Boss Engira Bhaskaran – Yaar Intha Penthan Song Lyrics

Movie: Boss Engira Bhaskaran

Song: Yaar Intha Penthan Song Lyrics

Lyricist: Na. Muthu Kumar

English Version

Singer : Haricharan
                              Music by : Yuvan Shankar Raja
Male : Yaar intha penthaan endru keten munnalae

Ival endhan paadhi endru kanden thannalae

Ennai paarkiraal yedho ketkiraal engum irukiraal oh oh
Male : Kannaal sirikiraal munnaal nadakiraal

Nenjai kizhikiraal oh oh

Kootathil irundhum thaniyaaga therindhaal

Thottathil malarndha poovaga thirindhaal

Ennai yedho seidhaal
Male : Yaar intha penthaan endru keten munnalae

Ival endhan paadhi endru kanden thannalae
Male : En veetu mutrathil ival podum kolangal

Eppodhum vendum endru ketpen

Anil aadum koodathil ival paadum raagathil

Adhikaalai sooriyanai paarpen
Male : Kannaadi valayalai polae

Kaiyodu naanum pirakavae thudipen

Kaal kattum kozhusil ennoda manasai

Serthu korkavae thavipen
Male : Kaadhodu thavalum kammal pol kidapen

Kannathai urasi en jenmam mudipen
Chorus : Ennai yedho seidhaal
Male : Yaar intha penthaan endru keten munnalae

Ival endhan paadhi endru kanden thannalae
Male : Naan konjam paarthaal engeyo paarpaal

Paarkadha neram ennai paarpaal

Ennai paarthu siripaal naan paarthaal maraipaal

Meiyaaga poiyaagathaan nadipaal
Male : Pen nenjam pudhiyadhai polae

Eppodhum yaarum arindhadhae illai

Aan nenjin thudipum andraada thavipum

Pengal madhipadhae illai
Male : Manam nondha piragae mudhal vaarthai solvaal

Mazhai nindra piragae kudai thandhu selvaal
Chorus : Ennai yedho seidhaal
Male : Yaar intha penthaan endru keten munnalae

Ival endhan paadhi endru kanden thannalae
Male : …………………………………………………….

Tamil Version

பாடகா் : ஹரிச்சரன்
இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : யார் இந்த பெண்

தான் என்று கேட்டேன்

முன்னாலே இவள்

எந்தன் பாதி என்று

கண்டேன் தன்னாலே

என்னை பார்க்கிறாள்

ஏதோ கேட்கிறாள் எங்கும்

இருக்கிறாள் ஓ ஓ…
ஆண் : கண்ணால் சிரிக்கிறாள்

முன்னால் நடக்கிறாள் நெஞ்சை

கிழிக்கிறாள் ஓ ஓ கூட்டத்தில்

இருந்தும் தனியாக தெரிந்தாள்

தோட்டத்தில் மலர்ந்த பூவாக

திரிந்தாள் என்னை ஏதோ செய்தாள்
ஆண் : யார் இந்த பெண்

தான் என்று கேட்டேன்

முன்னாலே இவள்

எந்தன் பாதி என்று

கண்டேன் தன்னாலே
ஆண் : என் வீட்டு முற்றத்தில்

இவள் போடும் கோலங்கள்

எப்போதும் வேண்டும் என்று

கேட்பேன் அணில் ஆடும்

கூடத்தில் இவள் பாடும்

ராகத்தில் அதிகாலை

சூரியனை பார்பேன்
ஆண் : கண்ணாடி வளையலை

போல கையோடு நானும்

பிறக்கவே துடிப்பேன் கால்

கட்டும் கொழுசில் என்னோட

மனசை சேர்த்து கோர்க்கவே

தவிப்பேன்
ஆண் : காதோடு தவழும்

கம்மல் போல் கிடப்பேன்

கன்னத்தை உரசி என்

ஜென்மம் முடிப்பேன்
குழு : என்னை

ஏதோ செய்தாள்
ஆண் : யார் இந்த பெண்

தான் என்று கேட்டேன்

முன்னாலே இவள்

எந்தன் பாதி என்று

கண்டேன் தன்னாலே
ஆண் : நான் கொஞ்சம்

பார்த்தால் எங்கேயோ

பார்ப்பாள் பார்க்காத

நேரம் என்னை பார்ப்பாள்

எனை பார்த்து சிரிப்பாள்

நான் பார்த்தால் மறைப்பாள்

மெய்யாக பொய்யாகத்தான்

நடிப்பாள்
ஆண் : பெண் நெஞ்சம்

புதியதை போல எப்போதும்

யாரும் அறிந்ததே இல்லை

ஆண் நெஞ்சின் துடிப்பும்

அன்றாட தவிப்பும் பெண்கள்

மதிப்பதேயில்லை
ஆண் : மனம் நொந்த

பிறகே முதல் வார்த்தை

சொல்வாள் மழை நின்ற

பிறகே குடை தந்து செல்வாள்
குழு : என்னை

ஏதோ செய்தாள்
ஆண் : யார் இந்த பெண்

தான் என்று கேட்டேன்

முன்னாலே இவள்

எந்தன் பாதி என்று

கண்டேன் தன்னாலே
ஆண் : ……………………………..

*****END*****