Bhagavathipuram Railway Gate – Sevvarali Thottathile Song Lyrics

Song: Sevvarali Thottathile Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Bhagavathipuram Railway Gate


English Version

Singers : Uma Ramanan and Ilayaraja
Music by : Ilayaraja
Male : Thaanaanaenae…..thanaanaa…..thaanaanaanaa….
Female : Sevvarali thottaththilae unna nenachchu

Thaedikkittu paaduthaiyyaa intha manasu

Akkam pakkam yaarumillae aalunga aravamilla

Suththum muththum paakkayilae thudippum adanguthilla
Female : Sevvarali thottaththilae unna nenachchu

Thaedikkittu paaduthaiyyaa intha manasu
Male : Kottukira aruviyilae kulikkira kuruvigalae

Pattudambu nanaiyaiyilae pasikkuthu manasinilae

Ponnudamba paakkaiyilae bodhaiyum theeravilla

Annamae…ae….
Female : Vekkamathu ungalukkilla

Vekkam maranthaa pombala illa

Aasaiya solla nenachchen

Sollaamaththaan vittaenae
Female : Sevvarali thottaththilae unna nenachchu

Thaedikkittu paaduthaiyyaa intha manasu
Male : Ailaesaa…..ailaesaa…

Chorus : Hoyaiyaa hoyaiyaa

Male : Ailaesaa…..ailaesaa…

Chorus : Hoyaiyaa hoyaiyaa
Male : Aarum alai oyaathammaa aasai adhu thaeyaathammaa

Vaadapattu ninnaalammaa vaasam patta poovaattam

Manasula kondaattam malarura sendaattam

Aarum alai oyaathammaa aasai adhu thaeyaathammaa
Female : Onnukkonnu oravirunthaa

Nenukkoru sogamirukkum

Sonthaththilae palamirunthaa

Sorkkaththilum idamirukkum

Unnaivida yaarumilla otturavu thevaiyilla

Ennaiyya…..aa….
Male : Ennamo solla nenachchen

Enna thottathum solla maranthaen

Enna enna ennamirukko

Ellaaththilum needhaanae….
Female : Sevvarali thottaththilae unna nenachchu

Male : Haan

Female : Thaedikkittu paaduthaiyyaa intha manasu
Male : Akkam pakkam yaarumillae aalunga aravamilla

Suththum muththum paakkayilae thudippum adanguthilla
Male : Sevvarali thottaththilae unna nenachchu

Thaedikkittu paaduthaiyyaa intha manasu…


Tamil Version

பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தானானேனே….தனானா….தானானானா…….. பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…….
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு ஆண் : கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே
பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே
பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல
அன்னமே……..ஏ…… பெண் : வெக்கமது உங்களுக்கில்ல…….
வெக்கம் மறந்தா பொம்பள இல்ல
ஆசைய சொல்ல நெனச்சேன்
சொல்லாமத்தான் விட்டேனே ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு…….. ஆண் : ஐலேசா……ஐலேசா……
குழு : ஹோயய்யா ஹோயய்யா
ஆண் : ஐலேசா……ஐலேசா……
குழு : ஹோயய்யா ஹோயய்யா ஆண் : ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம்
மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம்
ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா… பெண் : ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா
நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்
சொந்தத்திலே பலமிருந்தா
சொர்க்கத்திலும் இடமிருக்கும்
உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல
என்னய்யா…….ஆ….. ஆண் : என்னமோ சொல்ல நெனச்சேன்
என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
என்ன என்ன எண்ணமிருக்கோ
எல்லாத்திலும் நீதானே………. பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
ஆண் : ஹான்
பெண் : தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு……. ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…….
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

Similar Posts