Bhagavathipuram Railway Gate – Samba Pudhu Samba Song Lyrics

Song: Samba Pudhu Samba Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Bhagavathipuram Railway Gate


English Version

Singer : S. P. Sailaja
Music by : Ilayaraja
Female : Sambaa pudhu sambaa

Un munnaala kottiyirukku

Rampaa itha thembaa rendu

Kannaala katti nerukku
Female : Naan pakkamirunthaa ada paththum parakkum

Naan katti pidichchaa

Antha sorkkam thorakkum

Enna venum inthaa
Female : Sambaa pudhu sambaa

Un munnaala kottiyirukku
Female : Vedha vedhamaa sogam irukku

Adha udanae kondu varavaa

Ragaragamaa rasam irukku

Venuminnaa ingu tharavaa
Female : Mudinjaa unakku muzhuthum kondaattaam

Vidinjaa irukku veliyae thindaattam

Enakku vetkkam illa solliputtaen naan

Thuninjaa thukkam illa thottuputtaen naan

Kodi sugam maedaiyilae kooru katti kedakku
Female : Sambaa pudhu sambaa

Un munnaala kottiyirukku
Female : Pasiyirunthaa virunthu vaippaen

Pasikkalaiyinnaa marunthu vaippaen

En manasa thoranthu vachchaen

Ila manasa karanthu vachchan
Female : Ulagam muzhuthum dhinamim santhosam

Unakkum enakkum dhinamim ullaasam

Poranthaa inbangalai kandu pidinga

Poovaa ponnungala kattipidinga

Vetkkam illa thukkam illa veliyilla idhukku
Female : Sambaa pudhu sambaa

Un munnaala kottiyirukku

Rampaa itha thembaa rendu

Kannaala katti nerukku
Female : Naan pakkamirunthaa ada paththum parakkum

Naan katti pidichchaa

Antha sorkkam thorakkum

Enna venum inthaa
Female : Sambaa pudhu sambaa

Un munnaala kottiyirukku….


Tamil Version

பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சம்பா புது சம்பா
உன் முன்னால கொட்டியிருக்கு
ரம்பா இத தெம்பா ரெண்டு
கண்ணால கட்டி நெருக்கு பெண் : நான் பக்கமிருந்தா அட பத்தும் பறக்கும்
நான் கட்டிப் பிடிச்சா
அந்த சொர்க்கம் தொறக்கும்
என்ன வேணும் இந்தா……. பெண் : சம்பா புது சம்பா
உன் முன்னால கொட்டியிருக்கு பெண் : வெதவெதமா சொகம் இருக்கு
அத உடனே கொண்டு வரவா
ரகரகமா ரசம் இருக்கு
வேணுமின்னா இங்கு தரவா பெண் : முடிஞ்சா உனக்கு முழுதும் கொண்டாட்டம்
விடிஞ்சா இருக்கு வெளியே திண்டாட்டம்
எனக்கு வெட்கம் இல்ல சொல்லிப்புட்டேன் நான்
துணிஞ்சா துக்கம் இல்ல தொட்டுப்புட்டேன் நான்
கோடி சுகம் மேடையிலே கூறு கட்டி கெடக்கு பெண் : சம்பா புது சம்பா
உன் முன்னால கொட்டியிருக்கு பெண் : பசியிருந்தா விருந்து வைப்பேன்
பசிக்கல்லன்னா மருந்து வைப்பேன்
என் மனச தொறந்து வச்சேன்
இள மனச கறந்து வச்சேன் பெண் : உலகம் முழுதும் தினமும் சந்தோஷம்
உனக்கும் எனக்கும் தினமும் உல்லாசம்
பொறந்தா இன்பங்களை கண்டு பிடிங்க
பூவா பொண்ணுங்கள கட்டிப் பிடிங்க
வெட்கம் இல்ல துக்கம் இல்ல வேலியில்ல இதுக்கு பெண் : சம்பா புது சம்பா
உன் முன்னால கொட்டியிருக்கு
ரம்பா இத தெம்பா ரெண்டு
கண்ணால கட்டி நெருக்கு பெண் : நான் பக்கமிருந்தா அட பத்தும் பறக்கும்
நான் கட்டிப் பிடிச்சா
அந்த சொர்க்கம் தொறக்கும்
என்ன வேணும் இந்தா……. பெண் : சம்பா புது சம்பா
உன் முன்னால கொட்டியிருக்கு