Boom Boom Madu – Thannikkulle Chinna Ponnu Song Lyrics

Song: Thannikkulle Chinna Ponnu Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Boom Boom Madu


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Female : Thannikkullae chinna ponnu

Thaavuthammaa meen polae

Poththi vachcha kattazhagu

Thulluthammaa alai maelae
Female : Thaegamellam neeru thottu

Kilukilunguthu thannaalae

Thennai mara thoppu mattum

Silusilunguthu munnaalae
Female : Thannikkullae chinna ponnu

Thaavuthammaa meen polae

Poththi vachcha kattazhagu

Thulluthammaa alai maelae
Female : Thaegamellam neeru thottu

Kilukilunguthu thannaalae

Thennai mara thoppu mattum

Silusilunguthu munnaalae
Female : Mottaaga irupathellaam

Malaraagum paruvamithu

Katti vachcha mullai chendu

Kannai simittuthammaa
Female : Mottaaga irupathellaam

Malaraagum paruvamithu

Katti vachcha mullai chendu

Kannai simittuthammaa
Female : Ennai naanae thottapothu

Yaekkam vanthu ennai vaattum

Ennai naanae thottpothu

Yaekkam vanthu ennai vaattum

Kaalangal maarumpothu

Kanavugal vilaiyaadum
Female : Thannikkullae chinna ponnu

Thaavuthammaa meen polae

Poththi vachcha kattazhagu

Thulluthammaa alai maelae
Female : Thaegamellam neeru thottu

Kilukilunguthu thannaalae

Thennai mara thoppu mattum

Silusilunguthu munnaalae
Female : Thalathalakkum maeniyilae

Palapalakkum thaamaraigal

Thaththi thaththi aadum

Mella thannanthaniyaaga
Female : Thalathalakkum maeniyilae

Palapalakkum thaamaraigal

Thaththi thaththi aadum

Mella thannanthaniyaaga
Female : Vaazhai thandu nadai poda

Aadai kondu idai aada

Thullaamal thullum ilamai

Alluthu sugamaaga
Female : Thannikkullae chinna ponnu

Thaavuthammaa meen polae

Poththi vachcha kattazhagu

Thulluthammaa alai maelae
Female : Thaegamellam neeru thottu

Kilukilunguthu thannaalae

Thennai mara thoppu mattum

Silusilunguthu munnaalae…..


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு
தாவுதம்மா மீன் போலே
பொத்தி வச்ச கட்டழகு
துள்ளுதம்மா அலை மேலே பெண் : தேகமெல்லாம் நீரு தொட்டு
கிளுகிளுங்குது தன்னாலே
தென்னைமரத் தோப்பு மட்டும்
சிலுசிலுங்குது முன்னாலே பெண் : தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு
தாவுதம்மா மீன் போலே
பொத்தி வச்ச கட்டழகு
துள்ளுதம்மா அலை மேலே பெண் : தேகமெல்லாம் நீரு தொட்டு
கிளுகிளுங்குது தன்னாலே
தென்னைமரத் தோப்பு மட்டும்
சிலுசிலுங்குது முன்னாலே பெண் : மொட்டாக இருப்பதெல்லாம்
மலராகும் பருவமிது
கட்டி வச்ச முல்லை செண்டு
கண்ணை சிமிட்டுதம்மா பெண் : மொட்டாக இருப்பதெல்லாம்
மலராகும் பருவமிது
கட்டி வச்ச முல்லை செண்டு
கண்ணை சிமிட்டுதம்மா பெண் : என்னை நானே தொட்டப்போது
ஏக்கம் வந்து என்னை வாட்டும்
என்னை நானே தொட்டப்போது
ஏக்கம் வந்து என்னை வாட்டும்
காலங்கள் மாறும்போது
கனவுகள் விளையாடும்…… பெண் : தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு
தாவுதம்மா மீன் போலே
பொத்தி வச்ச கட்டழகு
துள்ளுதம்மா அலை மேலே பெண் : தேகமெல்லாம் நீரு தொட்டு
கிளுகிளுங்குது தன்னாலே
தென்னைமரத் தோப்பு மட்டும்
சிலுசிலுங்குது முன்னாலே பெண் : தளதளக்கும் மேனியிலே
பளபளக்கும் தாமரைகள்
தத்தித் தத்தி ஆடும்
மெல்ல தன்னந்தனியாக பெண் : தளதளக்கும் மேனியிலே
பளபளக்கும் தாமரைகள்
தத்தித் தத்தி ஆடும்
மெல்ல தன்னந்தனியாக பெண் : வாழைத்தண்டு நடை போட
ஆடைக் கொண்டு இடை ஆட
துள்ளாமல் துள்ளும் இளமை
அள்ளுது சுகமாக……. பெண் : தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு
தாவுதம்மா மீன் போலே
பொத்தி வச்ச கட்டழகு
துள்ளுதம்மா அலை மேலே பெண் : தேகமெல்லாம் நீரு தொட்டு
கிளுகிளுங்குது தன்னாலே
தென்னைமரத் தோப்பு மட்டும்
சிலுசிலுங்குது முன்னாலே