Bombay Mail 109 – Naidu Mama Naidu Mama Song Lyrics

Song: Naidu Mama Naidu Mama Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Bombay Mail 109


English Version

Singer : L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Female : Naaidu mama naaidu mama

Nallaa enna paarththukko

Aayiram roopaai nottai veesi

Aasai thannai theerththukko
Female : Naaidu mama naaidu mama

Nallaa enna paarththukko

Aayiram roopaai nottai veesi

Aasai thannai theerththukko
Female : Vanthathu enna ponathu enna

Nindrathu enna nilaiththu ninaiththu paarththaayaa

Kondathu enna thanthathu enna

Kandathu enna kazhiththu kanakku paarththaayaa
Female : Vanthathu enna ponathu enna

Nindrathu enna nilaiththu ninaiththu paarththaayaa

Kondathu enna thanthathu enna

Kandathu enna kazhiththu kanakku paarththaayaa
Female : Kaalamum ponnaagum kaariyam kannaagum

Naalaikku ennaagum nadapathu veraagum
Female : Vanjaga ennam anjana vannam

Nenjinil minnum neruppu veliyil theriyaathu

Nanban polae naadagam aadum

Vambanodu sirippu elithil puriyaathu
Female : Vanjaga ennam anjana vannam

Nenjinil minnum neruppu veliyil theriyaathu

Nanban polae naadagam aadum

Vambanodu sirippu elithil puriyaathu
Female : Sollum seyalgalum veveru dhinusu

Soodhu vaathugal seivorukku mavusu

Ellai kodugal illatha manasu

Ulla manithargal ellorukkum parisu

Kaalamum ponaagum kaariyam kannagum

Naalaikkum ennagum nadappathu veraagum
Female : Naaidu mama naaidu mama

Nallaa enna paarththukko

Aayiram roopaai nottai veesi

Aasai thannai theerththukko


Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : : கண்ணதாசன் பெண் : நாயுடு மாமா நாயுடு மாமா
நல்லா என்ன பார்த்துக்கோ
ஆயிரம் ரூபாய் நோட்டை வீசி
ஆசை தன்னை தீர்த்துக்கோ பெண் : நாயுடு மாமா நாயுடு மாமா
நல்லா என்ன பார்த்துக்கோ
ஆயிரம் ரூபாய் நோட்டை வீசி
ஆசை தன்னை தீர்த்துக்கோ பெண் : வந்தது என்ன போனது என்ன
நின்றது என்ன நிலைத்து நினைத்து பார்த்தாயா
கொண்டது என்ன தந்தது என்ன
கண்டது என்ன கழித்து கணக்கு பார்த்தாயா பெண் : வந்தது என்ன போனது என்ன
நின்றது என்ன நிலைத்து நினைத்து பார்த்தாயா
கொண்டது என்ன தந்தது என்ன
கண்டது என்ன கழித்து கணக்கு பார்த்தாயா பெண் : காலமும் பொன்னாகும் காரியம் கண்ணாகும்
நாளைக்கு என்னாகும் நடப்பது வேறாகும்…. பெண் : வஞ்சக எண்ணம் அஞ்சன வண்ணம்
நெஞ்சினில் மின்னும் நெருப்பு வெளியில் தெரியாது
நண்பன் போலே நாடகம் ஆடும்
வம்பனோடு சிரிப்பு எளிதில் புரியாது பெண் : வஞ்சக எண்ணம் அஞ்சன வண்ணம்
நெஞ்சினில் மின்னும் நெருப்பு வெளியில் தெரியாது
நண்பன் போலே நாடகம் ஆடும்
வம்பனோடு சிரிப்பு எளிதில் புரியாது பெண் : சொல்லும் செயல்களும் வெவ்வேறு தினுசு
சூது வாதுகள் செய்வோர்க்கு மவுசு
எல்லைக் கோடுகள் இல்லாத மனசு
உள்ள மனிதர்கள் எல்லோர்க்கும் பரிசு
காலமும் பொன்னாகும் காரியம் கண்ணாகும்
நாளைக்கு என்னாகும் நடப்பது வேறாகும்… பெண் : நாயுடு மாமா நாயுடு மாமா
நல்லா என்ன பார்த்துக்கோ
ஆயிரம் ரூபாய் நோட்டை வீசி
ஆசை தன்னை தீர்த்துக்கோ