Bale Pandiya (2010 film) – Sirikkiren Naan Sirikkiren Song Lyrics

Song: Sirikkiren Naan Sirikkiren Song Lyrics

Lyricist: Vaali

Movie: Bale Pandiya (2010 film)


English Version

Singers : Mano, Sirkazhi G. Sivachidambaram, Burn, Uma Shankar and Naresh Iyer
Music by : Devan Ekambaram
Male : Sirikkiren naan sirikkiren

Aanaaa sirippu mattum varadhilla

Sirikkiren naan sirikkiren

Aanaaa sirippu mattum varadhilla

Azhuvuren naan azhuvuren

Aanaa azhugai mattum varadhilla
Male : Sirikkiren naan sirikkiren

Aanaaa sirippu mattum varadhilla

Azhuvuren naan azhuvuren

Aanaa azhugai mattum varadhilla
Male : Podhuvaa ennapaththi

Ongakkitta enna solla

Rendungettaanthaan

Medhuvaa eththikkittu

Ooththikkittu mettuppadi

Thakathimi thakathimi thaka thaalam podu
Male : Raavoadu raavaaga

Whisky brandy votka
Male : Neeppodu raavaaga

Chicken mutton oorgaa
Male : Raavoadu raavaaga

Neeppodu raavaaga

Nee enna saspivi

Ellaam nam thondaikkullae thaan
Male : Sirikkiren naan sirikkiren

Aanaaa sirippu mattum varadhilla

Azhuvuren naan azhuvuren

Aanaa azhugai mattum varadhilla


Tamil Version

பாடகர்கள்  : மனோ, சீர்காழி ஜி சிவசிதம்பரம், பர்ன், உமா ஷங்கர் மற்றும் நரேஷ் ஐயர் இசை அமைப்பாளர்  : தேவன் ஏகாம்பரம் ஆண் : சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல
சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல
அழுவுறேன் நான் அழுவுறேன்
ஆனா அழுகை மட்டும் வரதில்ல ஆண் : சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல
அழுவுறேன் நான் அழுவுறேன்
ஆனா அழுகை மட்டும் வரதில்ல ஆண் : பொதுவா என்னபத்தி
ஒங்ககிட்ட எண்ண சொல்ல
ரெண்டுங்கெட்டான்தான்
மெதுவா ஏத்திக்கிட்டு
ஊத்திகிட்டு மெட்டுப்படி
தகதிமி தகதிமி தக தாளம் போடு ஆண் : ராவோடு ராவாக
விஸ்கி பிராண்டி வோட்கா ஆண் : நீபோடு ராவாக
சிக்கன் மட்டன் ஊர்கா ஆண் : ராவோடு ராவாக
நீ போடு ராவாக
நீ என்ன சச்பிவி
எல்லாம் நம் தொண்டைக்குள்ளே தான் ஆண் : சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல
அழுவுறேன் நான் அழுவுறேன்
ஆனா அழுகை மட்டும் வரதில்ல