Boom Boom Madu – Naadariya Thethi Vachu Song Lyrics

Song: Naadariya Thethi Vachu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Boom Boom Madu


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : Shankar Ganesh
Male : Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu

Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu

Kalyaanam dum dum kalyaanam

Kalyaanam dum dum kalyaanam
Female : Poo mudichchu pottu vachchu

Manja mudi ittu vachchu

Ponnu pulla kaiyanaichchu

Kondaattamthaan

Male : Aahaan
Female : Poo mudichchu pottu vachchu

Manja mudi ittu vachchu

Ponnu pulla kaiyanaichchu

Kondaattamthaan
Male : Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu

Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu

Kalyaanam dum dum kalyaanam

Kalyaanam hae….dum dum kalyaanam
Male : Mettiyaninju mella kuninju

Panthalilae ennoduthaan

Nee pakkaththilae okkaaraththaan

Mettiyaninju mella kuninju

Panthalilae ennoduthaan

Nee pakkaththilae okkaaraththaan
Female : Pachchakili istappadi

Poomaala nee podaththaan

Purushan ponjaathi naamaagaththaan

Nee sollu pulla

Solla solla santhosanthaan
Male : Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu

Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu

Kalyaanam dum dum kalyaanam

Kalyaanam hoomhoom….dum dum kalyaanam
Female : Mella thodanum solli tharanum

Maththathellaam theriyaathava

Naan manmathan ariyaathava

Mella thodanum solli tharanum

Maththathellaam theriyaathava

Naan manmathan ariyaathava
Male : Paththu tharam muththamtharum

Un kannam punnaavathu

Adhuvum puriyaatti ennaavathu

Female : Naan enna solla

Yaedhu solla ammaadiyo
Male : Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu

Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu

Kalyaanam dum dum kalyaanam

Kalyaanam hae haei….dum dum kalyaanam
Male : Meththai virichchu katti pudichchu

Mudhalirava kondaadanum

Kann muzhichchirunthu onnaaganum

Meththai virichchu katti pudichchu

Mudhalirava kondaadanum

Kann muzhichchirunthu onnaaganum
Female : Palliyarai paatteduththu

Maamaavae nee paadanum

Boom boom maadaattam naan aadanum

Male : Yaei kozhi vanthu koovum varai kummaalamthaan
Both : Naadariya thethi vachchu naal kezhama paththu vachchu

Paththirikkai achchadichchu paakku vachchu oorazhachchu

Kalyaanam dum dum kalyaanam

Kalyaanam dum dum kalyaanam


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு
பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
கல்யாணம் டும் டும் கல்யாணம்
கல்யாணம் டும் டும் கல்யாணம் பெண் : பூ முடிச்சு பொட்டு வச்சு
மஞ்ச முடி இட்டு வச்சு
பொண்ணு புள்ள கையணைச்சு
கொண்டாட்டம்தான்…….
ஆண் : ஆஹான் பெண் : பூ முடிச்சு பொட்டு வச்சு
மஞ்ச முடி இட்டு வச்சு
பொண்ணு புள்ள கையணைச்சு
கொண்டாட்டம்தான்……. ஆண் : நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு
பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
கல்யாணம் டும் டும் கல்யாணம்
கல்யாணம் ஹே…..டும் டும் கல்யாணம் ஆண் : மெட்டியணிஞ்சு மெல்ல குனிஞ்சு
பந்தலிலே என்னோடுதான்
நீ பக்கத்திலே ஒக்காரத்தான்
மெட்டியணிஞ்சு மெல்ல குனிஞ்சு
பந்தலிலே என்னோடுதான்
நீ பக்கத்திலே ஒக்காரத்தான் பெண் : பச்சக்கிளி இஷ்டப்படி
பூமால நீ போடத்தான்
புருஷன் பொஞ்சாதி நாமாகத்தான்
நீ சொல்லு புள்ள
சொல்ல சொல்ல சந்தோசந்தான் பெண் : நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு
பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
ஆண் : கல்யாணம் டும் டும் கல்யாணம்
பெண் : கல்யாணம் ஹும்ஹூம்…..டும் டும் கல்யாணம் பெண் : மெல்ல தொடணும் சொல்லித் தரணும்
மத்ததெல்லாம் தெரியாதவ
நான் மன்மதன அறியாதவ
மெல்ல தொடணும் சொல்லித் தரணும்
மத்ததெல்லாம் தெரியாதவ
நான் மன்மதன அறியாதவ ஆண் : பத்து தரம் முத்தம் தரும்
உங்கன்னம் புண்ணாவது
அதுவும் புரியாட்டி என்னாவது
பெண் : நான் என்ன சொல்ல
ஏது சொல்ல அம்மாடியோ ஆண் : நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு
பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
பெண் : கல்யாணம் டும் டும் கல்யாணம்
ஆண் : கல்யாணம் ஹே ஹேய்…..டும் டும் கல்யாணம் ஆண் : மெத்த விரிச்சு கட்டிப் புடிச்சு
முதலிரவ கொண்டாடணும்
கண் முழிச்சிருந்து ஒண்ணாகணும்
மெத்த விரிச்சு ஹான் கட்டிப் புடிச்சு
முதலிரவ கொண்டாடணும்
கண் முழிச்சிருந்து ஒண்ணாகணும் பெண் : பள்ளியறை பாட்டெடுத்து
மாமாவே நீ பாடணும்
பூம் பூம் மாடாட்டம் நான் ஆடணும்
ஆண் : ஏய் கோழி வந்து கூவும் வரை கும்மாளம்தான் இருவர் : நாடறிய தேதி வச்சு நாள் கெழம பத்து வச்சு
பத்திரிக்கை அச்சடிச்சு பாக்கு வச்சு ஊரழைச்சு
கல்யாணம் டும் டும் கல்யாணம்
கல்யாணம் டும் டும் கல்யாணம்

Similar Posts