Ben Human Album – Kannamma Song Lyrics – Ben Human

Song: Kannamma Song Lyrics – Ben Human

Lyricist: Achu Rajamani

Album: Ben Human Album


English Version

Singer : Ben Human
Music by : Achu Rajamani
Lyrics by : Achu Rajamani and Lalithanand
Male : Hey bhoologa devadhai

En kangal munbilae

Paraloga thaarigai

En kangal munbilae

Maraiyaatha kelvigal

Naan ketkkiren ennullae

Adiyae sundhariyae nee nilladiyae

Neethaan en punnagai
Male : Bhoologa devadhai

En kangal munbilae

O paraloga thaarigai

En kangal munbilae

Maraiyaatha kelvigal

Naan ketkkiren ennullae

Adiyae paaradi nilladi keladi
Male : Kannamma kannamma kannamma

En kannamma kannamma kannamma

Un mugavari solladi chellamma

En kannamma
Male : Hey kannamma kannamma kannamma

En mundakann azhagi kannamma

Un mugavari solladi chellamma

En kannamma
Male : Ye aagaya thaaragai

Un kannil minnudhae

Athiroobam menagai

Adhu mella kolluthae

Puriyaadha paadhaiyil

Naan pogiren unnaalae

Azhagae venpaniyae en venmathiyae

Un pera solladi
Male : Aaagaya thaaragai

Un kannil minnudhae

O Athiroobam menagai

Adhu mella kolluthae

Puriyaadha paadhaiyil

Naan pogiren unnaalae

Adiyae paaradi nilladi keladi
Male : Kannamma kannamma kannamma

En kannamma kannamma kannamma

Un mugavari solladi chellamma

En kannamma
Male : Hey kannamma kannamma kannamma

En mundakann azhagi kannamma

Un mugavari solladi chellamma

En kannammai
Male : Thana thana tharaa thannaana thanane

Thana thana thana thannaana thanane
Male : Kannamma kannamma kannamma

En kannamma kannamma kannamma

Un mugavari solladi chellamma

En kannamma
Male : Hey kannamma kannamma kannamma

En mundakann azhagi kannamma

Un mugavari solladi chellamma

En kannammai
Male : Thana thana tharaa thannaana thanane

Thana thana thana thannaana thanane


Tamil Version

பாடகர் : பென் யூமன் இசை அமைப்பாளர்  : அச்சு ராஜாமணி பாடல் ஆசிரியர் : அச்சு ராஜாமணி மற்றும் லலித் ஆனந்த் ஆண் : ஹேய் பூலோக தேவதை
என் கண்கள் முன்பிலே
பரலோக தாரிகை
என் கண்கள் முன்பிலே
மறையாத கேள்விகள்
நான் கேட்கிறேன் என்னுள்ளே
அடியே சுந்தரியே நீ நில்லடியே
நீதான் என் புன்னகை ஆண் : பூலோக தேவதை
என் கண்கள் முன்பிலே
ஓ பரலோக தாரிகை
என் கண்கள் முன்பிலே
மறையாத கேள்விகள்
நான் கேட்கிறேன் என்னுள்ளே
அடியே பாரடி நில்லடி கேளடி ஆண் : கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
என் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
உன் முகவரி சொல்லடி செல்லம்மா
என் கண்ணம்மா ஆண் : ஏய் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
என் முண்டக்கன் அழகி கண்ணம்மா
உன் முகவரி சொல்லடி செல்லம்மா
என் கண்ணம்மா ஆண் : ஏ ஆகாய தாரகை உன் கண்ணில் மின்னுதே
அதிரூபம் மேனகை அது மெல்ல கொல்லுதே
புரியாத பாதையில் நான் போகிறேன் உன்னாலே
அழகே வெண்பனியே என் வெண்மதியே
உன் பேர சொல்லடி ஆண் : ஆகாய தாரகை உன் கண்ணில் மின்னுதே
ஓ அதிரூபம் மேனகை அது மெல்ல கொல்லுதே
புரியாத பாதையில் நான் போகிறேன் உன்னாலே
அடியே பாரடி நில்லடி கேளடி ஆண் : கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
என் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
உன் முகவரி சொல்லடி செல்லம்மா
என் கண்ணம்மா ஆண் : ஏய் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
என் முண்டக்கன் அழகிய கண்ணம்மா
உன் முகவரி சொல்லடி செல்லம்மா
என் கண்ணம்மா ஆண் : தானா தானா தானா தன்னான தானனே
தானா தானா தானா தன்னான தானனே ஆண் : கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
என் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
உன் முகவரி சொல்லடி செல்லம்மா
என் கண்ணம்மா ஆண் : ஏய் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
என் முண்டக்கன் அழகிய கண்ணம்மா
உன் முகவரி சொல்லடி செல்லம்மா
என் கண்ணம்மா ஆண் : தானா தானா தானா தன்னான தானனே
தானா தானா தானா தன்னான தானனே

Similar Posts