Bommai Nayagi – Vaanam Thaiyaga Song Lyrics

Song: Vaanam Thaiyaga Song Lyrics

Lyricist: Kabilan

Album: Bommai Nayagi


English Version

Singer : Haricharan
Music by : Sundaramurthy KS
Lyrics by : Kabilan
Humming : ………….
Male : Vaanam thaaiyaga

Boomi naanaaga

Vaazhum naal ellaam

Yaavum neeyaaga
Male : Thagapan saami neeyadi

Iru vizhiyaal… varam tharuvaai

Kalangamilla deivamae

Kalanguvadhen
Male : Ezhudhi paarkka vannam illai

Uzhudhu parkka mannum illai

Azhudhu parkka ennam illai

Adharkku yaaro aariraaroo
Male : Ezhudhi paarkka vannam illai

Uzhudhu parkka mannum illai

Azhudhu parkka ennam illai

Adharkku yaaro aariraaroo
Male : Naadoodi aanaalum

Vazhithunai ivalada

Naan idari veezhndhaalum

Nadai vandi ivalada
Male : Kiliyin tholgalil

Mirugam saaindhida

Bayandhu ponadhae

Paravai jaadhi
Male : Idharkku karanam

Ariven yaaridam

Ulagam maaridumo
Male : Kadalum neerum

Malaiyum thaenum

Irandai pola ivalum naanum

Idharkku melae enna venum

Huhmm huhmm
Female : Appaa
Male : Ezhudhi paarkka vannam illai

Uzhudhu parkka mannum illai

Azhudhu parkka ennam illai

Adharkku yaaro aariraaroo
Male : Vaanam thaaiyaga

Boomi naanaaga

Vaazhum naal ellaam

Yaavum neeyaaga
Male : Thagapan saami neeyadi

Iru vizhiyaal …varam tharuvaai

Kalangamilla deivamae

Kalanguvadhen…


Tamil Version

பாடகர் : ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ் பாடல் ஆசிரியர் : கபிலன் முனகல் : ………………. ஆண் : வானம் தாயாக
பூமி நானாக
வாழும் நாளெல்லாம்
யாவும் நீயாக ஆண் : தகப்பன் சாமி நீயடி
இரு விழியால் வரம் தருவாய்
கலங்கமில்லா தெய்வமே
கலங்குவதேன்… ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை
உழுது பார்க்க மண்ணுமில்லை
அழுது பார்க்க எண்ணமில்லை
அதற்கு யாரா ஆரிராரோ ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை
உழுது பார்க்க மண்ணுமில்லை
அழுது பார்க்க எண்ணமில்லை
அதற்கு யாரா ஆரிராரோ ஆண் : நாடோடடி ஆனாலும்
வழித்துணை இவளடா
நான் இடரி வீழந்தாலும்
நடை வண்டி இவளடா ஆண் : கிளியின் தோள்களில்
மிருகம் சாய்ந்திட
பயந்து போனதே
பறவை ஜாதி ஆண் : இதற்கு காரணம்
அறிவேன் யாரிடம்
உலகம் மாறிடுமோ ஆண் : கடலும் நீரும் மலையும் தேனும்
இரண்டை போல இவளும் நானும்
இதற்கு மேல என்ன வேணும்
ம்ஹூம் ம்ஹூம் பெண் : அப்பா ஆண் : எழுதி பார்க்க வண்ணமில்லை
உழுது பார்க்க மண்ணுமில்லை
அழுது பார்க்க எண்ணமில்லை
அதற்கு யாரா ஆரிராரோ ஆண் : வானம் தாயாக
பூமி நானாக
வாழும் நாளெல்லாம்
யாவும் நீயாக ஆண் : தகப்பன் சாமி நீயடி
இரு விழியால் வரம் தருவாய்
கலங்கமில்லா தெய்வமே
கலங்குவதேன்…