Bhagavathipuram Railway Gate – Vethachathellam Velanju Varum Song Lyrics

Song: Vethachathellam Velanju Varum Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Bhagavathipuram Railway Gate


English Version

Singer : Gangai Amaran
Music by : Ilayaraja
Chorus : Thaanathannae thaanathannae thaanaa…..

Thaanathannae thaanathannae thaanaa…..
Male : Vedhachathellaam velanju varum ponnaaga

Vendiyatha kodukka venum kannaaga

Vedhachathellaam velanju varum ponnaaga

Vendiyatha kodukka venum kannaaga
Male : Kaaliyamman pera solli koovuthadi kozhi

Nenachchathellaam nadaththi vaippaa nammangala kaali
Male : Vedhachathellaam velanju varum ponnaaga

Vendiyatha kodukka venum kannaaga
Male : Paaraatha naalile pakkaththunai naanunnu

Sollaama solluvaa sondhamaa kolluvaa
Male : Nallapadi naadu uiya maadham moonu maari peiyya

Nallapadi naadu uiya maadham moonu maari peiyya

Ammaa varam thanthae namma anbaaga kaaththiduvaa
Male : Vedhachathellaam velanju varum ponnaaga

Vendiyatha kodukka venum kannaaga
Chorus : ……………….
Male : Ellaarum vaazhavum inbangalai kaanavum

Kannpaarum deviyae neeliyae sooliyae

Ellaarum vaazhavum inbangalai kaanavum

Kannpaarum deviyae neeliyae sooliyae
Male : Oor ulagam saernthirukka oththumaiyaa nelaichirukka

Oor ulagam saernthirukka oththumaiyaa nelaichirukka

Ammaa varam thanthae namma anbaaga kaaththiduvaa
Male : Vedhachathellaam velanju varum ponnaaga

Vendiyatha kodukka venum kannaaga
Male : Kaaliyamman pera solli koovuthadi kozhi

Nenachchathellaam nadaththi vaippaa nammangala kaali
Male : Vedhachathellaam velanju varum ponnaaga

Vendiyatha kodukka venum kannaaga……..


Tamil Version

பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : தானதன்னே தானதன்னே தானா…….
தானதன்னே தானதன்னே தானா……. ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக
வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக ஆண் : காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி
நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக ஆண் : பாராத நாளிலே பக்கத்துணை நானுன்னு
சொல்லாம சொல்லுவா சொந்தமா கொள்ளுவா ஆண் : நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய
நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய
அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக குழு : ………………………… ஆண் : எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும்
கண்பாரும் தேவியே நீலியே சூலியே
எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும்
கண்பாரும் தேவியே நீலியே சூலியே ஆண் : ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க
ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க
அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக ஆண் : காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி
நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக…..