Bhagavathipuram Railway Gate – Thendral Kaatrum Song Lyrics

Song: Thendral Kaatrum Song Lyrics

Lyricist: M.G. Vallaban

Movie: Bhagavathipuram Railway Gate


English Version

Singer : B. S. Sasirekha
Music by : Ilayaraja
Female : Mm….mm….mm…
Female : Thendral kaattrum anbu paattum

Mangai vaazhvil yaedhu

Kangal oram pongum eeram

Naalum kaanum maadhu

Sudu neruppin meedhu malar vizhunthathu

Ini vasantham yaedhu manam thavikkuthu….
Female : Thendral kaattrum anbu paattum

Mangai vaazhvil yaedhu
Female : Poovai enthan ullam devan vaazhum illam

Poovai enthan ullam devan vaazhum illam

Kaattrilae megam pol enthan aasai thaeinthathae

Vaaraayo…..kelaayo….

Ezhil muzhumathi thaeiirathae
Female : Thendral kaattrum anbu paattum

Mangai vaazhvil yaedhu

Kangal oram pongum eeram

Naalum kaanum maadhu

Sudu neruppin meedhu malar vizhunthathu
Female : Velli vanna aadai nenjil konda paavai

Velli vanna aadai nenjil konda paavai

Minnalai thaediyae thaazhampoovum yaengguthae

Paaraaro…..kelaayo….

Iru manam alai modhiduthae….
Female : Thendral kaattrum anbu paattum

Mangai vaazhvil yaedhu

Kangal oram pongum eeram

Naalum kaanum maadhu

Sudu neruppin meedhu malar vizhunthathu

Ini vasantham yaedhu manam thavikkuthu….
Female : Thendral kaattrum anbu paattum

Mangai vaazhvil yaedhu…..mmmm….mm…mm…..


Tamil Version

பாடகி : பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம்….ம்ம்…..ம்ம்….. பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது
கண்கள் ஓரம் பொங்கும் ஈரம்
நாளும் காணும் மாது
சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது
இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது…….. பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது பெண் : பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம்
பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம்
காற்றிலே மேகம் போல் எந்தன் ஆசை தேய்ந்ததே
வாராயோ…………….கேளாயோ………….
எழில் முழுமதி தேய்கிறதே……… பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது
கண்கள் ஓரம் பொங்கும் ஈரம்
நாளும் காணும் மாது
சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது பெண் : வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை
வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை
மின்னலை தேடியே தாழம்பூவும் ஏங்குதே
பாராயோ……….கேளாயோ……
இரு மனம் அலை மோதிடுதே…….. பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது
கண்கள் ஓரம் பொங்கும் ஈரம்
நாளும் காணும் மாது
சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது
இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது…….. பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது…..ம்ம்ம்ம்…..ம்ம்….ம்ம்…..