்னைவிட இன்னொருத்தி ஏன்
என்னிடத்தில் அத்தனையும் தேன்
என் ராஜா………உன் ரோஜா
செம்பூவோ பொன்னோ நானோ யாரோ பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பெண் : நீரளந்த மேகம் இன்று
நீந்துகின்ற வானம் என்று பெண் : நீரளந்த மேகம் இன்று
நீந்துகின்ற வானம் என்று
நானிருக்க நீயிருக்க
நாடகங்கள் நூறு உண்டு
மாலை முதல் காலை வரை
மாறன் கணை பாய்ந்திருக்க……… பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பெண் : பாத்திரத்தில் பாலை வைத்து
பார்த்திருக்கும் கண்கள் உண்டோ
நேத்திரத்தில் ஆசை வைத்து
நின்றிருக்கும் நெஞ்சம் உண்டோ
தோளில் நிதம் கூடும் விதம்
கொத்தும் கிளி நானிருக்க…….. பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பெண் : ஏழிரண்டு லோகமெல்லாம்
என் இரண்டு கண்ணில் உண்டு பெண் : ஏழிரண்டு லோகமெல்லாம்
என் இரண்டு கண்ணில் உண்டு
விண் மலர்ந்த சொர்க்கம் எல்லாம்
கண் மலர்ந்த பெண்ணில் உண்டு
ஓடை வரும் ஓடம் என
பேடை உனை பார்த்திருக்க………. பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
என்னைவிட இன்னொருத்தி ஏன்
என்னிடத்தில் அத்தனையும் தேன்
என் ராஜா………உன் ரோஜா
செம்பூவோ பொன்னோ நானோ யாரோ பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க