Bommai – 2023 Film – Mudhal Muththam Song Lyrics

Song: Mudhal Muththam Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Bommai – 2023 Film


English Version

Singers : Yuvan Shankar Raja and Shweta Mohan
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Madhan Karky
Female : Haa..aaa..haaa..aaa

Haa..aaa..haa..aaa
Female : Yaarum illadha maamalai

Meedhu ennodu nee

Aadai ilaldha muzhu nilaa

Oliyil nanaigindra naan
Female : Maeni mel modhum kaatrinai

Udaithu thadukkindra nee

Boomiyin motha kaadhalai

Kudikka thudikkindra naan
Male : Uyir muluthum thiratti

Idhazh meedhu thee moottiyae

Anaithidavae azhaithaen

Un idhazhil thaen kottiyae
Male : Mutham mudhal mutham

Adhu idhayam thirakkindra vazhiyena arinthidu

Mutham mudhal mutham

Adhu uyirai parimaarum kuzhalyena purinthidu
Female : Mutham mudhal mutham

Adhu ellai illadha paravasam ena unarnthidu

Mutham mudhal mutham

Tharum naal thirunaal adaa
Male : Ye ..yaarum illadha maamalai

Meedhu ennodu nee

Aadai ilaldha muzhu nilaa

Oliyil nanaigindra naan
Female : Haa..aaa..haaa..aaa

Haa..aaa..haa..aaa
Male : Or vaanam or boomi

Or vazhkkai than namm munnae

Vaai saerkka naal paarthal

Nal podhadhu pennae
Female : Yeh ..nee kettaal or naalil

Kottum muthangal oru kodi

Mudhal mutham adhu mattum

Naan ketkkum padi
Male : Naarpathu moondru vagai mutham

Kalaigalil motham

Nee edhai ketkkiraai

Alithidum vanmai vagai mutham

Venmai vagai mutham

Enna edhirpaarkkiraai
Female : Iravellaam nodi …naavilae

Manapaadam seiyalaaam

Idhazh koorkkum neerin noolil

Aadai neiyalaam
Female : Mutham mudhal mutham

Adhu idhayam thirakkindra vazhiyena arinthidu

Mutham mudhal mutham

Adhu uyirai parimaarum kuzhalyena purinthidu
Male : Mutham mudhal mutham

Adhu ellai illadha paravasam ena unarnthidu

Mutham mudhal mutham

Tharum naal thirunaalamma
Female : Haa..aaa..haaa..aaa

Haa..aaa..haa..aaa
Humming : ……………


Tamil Version

பாடகர்கள் : யுவன்சங்கர் ராஜா மற்றும் ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : ஹா ஆ…ஹா ஆ..
ஹா ..ஆ..ஹா ..ஆ… பெண் : யாருமில்லாத மாமலை மீது
என்னோடு நீ
ஆடையில்லாத முழு நிலா
ஒளியில் நனைகின்ற நான் பெண் : மேனி மேல் மோதும் காற்றினை
உடைத்து தடுக்கின்ற நீ
பூமியின் மொத்த காதலை
குடிக்க துடிக்கின்ற நான் ஆண் : உயிர் முழுதும் திரட்டி
இதழ் மீது தீ மூட்டியே
அணைத்திடவே அழைத்தேன்
உன் இதழில் தேன் கொட்டியே ஆண் : முத்தம் முதல் முத்தம்
அது இதயம் திறக்கின்ற வழியென அறிந்திடு
முத்தம் முதல் முத்தம்
அது உயிரை பரிமாறும் குழலென புரிந்திடு பெண் : முத்தம் முதல் முத்தம்
அது எல்லை இல்லாத பரவசம் என உணர்ந்திடு
முத்தம் முதல் முத்தம்
தரும் நாள் திருநாளடா ஆண் : ஏஏ…
யாருமில்லாத மாமலை மீது
என்னோடு நீ
பூமியின் மொத்த காதலை
குடிக்க துடிக்கின்ற நான் பெண் : ஹா ஆ…ஹா ஆ..
ஹா ..ஆ..ஹா ..ஆ… ஆண் : ஓர் வானம் ஓர் பூமி
ஓர் வாழ்க்கை தான் நம்முன்னே
வாய் சேர்க்க நாள் பார்த்தால்
நாள் போதாது பெண்ணே பெண் : நீ கேட்டால் ஓர் நாளில்
கொட்டும் முத்தங்கள் ஒரு கோடி
முதல் முத்தம் அது மட்டும்
நான் கேட்கும்படி ஆண் : நாற்பத்து மூன்று வகை முத்தம்
கலைகளில் மொத்தம்
நீ அதை கேட்கிறாய்
அளித்திடும் வன்மை வகை முத்தம்
வெண்மை வகை முத்தம்
என்ன எதிர் பார்க்கிறாய் பெண் : இரெல்லாம் நொடி நாளெனாவிலே
மனப்பாடம் செய்யலாம்
இதழ் கோர்க்கும் நீரின் நூலில்
ஆடை நெய்யலாம் பெண் : முத்தம் முதல் முத்தம்
அது இதயம் திறக்கின்ற வழியென அறிந்திடு
முத்தம் முதல் முத்தம்
அது உயிரை பரிமாறும் குழலென புரிந்திடு ஆண் : முத்தம் முதல் முத்தம்
அது எல்லை இல்லாத பரவசம் என உணர்ந்திடு
முத்தம் முதல் முத்தம்
தரும் நாள் திருநாளம்மா … பெண் : ஹா ஆ…ஹா ஆ..
ஹா ..ஆ..ஹா ..ஆ… முனகல் : ………………..