Borrder – Nenjae Nenjae Song Lyrics

Song: Nenjae Nenjae Song Lyrics

Lyricist: Viveka

Movie: Borrder


English Version

Singers : Karthik and Jonita Gandhi
Music by : Sam C.S
Male : Ho ho ho ho ho ooh…
Male : Nenjae nenjae ennaachu unakku

Vittu vittu thudikkira

Nenjae nenjae ennaachu enakku

Thattukkettu thavikkira
Male : Nenjae nenjae ennaachu unakku

Vittu vittu thudikkira

Nenjae nenjae ennaachu enakku

Thattukkettu thavikkira
Male : Imaikkaadhae pennae

Or nodi un vizhi kaanaa en vizhi

Kanneer suzhal athan ullae

Moozhgadho…
Male : Sirikkadhae pennae

Un siru punnagai dhideer minnalai

Endhan nenjam engum alli

Thoovaadho
Female : Nee varum.. tharunangal ellaam

Sillendru kuliraai maaridum

Manidha en manam

Vaan meedhu paravai aagidum
Male : Oh… iru vizhiyilae uraiyaadal nadathi

dthayathai mella azhagaaga kadathi

Kodumaigal seiyum kolaikaara sirukki neeyadi

Nagangalil ellaam marudhaani sivappu

Udhadugal vittu udhiraadha sirippu

Vayathukku vandha valamaana kozhuppu neeyadi…
Female : Nenjae nenjae ennaachu unakku

Vittu vittu thudikkira

Nenjae nenjae ennaachu enakku

Thattukkettu thavikkira
Male : En kaalai maalai unnodu thaanae

En saalai poovum unnaalae thaanae

Female : Aanmai endraalae un dhegam thaanae

Maarbodu saaindhaal kaatraagirenae
Male : Nenjilae puyalondru adikkudhu chellamae

Iragugal parakkudhu ennullae

Ellaam unnaalae
Male : Nee thaanae ottikkitta kannula kaathula

Mookkula moochila…
Male : Imaikkaadhae pennae

Or nodi un vizhi kaanaa en vizhi

Kanneer suzhal athan ullae

Moozhgadho…
Male : Sirikkadhae pennae

Pennae…ae…..sirikkadhae
Female : Nenjae nenjae ennaachu unakku

Vittu vittu thudikkira

Nenjae nenjae ennaachu enakku

Thattukkettu thavikkira


Tamil Version

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ஜோனிடா காந்தி இசை அமைப்பாளர் : சாம் சி.எஸ் ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஹ் ஆண் : நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு
விட்டு விட்டு துடிக்கிற
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு
தட்டுக்கெட்டு தவிக்கிறேன் ஆண் : நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு
விட்டு விட்டு துடிக்கிற
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு
தட்டுக்கெட்டு தவிக்கிறேன் ஆண் : இமைக்காதே பெண்ணே
ஓர் நொடி உன் விழி காணா என் விழி
கண்ணீர் சுழல் அதன் உள்ளே
மூழ்காதோ ஆண் : சிரிக்காதே பெண்ணே
உன் சிறு புன்னகை திடீர் மின்னலை
எந்தன் நெஞ்சம் எங்கும் அள்ளி
தூவாதோ பெண் : நீ வரும் தருணங்கள் எல்லாம்
சில்லென்று குளிராய் மாறிடும்
வனிதையின் மனம்
வான் மீது பறவையாகிடும் ஆண் : ஓ இரு விழியிலே உரையாடல் நடத்தி
இதயத்தை மெல்ல அழகாகக் கடத்தி
கொடுமைகள் செய்யும் கொலைகார சிறுக்கி நீயடி
நகங்களில் எல்லாம் மருதாணி சிவப்பு
உதடுகள் விட்டு உதிராத சிரிப்பு
வயதுக்கு வந்த வளமான கொழுப்பு நீயடி பெண் : நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு
விட்டு விட்டு துடிக்கிற
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு
தட்டுக்கெட்டு தவிக்கிறேன் ஆண் : என் காலை மாலை உன்னோடு தானே
என் சாலை பூவும் உன்னாலே தானே பெண் : ஆண்மை என்றாலே உன் தேகம் தானே
மார்போடு சாய்ந்தால் காற்றாகிறேன் ஆண் : நெஞ்சிலே புயலொன்று அடிக்குது
செல்லமே இறகுகள் பறக்குது
என்னுளே எல்லாம் உன்னாலே ஆண் : நீ தானே ஒட்டிக்கிட்ட
கண்ணுல காத்துல
மூக்குல மூச்சில ஆண் : இமைக்காதே பெண்ணே
ஓர் நொடி உன் விழி காணா என் விழி
கண்ணீர் சுழல் அதன் உள்ளே
மூழ்காதோ ஆண் : சிரிக்காதே பெண்ணே
பெண்ணே ஏ சிரிக்காதே பெண் : நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு
விட்டு விட்டு துடிக்கிற
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு
தட்டுக்கெட்டு தவிக்கிறேன்