Bhagavathipuram Railway Gate – Aasai Nenjil Ini Deepam Song Lyrics

Song: Aasai Nenjil Ini Deepam Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Bhagavathipuram Railway Gate


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Aasai nenil ini dheepam illai

Poosai illai ingu devi illai

Aagaathu pennin ullam

Aazham kaana yaaraal aagum

Aagaathu pennin ullam

Aazham kaana yaaraal aagum

Aattrangarai kanavu kannil

Aaraaroro aayiramthaano
Male : Aasai nenil ini dheepam illai

Poosai illai ingu devi illai
Male : Nee soodum poovum pottum

Kadhal seitha paavam

Naan paadum paadal kettu

Yaarukenna laabam

Kannaal jaadai munnaalaeyae

Sonnaal kooda pothaatho….aa….aa…aa….
Male : Nee soodum poovum pottum

Kadhal seitha paavam

Naan paadum paadal kettu

Yaarukenna laabam

Kannaal jaadai munnaalaeyae

Sonnaal kooda pothaatho….
Male : Neeyaaga thaedi vanthu

Theeyaaga nenjil nindru

Ponnaa endru ennai

Suttu paarththaai
Male : Aasai nenil ini dheepam illai

Poosai illai ingu devi illai
Male : Kalyaana kolam kandaen

Kaalil metti thaalam

Nalvaazhththu paada vanthaen

Kannil enna eeram

Yaedho yaezhu jenmam undaam

Naamum ondru saervomae…..
Male : Nee paarththa paarvai nenjil

Paal vaarkkumpothum

Minjum vaazhnaal endrum

Needhaan endrae vaazhvaen naan…
Male : Aasai nenil ini dheepam illai

Poosai illai ingu devi illai

Aagaathu pennin ullam

Aazham kaana yaaraal aagum

Aagaathu pennin ullam

Aazham kaana yaaraal aagum

Aattrangarai kanavu kannil

Aaraaroro aayiramthaano
Male : Aasai nenil ini dheepam illai

Poosai illai ingu devi illai


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை
பூசையில்லை இங்கு தேவி இல்லை
ஆகாது பெண்ணின் உள்ளம்
ஆழம் காண யாரால் ஆகும்
ஆகாது பெண்ணின் உள்ளம்
ஆழம் காண யாரால் ஆகும்
ஆற்றங்கரை கனவு கண்ணில்
ஆராரோரோ ஆயிரம்தானோ……. ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை
பூசையில்லை இங்கு தேவி இல்லை ஆண் : நீ சூடும் பூவும் பொட்டும்
காதல் செய்த பாவம்
நான் பாடும் பாடல் கேட்டு
யாருக்கென்ன லாபம்
கண்ணால் ஜாடை முன்னாலேயே
சொன்னால் கூட போதாதோ…ஆ….ஆ….ஆ….. ஆண் : நீ சூடும் பூவும் பொட்டும்
காதல் செய்த பாவம்
நான் பாடும் பாடல் கேட்டு
யாருக்கென்ன லாபம்
கண்ணால் ஜாடை முன்னாலேயே
சொன்னால் கூட போதாதோ… ஆண் : நீயாக தேடி வந்து
தீயாக நெஞ்சில் நின்று
பொன்னா என்று என்னை
சுட்டுப் பார்த்தாய் ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை
பூசையில்லை இங்கு தேவி இல்லை ஆண் : கல்யாண கோலம் கண்டேன்
காலில் மெட்டி தாளம்
நல்வாழ்த்து பாட வந்தேன்
கண்ணில் என்ன ஈரம்
ஏதோ ஏழு ஜென்மம் உண்டாம்
நாமும் ஒன்று சேர்வோமே…..ஆ…ஆ….. ஆண் : கல்யாண கோலம் கண்டேன்
காலில் மெட்டி தாளம்
நல்வாழ்த்து பாட வந்தேன்
கண்ணில் என்ன ஈரம்
ஏதோ ஏழு ஜென்மம் உண்டாம்
நாமும் ஒன்று சேர்வோமே….. ஆண் : நீ பார்த்த பார்வை நெஞ்சில்
பால் வார்க்கும்போதும்
மிஞ்சும் வாழ்நாள் என்றும்
நீதான் என்றே வாழ்வேன் நான்…… ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை
பூசையில்லை இங்கு தேவி இல்லை
ஆகாது பெண்ணின் உள்ளம்
ஆழம் காண யாரால் ஆகும்
ஆகாது பெண்ணின் உள்ளம்
ஆழம் காண யாரால் ஆகும்
ஆற்றங்கரை கனவு கண்ணில்
ஆராரோரோ ஆயிரம்தானோ……. ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை
பூசையில்லை இங்கு தேவி இல்லை