Boom Boom Madu – Ungal Ottu Endrum Song Lyrics

Song: Ungal Ottu Endrum Song Lyrics

Lyricist: Poonguyilan

Movie: Boom Boom Madu


English Version

Singers : Malaysia Vasudevan and Manorama
Music by : Shankar Ganesh
Female : Ungal vote-tu endrum engalukkae

Naanga uzhaikka kaaththirukkom ungalukkae

Ungal vote-tu endrum engalukkae

Naanga uzhaikka kaaththirukkom ungalukkae
Female : Anbin uruvaana udanpirapae

Ungal vote-tu thaanae engal uyirthudipae

Anbin uruvaana udanpirapae

Ungal vote-tu thaanae engal uyirthudipae
Female : Kazhuthai chinnaththukku vaakkalinga

Antha kaakkaa chinnaththa thorkadinga

Kazhuthai chinnaththukku vaakkalinga
Male : Ungal vote-tu endrum engalukkae

Naanga uzhaikka kaaththirukkom ungalukkae

Ungal vote-tu endrum engalukkae

Naanga uzhaikka kaaththirukkom ungalukkae
Male : Thanga thirunaattin thaaikulamae

Thanga thirunaattin thaaikulamae

Unga thayavirunthaal vettri vaaiththidumae
Male : Kaakkai chinnaththukku vaakkalinga

Antha kazhuthai chinnaththa thorkadinga

Kaakkai chinnaththukku vaakkalinga

Antha kazhuthai chinnaththa thorkadinga
Female : Kaakkaa koottam aatchikku vanthaa

Kettu pogumunga naadu kettu pogumunga

Kaakkaa koottam aatchikku vanthaa

Kettu pogumunga naadu kettu pogumunga
Female : Podhu makkal panaththaiyae masaalvadaiyai pol

Koththi thinnumunga oora suththi thinnumunga

Podhu makkal panaththaiyae masaalvadaiyai pol

Koththi thinnumunga oora suththi thinnumunga
Male : Kazhuthaingalellaam padhavikku vanthaa

Kutti suvaraagumae kotta kutti suvaraagumae

Adhu kaariyamaanathum yaarai kandaalum

Kaalaalae udhaichchidumae

Etti kaalaalae udhaichchidumae
Male : Iththana vaatti election-yil jeyichchu

Enna panninaaru una thalaivaru mannaru

Iththana vaatti election-yil jeyichchu

Enna panninaaru una thalaivaru mannaru

Intha oora adichchu olaiyila pottu

Oozhala valarththaaru than odambaiyum valarththaru
Female : Ada sarithaan poeyyaa unga thalaivaru

Sangathi theriyaathaa avaru sarakkenna puriyaathaa
Female : Nee purudaa vittaa puththiyillaatha

