Beast – Jolly O Gymkhana Song Lyrics

Song: Jolly O Gymkhana Song Lyrics

Lyricist: Ku. Karthik

Movie: Beast


English Version

Jolly O Gymkhana Song is the second single from “Beast” tamil film starring IlayaThalapathy Vijay in a lead role. This song is sung by “Thalapathy Vijay” himself and the music is composed by RockStar “Anirudh Ravichander“. Lyrics works are penned by lyricist “Ku Karthik”.
Singer : Thalapathy Vijay
Music by : Anirudh Ravichander
Lyrics by : Ku.Karthik
Male : Jolly O gymkhana

Jolly O gymkhana
Male : Rendula Onnu paakalaan

Nikkuriya themba

Eppavum life-u thirumbalaam

Namburiya nanba
Male : Yeppa rendula Onnu paakalaan

Nikkuriya themba

Eppavum life-u thirumbalaam

Namburiya nanba
Male : Yaaru inga vandhaalum

Bayamuruthi paathaalum

Asaraama sirichaa

Avan othungi povaanda
Male : Athanaiyum ponaalum

Empty-aathan ninnalum

Padharaama irundhaa

Ada beast-u nee dhaanda
Male : Ramamma hey ramamma

Jolly O gymkhana

Raasamma hey raasamma

Kekkudha en gaana
Male : Ramamma hey ramamma

Jolly O gymkhana

Raasamma hey raasamma

Sonnadhu serdhaana
Male : Serdhaana
Female : Serdhaanpaa
Male : Jolly O gymkhana
Male : Jolly O gymkhana
Male : Rombha thayangi nikkuriyae

Vambha paathu oduriyae

Ayyo, onna neeyae korachu

Yeda pottu paakuriyae
Male : Summa weight ah kaatanundaa

Namma modhi paakaanundaa

Nanba evan vandhaalum alara vittu

Getha kaattanundaa
Male : Kaiyiladhaan nee pudichaalae

Prachana theeraadhae

Thooki adha nee erinjaalae

Tension-u yeraadhae
Male : Oorukkudhaan nee bayandhaalae

Velaikku aavaadhae

Yaarukumae nee adangaadhae

Vettriya vidaathae
Male : Polamburavan thamaasu

Edhuthu ninnaa nee maasu

Manasil onnu ninachaa

Adha nadathanum nanba – Confirm
Male : Oru morathaan thottaalae

Mela kaidhaan vechaalae

Thiruppi adha kudutha

Ada beast-u needhaanda
Male : Ramamma hey ramamma

Jolly O gymkhana

Raasamma hey raasamma

Kekkudha en gaana
Male : Ramamma hey ramamma

Jolly O gymkhana

Raasamma hey raasamma

Sonnadhu serdhaana
Male : Serdhaana
Male : Serdhaanpaa
Male : Jolly O gymkhana
Male : Jolly O gymkhana


Tamil Version

பாடகர் : இளைய தளபதி விஜய் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடலாசிரியர்  : கு. கார்த்திக் ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா
ஜாலி ஓ ஜிம்கானா ஆண் : ரெண்டுல ஒண்ணு பாக்கலாம்
நிக்குறியா தெம்பா
எப்பவும் லைஃபு திரும்பலாம்
நம்புறியா நண்பா ஆண் : யப்பா
ரெண்டுல ஒண்ணு பாக்கலாம்
நிக்குறியா தெம்பா
எப்பவும் லைஃபு திரும்பலாம்
நம்புறியா நண்பா ஆண் : யாரு இங்க வந்தாலும்
பயமுறுத்தி பாத்தாலும்
அசராம சிரிச்சா
அவன் ஒதுங்கி போவாண்டா ஆண் : அத்தனையும் போனாலும்
எம்டியா தான் நின்னாலும்
பதறாம இருந்தா
அட பீஸ்ட் நீ தாண்டா ஆண் : ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
கேக்குதா என் கானா ஆண் : ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
சொன்னது சர்தானா ஆண் : செர்தானா?
பெண் : செர்தாம்பா ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா ஆண் : ரொம்ப தயங்கி நிக்குறியே
வம்ப பாத்து ஓடுறியே
ஐயோ ஒன்ன நீயே கொறச்சு
எட போட்டு பாக்குறியே ஆண் : சும்மா வெயிட்ட காட்டனுண்டா
நம்ம மோதி பாக்கனுண்டா
நண்பா எவன் வந்தாலும் அலற விட்டு
கெத்த காட்டனுண்டா ஆண் : கையில தான் நீ புடிச்சாலே
பிரச்சன தீராதே
தூக்கி அத நீ எரிஞ்சாலே
டென்ஷனு ஏறாதே ஆண் : ஊருக்குத்தான் நீ பயந்தாலே
வேலைக்கு ஆவாதே
யாருக்குமே நீ அடங்காதே
வெற்றிய விடாதே ஆண் : பொலம்புறவன் தமாசு
எதுத்து நின்னா நீ மாசு
மனசில் ஒண்ணு நெனச்சா
அட நடக்கணும் நண்பா ஆண் : கன்ஃபார்ம் ஆண் : ஒரு மொறதான் தொட்டாலே
மேல கைதான் வெச்சாலே
திருப்பி அத குடுத்தா
அட பீஸ்ட் நீ தாண்டா ஆண் : ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
கேக்குதா என் கானா ஆண் : ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
சொன்னது சர்தானா ஆண் : செர்தானா? ஆண் : செர்தாம்பா ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா ஆண் : ஜாலி ஓ ஜிம்கானா

Similar Posts