Bhagavathipuram Railway Gate – Kaalai Nera Kaatre Song Lyrics

Song: Kaalai Nera Kaatre Song Lyrics

Lyricist: M.G. Vallaban

Movie: Bhagavathipuram Railway Gate


English Version

Singers : S. P. Sailaja and Deepan Chakravarthy
Music by : Ilayaraja
Female : Kaalai nera kaattrae vaazhththi sellu

Maalai soodum naalai paarththu sollu

Kadhal dheepam kannil yaettri yaettri

Thaagam theerum neram seval koovum
Female : Kaalai nera kaattrae vaazhththi sellu

Maalai soodum naalai paarththu sollu
Male : Nadanthaal kaaveri nee nagaiththaal sridevithaan

Female : Mozhiyae devaramo vizhimael paamaalaiyo

Male : Kanavaai nee aanaal imaiyaal naan poottuvaen

Female : Manamae nee aanaa maniththaer naan oottuvaen
Male : Kanniththaeril saamaram veesum

Pinnal meedhu poovina vaasam

Female : Podhigai thamizhil kavithai pozhiyum

Bharathi thozhano
Male : Kaalai nera kaattrae

Female : Vaazhththi sellu

Male : Maalai soodum naalai

Female : Paarththu sollu

Kadhal dheepam kannil yaettri yaettri

Thaagam theerum neram seval koovum
Male : Kaalai nera kaattrae

Female : Vaazhththi sellu

Male : Maalai soodum naalai

Female : Paarththu sollu
Female : Madiththaer raajaangamae kidaththaal maamaangamae

Male : Malaiththaen maelongavae

Ilaiththaen naan yaengiyae

Female : Kanivaai thaenaattril oru naal neeraattuvaai

Male : Idhazhaam theeraththil marunaal paaraattuvaen
Female : Anthi vaanil kunguma saelai

Thantha mega sangama maalai

Male : Nayana malarin sayana araiyil

Naayana osaiyo
Female : Kaalai nera kaattrae

Male : Vaazhththi sellu

Female : Maalai soodum naalai

Male : Paarththu sollu

Kadhal dheepam kannil yaettri yaettri

Thaagam theerum neram seval koovum
Female : Kaalai nera kaattrae

Male : Vaazhththi sellu

Female : Maalai soodum naalai

Male : Paarththu sollu


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும் பெண் : காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு ஆண் : நடந்தால் காவேரி நீ நகைத்தால் ஸ்ரீதேவி தான்
பெண் : மொழியே தேவாரமோ விழிமேல் பாமாலையோ
ஆண் : கனவாய் நீ ஆனால் இமையால் நான் பூட்டுவேன்
பெண் : மனமே நீ ஆனா மணித்தேர் நான் ஓட்டுவேன் ஆண் : கன்னித்தேரில் சாமரம் வீசும்
பின்னல் மீதும் பூவின வாசம்
பெண் : பொதிகை தமிழில் கவிதை பொழியும்
பாரதி தோழனோ ஆண் : காலை நேரக் காற்றே
பெண் : வாழ்த்திச் செல்லு…..
ஆண் : மாலை சூடும் நாளை
பெண் : பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும் ஆண் : காலை நேரக் காற்றே
பெண் : வாழ்த்திச் செல்லு…..
ஆண் : மாலை சூடும் நாளை
பெண் : பார்த்துச் சொல்லு பெண் : மடித்தேர் ராஜாங்கமே கிடைத்தால் மாமாங்கமே
ஆண் : மலைத்தேன் மேலோங்கவே
இளைத்தேன் நான் ஏங்கியே
பெண் : கனிவாய் தேனாற்றில் ஒரு நாள் நீராட்டுவாய்
ஆண் : இதழாம் தீரத்தில் மறுநாள் பாராட்டுவேன் பெண் : அந்தி வானில் குங்கும சேலை
தந்த மேக சங்கம மாலை
ஆண் : நயன மலரின் சயன அறையில்
நாயன ஓசையோ பெண் : காலை நேரக் காற்றே
ஆண் : வாழ்த்திச் செல்லு…..
பெண் : மாலை சூடும் நாளை
ஆண் : பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும் பெண் : காலை நேரக் காற்றே
ஆண் : வாழ்த்திச் செல்லு…..
பெண் : மாலை சூடும் நாளை
ஆண் : பார்த்துச் சொல்லு