Bama Vijayam – Kurukuru Nagaiyenna Song Lyrics

Song: Kurukuru Nagaiyenna Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Bama Vijayam


English Version

Singers : T. M. Soundarajan and L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Male : Kuru kuru nagaiyenna

Kulu kulu mugam ennavoo

Kuru kuru nagaiyenna

Kulu kulu mugam ennavoo

Adhu koorum paavam ennavoo

Vizhi aadum aattam ennavoo
Female : Siru siru idaiyenna

Minu minu udalennavoo

Siru siru idaiyenna

Minu minu udalennavoo

Idhu kaadhal thottam allavoo

Malar koodum kottum allavoo
Male : Kulu kulu mugam ennavoo

Kuru kuru nagaiyenna
Male : ………….

Female : …………..
Female : Thalukka thalukka thaan

Indha maeni

Kulukka kulukka thaan

Indha aadai

Sirikka sirikka thaan indha nilavu

Theriya theriyathaan idhu azhagu

Male : Vayadhu aagathathu

Paruvam maaradhadhu

Vaasam theeradhadhu
Female : Siru siru idaiyenna

Minu minu udalennavoo

Idhu kaadhal thottam allavoo

Malar koodum kottum allavoo
Male : Kulu kulu mugam ennavoo

Kuru kuru nagaiyenna

Adhu koorum paavam ennavoo

Vizhi aadum aattam ennavoo
Male : ………….

Female : .…………
Male : Mayakka mayakka indha vedam

Manadhai izhukka thaan indha kolam

Mayakka mayakka indha vedam

Manadhai izhukka thaan indha kolam

Pagatta pagattathaan idhu perumai

Paruva kavarchi thaan idhil pudhumai

Female : Nadukkam kolladhadhu

Naanam paaradhathu

Nadipputhaanae idhu
Male : Kulu kulu mugam ennavoo

Kuru kuru nagaiyenna
Male : ………….

Female : ………….


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர்  : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : குறுகுறு நகையென்ன
குளுகுளு முகம் என்னவோ
குறுகுறு நகையென்ன
குளுகுளு முகம் என்னவோ
அது கூறும் பாவம் என்னவோ
விழி ஆடும் ஆட்டம் என்னவோ பெண் : சிறு சிறு இடையென்ன
மினு மினு உடலென்னவோ
சிறு சிறு இடையென்ன
மினு மினு உடலென்னவோ
இது காதல் தோட்டம் அல்லவோ
மலர் கூடும் கூட்டம் அல்லவோ ஆண் : குறுகுறு நகையென்ன
குளுகுளு முகம் என்னவோ ஆண் : …………….
பெண் : ……………….. பெண் : தளுக்கத் தளுக்கத்தான் இந்த மேனி
குலுக்கக் குலுக்கத்தான் இந்த ஆடை
சிரிக்கச் சிரிக்கத்தான் இந்த நிலவு
தெரியத் தெரியத்தான் இது அழகு
ஆண் : வயது ஆகாதது பருவம் மாறாதது
வாசம் தீராதது ஆண் : குறுகுறு நகையென்ன
குளுகுளு முகம் என்னவோ
அது கூறும் பாவம் என்னவோ
விழி ஆடும் ஆட்டம் என்னவோ பெண் : சிறு சிறு இடையென்ன
மினு மினு உடலென்னவோ
இது காதல் தோட்டம் அல்லவோ
மலர் கூடும் கூட்டம் அல்லவோ ஆண் : …………..
பெண் : ……………….. ஆண் : மயக்க மயக்கத்தான் இந்த வேடம்
மனதை இழுக்கத்தான் இந்தக் கோலம்
பகட்டப் பகட்டத்தான் இது பெருமை
பருவக் கவர்ச்சிதான் இதில் புதுமை பெண் : நடுக்கம் கொள்ளாதது நாணம் பாராதது
படிப்புத்தானே இது ஆண் : குறுகுறு நகையென்ன
குளுகுளு முகம் என்னவோ ஆண் : …………..
பெண் : ………………..