Bhama Rukmani – Kathavai Thiradi Bama Song Lyrics

Song: Kathavai Thiradi Bama Song Lyrics

Lyricist: Muthulingam

Movie / Album: Bhama Rukmani


English Version

Singer : Malasiya Vasudevan

Music by : M. S. Vishwanathan

Male : Kadhava theradi baama
En kaalu valikalaama

Male : Kadhava theradi baama
En kaalu valikalaama
Paarthavan sirippandi pathini pendaatti
Thaappala podathae adi aayiram aanaaalum
Veetukkullae vachikko veliyae verattadhae

Male : Oorilulla aambalai seivadhai thaanae
Unarchiyin vegathil naanum ingu seidhen

Male : Kaadhalicha pennai naan kai vidalaama
Kai vitta paavathai naan seiyalaama

Male : Kurai illaa manidhanae ulagilae illaiyae
Veettukkullae kooppittu nee ennai mannithu
Serthu kolla kettukkiren
Kadhava theradi baama en kaalu valikalaama
Kadhava theradi baama en kaalu valikalaama

Male : Pillai pola ennai nee valarpaadhaai solli
Paadiya paattaiyum yen marandhaai baama

Male : Paai viricha raathiri nadanthathai konjam
Enniyae paarkaiyil yenguthu nenjam

Male : Kanavanai thozhuvadhaai sonnaval neeyadi
Kai pidicha kaalathil nee sonna varthaigal
Kaathula thaan poi vittadhae

Male : Kadhava theradi rukku
En kaalum valichukedakku

Male : Kadhava theradi rukku
En kaalum valichukedakku
Paarthavan sirippandi pathini pendaatti
Thaappala podathae adi aayiram aanaaalum
Veetukkullae vachikko veliyae verattadhae

Male : Aththa petha po mayil enakkena yengi
Thavipadhaai thudipadhaai
Thaayum vandhu sonnaal

Male : Thaayin ullam kulirnthida avalukku naanae
Thaaliyai kattinen ver enna senjen
Thavaru thaan iruppinum thayavu nee puriyanum
Ponadhellam pogattum aanadhu aagattum
Kobathaiyum nee maathanum

Male : Kadhava theradi rukku
En kaalum valichukedakku

Male : Aayar paadi kannanin kadhaiyinai polae
Adiyavan vazhkaiyum aagi pochu pennae

Male : Ingum angum odhapadum pandhu pol ennai
Iruvarum seigaiyil engu naan poven
Irandu naal pattini irakkam nee kaattadi
Kenji kenji ketkkiren sonnadha seigiren
Ulla vara nee solaldi

Male : Kadhava theradi rukku
En kaalum valichukedakku
Paarthavan sirippandi pathini pendaatti
Thaappala podathae adi aayiram aanaaalum
Veetukkullae vachikko veliyae verattadhae

Male : Kadhava theradi rukku
En kaalum valichukedakku
En kaalum valichukedakku
En kaalum valichukedakku….


Tamil Version

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கதவ தெறடி பாமா
என் காலு வலிக்கலாமா

ஆண் : கதவ தெறடி பாமா
என் காலு வலிக்கலாமா
பாத்தவன் சிரிப்பாண்டி பத்தினி பொண்டாட்டி
தாப்பாள போடாதே அடி ஆயிரம் ஆனாலும்
வீட்டுக்குள்ளே வச்சிக்கோ வெளியில வெரட்டாதே

ஆண் : ஊரிலுள்ள ஆம்பளை செய்வதைத்தானே
உணர்ச்சியின் வேகத்தில் நானிங்கும் செய்தேன்

ஆண் : காதலிச்ச பெண்ணை நான் கைவிடலாமா
கை விட்ட பாவத்தை நான் செய்யலாமா

ஆண் : குறையில்லா மனிதனே உலகிலே இல்லையே
வீட்டுக்குள்ளே கூப்பிட்டு நீ என்னை மன்னித்து
சேர்த்துக் கொள்ள கேட்டுக்கிறேன்
கதவ தெறடி பாமா என் காலு வலிக்கலாமா..
கதவ தெறடி பாமா என் காலு வலிக்கலாமா..

ஆண் : பிள்ளைப் போல என்னை நீ வளர்ப்பதாய் சொல்லி
பாடிய பாட்டையும் ஏன் மறந்தாய் பாமா
பாய் விரிச்ச ராத்திரி நடந்ததி கொஞ்சம்
எண்ணியே பார்க்கையில் ஏங்குது நெஞ்சம்

ஆண் : கணவனை தொழுவதாய் சொன்னவள் நீயடி
கைப்பிடிச்ச காலத்தில் சொன்ன வார்த்தைகள்
காத்துலதான் போய் விட்டதே…..

ஆண் : கதவ தெறடி ருக்கு
என் காலு வலிச்சு கெடக்கு

ஆண் : கதவ தெறடி ருக்கு
என் காலு வலிச்சு கெடக்கு
பாத்தவன் சிரிப்பாண்டி பத்தினி பொண்டாட்டி
தாப்பாள போடாதே அடி ஆயிரம் ஆனாலும்
வீட்டுக்குள்ளே வச்சிக்கோ வெளியில வெரட்டாதே

ஆண் : அத்த பெத்த பூ மயில் எனக்கென ஏங்கி
தவிப்பதாய் துடிப்பதாய் தாயும் வந்து சொன்னாள்

ஆண் : தாயின் உள்ளம் குளிர்ந்திட அவளுக்கு நானே
தாலியை கட்டினேன் வேறென்ன செய்தேன்

ஆண் : தவறு தான் இருப்பினும் தயவு நீ புரியனும்
போனதெல்லாம் போகட்டும் ஆனதெல்லாம் ஆகட்டும்
கோபத்தையும் நீ மாத்தணும்

ஆண் : ஆயர்பாடி கண்ணனின் கதையினை போலே
அடியவன் வாழ்க்கையும் ஆகிப் போச்சு பெண்ணே

ஆண் : இங்கும் அங்கும் ஒதப்படும் பந்து போல் என்னை
இருவரும் செய்கையில் எங்கு நான் போவேன்
இரண்டு நாள் பட்டினி இரக்கம் நீ காட்டடி
கெஞ்சி கெஞ்சி கேட்கிறேன் சொன்னத செய்கிறேன்
உள்ள வர நீ சொல்லடி

ஆண் : கதவ தெறடி ருக்கு
என் காலு வலிச்சு கெடக்கு
பாத்தவன் சிரிப்பாண்டி பத்தினி பொண்டாட்டி
தாப்பாள போடாதே அடி ஆயிரம் ஆனாலும்
வீட்டுக்குள்ளே வச்சிக்கோ வெளியில வெரட்டாதே

ஆண் : கதவ தெறடி ருக்கு
என் காலு வலிச்சு கெடக்கு
என் காலு வலிச்சு கெடக்கு
என் காலு வலிச்சு கெடக்கு

Share on Social Medias:

Share on facebook
Share on reddit
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on stumbleupon
Share on whatsapp
Share on print