Boom Boom Madu – Thiththippanadhu Mutham Song Lyrics

Song: Thiththippanadhu Mutham Song Lyrics

Lyricist: Vaali

Movie: Boom Boom Madu


English Version

Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Female : Thiththippaanathu muththam mththam

Ennai kelungal niththam niththam

Odi vaarunal pakkam pakkam

Kaanum nenjilae kadhal oottum

Paruvam padhinaaru…..
Female : Thiththippaanathu muththam mththam

Ennai kelungal niththam niththam

Odi vaarunal pakkam pakkam

Kaanum nenjilae kadhal oottum

Paruvam padhinaaru…..
Female : Idaiyai thottu paaru

Idhu kaman koyil theru

Idhazhgalil oorum kanith tharum saarum

Mayakkam thaaraatho
Female : Idaiyai thottu paaru

Idhu kaman koyil theru

Idhazhgalil oorum kanith tharum saarum

Mayakkam thaaraatho
Female : Malarenum mangai kaiyil yaenthalam

Sugamenum gangai naalum neenthalaam
Female : Thiththippaanathu muththam mththam

Ennai kelungal niththam niththam

Odi vaarunal pakkam pakkam

Kaanum nenjilae kadhal oottum

Paruvam padhinaaru…..
Female : Madhuvil thondrum bothai

Adhu kannil kaattum paavai

Azhagiya maadhu pazhagidum pothu

Sugamo pala kodi
Female : Dhinam nooru pengalai

Sontham kollalaam

Ennai pondra pennai nee

Enni kaanalaam
Female : Thiththippaanathu muththam mththam

Ennai kelungal niththam niththam

Odi vaarunal pakkam pakkam

Kaanum nenjilae kadhal oottum

Paruvam padhinaaru…..
Female : Azhagu mullai thottam

Adhai thedum vandu koottam

Thavikkuthu ingae thudikkuthu ingae

Ilamai panthaada
Female : Azhagu mullai thottam

Adhai thedum vandu koottam

Thavikkuthu ingae thudikkuthu ingae

Ilamai panthaada
Female : Pudhu moga naadagam neeyum aadalaam

Kadai kangal pesinaal thaagam theeralaam
Female : Thiththippaanathu muththam mththam

Ennai kelungal niththam niththam

Odi vaarunal pakkam pakkam

Kaanum nenjilae kadhal oottum

Paruvam padhinaaru…..


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : தித்திப்பானது முத்தம் முத்தம்
என்னைக் கேளுங்கள் நித்தம் நித்தம்
ஓடி வாருங்கள் பக்கம் பக்கம்
காணும் நெஞ்சிலே காதல் ஊட்டும்
பருவம் பதினாறு…. பெண் : தித்திப்பானது முத்தம் முத்தம்
என்னைக் கேளுங்கள் நித்தம் நித்தம்
ஓடி வாருங்கள் பக்கம் பக்கம்
காணும் நெஞ்சிலே காதல் ஊட்டும்
பருவம் பதினாறு…. பெண் : இடையைத் தொட்டுப் பாரு
இது காமன் கோயில் தேரு
இதழ்களில் ஊறும் கனித் தரும் சாறும்
மயக்கம் தாராதோ பெண் : இடையைத் தொட்டுப் பாரு
இது காமன் கோயில் தேரு
இதழ்களில் ஊறும் கனித் தரும் சாறும்
மயக்கம் தாராதோ பெண் : மலரெனும் மங்கை கையில் ஏந்தலாம்
சுகமெனும் கங்கை நாளும் நீந்தலாம் பெண் : தித்திப்பானது முத்தம் முத்தம்
என்னைக் கேளுங்கள் நித்தம் நித்தம்
ஓடி வாருங்கள் பக்கம் பக்கம்
காணும் நெஞ்சிலே காதல் ஊட்டும்
பருவம் பதினாறு…. பெண் : மதுவில் தோன்றும் போதை
அது கண்ணில் காட்டும் பாவை
அழகிய மாது பழகிடும் போது
சுகமோ பல கோடி பெண் : மதுவில் தோன்றும் போதை
அது கண்ணில் காட்டும் பாவை
அழகிய மாது பழகிடும் போது
சுகமோ பல கோடி பெண் : தினம் நூறு பெண்களை
சொந்தம் கொள்ளலாம்
என்னை போன்ற பெண்ணை நீ
எண்ணி காணலாம் பெண் : தித்திப்பானது முத்தம் முத்தம்
என்னைக் கேளுங்கள் நித்தம் நித்தம்
ஓடி வாருங்கள் பக்கம் பக்கம்
காணும் நெஞ்சிலே காதல் ஊட்டும்
பருவம் பதினாறு…. பெண் : அழகு முல்லைத் தோட்டம்
அதை தேடும் வண்டுக் கூட்டம்
தவிக்குது இங்கே துடிக்குது இங்கே
இளமை பந்தாட பெண் : அழகு முல்லைத் தோட்டம்
அதை தேடும் வண்டுக் கூட்டம்
தவிக்குது இங்கே துடிக்குது இங்கே
இளமை பந்தாட பெண் : புது மோக நாடகம் நீயும் ஆடலாம்
கடைக் கண்கள் பேசினால் தாகம் தீரலாம் பெண் : தித்திப்பானது முத்தம் முத்தம்
என்னைக் கேளுங்கள் நித்தம் நித்தம்
ஓடி வாருங்கள் பக்கம் பக்கம்
காணும் நெஞ்சிலே காதல் ஊட்டும்
பருவம் பதினாறு….