Bommai – 2023 Film – Enadhuyir Enge Song Lyrics

Song: Enadhuyir Enge Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Bommai – 2023 Film


English Version

Singer : Yuvan Shankar Raja
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Madhan Karky
Male : Vizhi neengi poguthe kaatchi

Kuzhal neengi poguthe swasam

Udal neengi poguthe nenjam

Verum yaakai aanathe

En vaazhkai inge

Vaazhkai inge
Male : Enadhuyir Eenge

Enadhuyir enge

Vizhi vazhi neerai vazhigindren

Tholaigindrenadi
Male : Enadhuyir enge

Enadhuyir enge

Kanavena naanum udaigindren

Karaigindrenadi
Male : Tholaivil tholaindhayo

Enakaai azhudhayo

Un kanneer thadangal

Verum karkal aaguthe
Male : Edhire uthippaayo

Unnai kadanthe nadantheno

En thedalgal yaavume

Poiyaguthe

Nee yaen neenginaai

Yaen neenginaai
Male : Oru maayam pola nee nindraai

Andha kaadhal meendathu endraai

Oru maayam pola nee sendraai

Verum kaayamagiye kaaigindren inge inge
Male : Enadhuyir enge

Enadhuyir enge

Oru vazhi kaattu uyiroottu

Karaigindrenadi

Enadhuyir enge


Tamil Version

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : விழிநீங்கி நீங்கி போகுதே காட்சி
குழல் நீங்கி போகுதே ஸ்வாசம்
உடல் நீங்கி போகுதே நெஞ்சம்
வெறும் யாக்கை ஆனதே
என் வாழ்க்கை இங்கே
வாழ்க்கை இங்கே ஆண் : எனதுயிர் எங்கே
எனதுயிர் எங்கே
விழி விழிநீர் வழிகின்றேன்
தொலைகின்றேனடி ஆண் : எனதுயிர் எங்கே
எனதுயிர் எங்கே
கனவென நானும் உடைகின்றேன்
கரைகின்றேனடி ஆண் : தொலைவில் தொலைந்தாயோ
எனக்காய் அழுதாயோ
உன் கண்ணீர் தடங்கல்
வெறும் கற்கள் ஆகுதே ஆண் : எதிரே உதிப்பாயோ
உன்னை கடந்தே நடந்தேனோ
என் தேடல்கள் யாவுமே
பொய்யாகுதே
நீ ஏன் நீங்கினாய்
ஏன் நீங்கினாய் ஆண் : எனதுயிர் எங்கே
எனதுயிர் எங்கே
ஒரு வழி காட்டு உயிர் ஊட்டு
கரைகின்றேனடி
எனதுயிர் எங்கே