Kooattam thalaiyaattum boom boom maadaattam

Nee purudaa vittaa puththiyillaatha

Kooattam thalaiyaattum boom boom maadaattam
Male : Vaaraa vaaram katchi maaridum

Veeraru unga mannaaru

Female : Attaiyai polae oraey katchiyil

Ottinathunga bangaaru
Male : Vota vaanga onbathu poiyayai

Onnaa sonnathu mannaaru

Female : Arichanthiranin perana polae

Alattikkuvaaru bangaaru
Male : Haang…..bangaaru pera edukkaathae

Female : Nee mannaaru pera kedukkaathae

Male : Makkal enga pakkamthaan

Female : Ada veliyil sonnaa vetkkamthaan

Male : Aang paarppamo

Female : Aang….paarpomae

Female : Adi taeppa

Female : Nee vudu dooppa


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் மனோரமா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : உங்கள் ஓட்டு என்றும் எங்களுக்கே
நாங்க உழைக்க காத்திருக்கோம் உங்களுக்கே
உங்கள் ஓட்டு என்றும் எங்களுக்கே
நாங்க உழைக்க காத்திருக்கோம் உங்களுக்கே பெண் : அன்பின் உருவான உடன்பிறப்பே
உங்கள் ஓட்டு தானே எங்கள் உயிர்த்துடிப்பே
அன்பின் உருவான உடன்பிறப்பே
உங்கள் ஓட்டு தானே எங்கள் உயிர்த்துடிப்பே பெண் : கழுதை சின்னத்துக்கு வாக்களிங்க
அந்த காக்க சின்னத்த தோற்கடிங்க
கழுதை சின்னத்துக்கு வாக்களிங்க….. ஆண் : உங்கள் ஓட்டு என்றும் எங்களுக்கே
நாங்க உழைக்க காத்திருக்கோம் உங்களுக்கே
உங்கள் ஓட்டு என்றும் எங்களுக்கே
நாங்க உழைக்க காத்திருக்கோம் உங்களுக்கே ஆண் : தங்கத் திருநாட்டின் தாய்க்குலமே
தங்கத் திருநாட்டின் தாய்க்குலமே
உங்க தயவிருந்தால் வெற்றி வாய்த்திடுமே ஆண் : காக்கை சின்னத்துக்கு வாக்களிங்க
அந்த கழுதை சின்னத்த தோற்கடிங்க….
காக்கை சின்னத்துக்கு வாக்களிங்க
அந்த கழுதை சின்னத்த தோற்கடிங்க…. பெண் : காக்கா கூட்டம் ஆட்சிக்கு வந்தா
கெட்டு போகுமுங்க நாடு கெட்டு போகுமுங்க
காக்கா கூட்டம் ஆட்சிக்கு வந்தா
கெட்டு போகுமுங்க நாடு கெட்டு போகுமுங்க பெண் : பொது மக்கள் பணத்தையே மசால்வடையை போல்
கொத்தி தின்னுமுங்க ஊர சுத்தி தின்னுமுங்க
பொது மக்கள் பணத்தையே மசால்வடையை போல்
கொத்தி தின்னுமுங்க ஊர சுத்தி தின்னுமுங்க ஆண் : கழுதைங்களெல்லாம் பதவிக்கு வந்தா
குட்டிச் சுவராகுமே கோட்ட குட்டிச் சுவராகுமே
அது காரியமானதும் யாரைக் கண்டாலும்
காலாலே உதச்சிடுமே எட்டி காலாலே உதச்சிடுமே… ஆண் : இத்தன வாட்டி எலக்க்ஷனில் ஜெயிச்சு
என்ன பண்ணினாரு உங்க தலைவரு மன்னாரு
இத்தன வாட்டி எலக்க்ஷனில் ஜெயிச்சு
என்ன பண்ணினாரு உங்க தலைவரு மன்னாரு
இந்த ஊர அடிச்சு ஒலையில போட்டு
ஊழல வளர்த்தாரு தன் ஒடம்பையும் வளர்த்தாரு பெண் : அட சரிதான் போய்யா உங்க தலைவரு
சங்கதி தெரியாதா அவரு சரக்கென்ன புரியாதா பெண் : நீ புருடா விட்டா புத்தியில்லாத
கூட்டம் தலையாட்டும் பூம் பூம் மாடாட்டம்
நீ புருடா விட்டா புத்தியில்லாத
கூட்டம் தலையாட்டும் பூம் பூம் மாடாட்டம் ஆண் : வாராவாரம் கட்சி மாறிடும்
வீரரு உங்க மன்னாரு
பெண் : அட்டையைப் போலே ஒரே கட்சியில்
ஒட்டினதுங்க பங்காரு ஆண் : ஓட்ட வாங்க ஒன்பது பொய்யை
ஒண்ணாச் சொன்னது மன்னாரு
பெண் : அரிச்சந்திரனின் பேரனப் போலே
அலட்டிக்கிவாரு பங்காரு ஆண் : ஹாங்….பங்காரு பேர எடுக்காதே
பெண் : நீ மன்னாரு பேரக் கெடுக்காதே
ஆண் : மக்கள் எங்க பக்கம்தான்
பெண் : அட வெளியில் சொன்னா வெட்கம்தான்
ஆண் : ஆங் பார்ப்பமா
பெண் : ஆங்….பார்ப்போமே….
ஆண் : அடி டேப்ப
பெண் : நீ வுடு டூப்ப

Similar Posts