Brahmāstra – Dancela Bodha Yethuda Song Lyrics

Song: Dancela Bodha Yethuda Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Brahmāstra


English Version

Singer : Anirudh Ravichander
Music by : Pritam Chakraborty
Lyrics by : Madhan Karky
Chorus : Arrey aaja.. jhoom

Arrey aaja.. jhoom
Male : Thanni kinni venam

Ae side dish kooda venam

Hey padi aadi naanae hey party daa
Chorus : Arrey aaja.. jhoom

Arrey aaja.. jhoom
Male : Thanni kinni venam

Ae side dish kooda venam

Hey padi aadi naanae hey party daa
Male : Endha paatum podu

Hey party floor ah roadu

Nee aadu indha life eh oru vatti daa
Male : Ulagamaa suzhalu daa

Adi adikkum heartu un

Beattu boxu daa
Male : Machaan yethu da dance-ula

Machaan yethu da dance-ula

Bodhai yethu daa

Chorus : Machaan yethu da dance-ula

Bodhai yethu daa
Male : Keezha vizhura koottam thaan

Maathi kaattu da

Chorus : Machaan yethu da dance-ula

Bodhai yethu daa

Male : Dance-ula bodhai yethu daa

Chorus : Machaan yethu da dance-ula

Bodhai yethu daa
Whistle : …………………
Male : Kaathil aada poovukkellaam

Training edhum undoo..hooo

Serndhaada varum vandoo

Copy adi..
Chorus : Shabaash.. guru

Shabaash.. guru

Shabaash.. guru

Shabaash
Male : Dj aana naan paadunaa

Andha paattu mattumae

Heat- ah yethum da
Male : Machaan yethu da dance-ula

Machaan yethu da dance-ula

Bodhai yethu daa

Chorus : Machaan yethu da dance-ula

Bodhai yethu daa
Male : Keezha vizhura koottam thaan

Maathi kaattu da

Chorus : Machaan yethu da dance-ula

Bodhai yethu daa
Male : Ulagamaa suzhalu daa

Adi adikkum heartu un

Beattu boxu daa
Male : Machaan yethu da dance-ula

Bodhai yethu daa

Chorus : Machaan yethu da dance-ula

Bodhai yethu daa
Female Chorus : Raman kuri veithaal

Vaanam veelum…….

Kanaiyinai kanaiyinai thoduthiduvaar

Thuyarangal yaavum murithiduvaar

Avar thuyarangal yaavum murithiduvaar

Avar thuyarangal yaavum murithiduvaar…


Tamil Version

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : ப்ரீத்தம் சக்ரபோர்ட்டி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி குழு : அரே ஆஜா..ஜூ ம்
அரே ஆஜா..ஜூ ம் ஆண் : தண்ணி கிண்ணி வேண்டா
ஹேய் சைட்-டிஷ் கூட வேணா
ஹே பாடி ஆடி நானே
ஏய் பார்டி டா குழு : அரே ஆஜா..ஜூ ம்
அரே ஆஜா..ஜூ ம் ஆண் : தண்ணி கிண்ணி வேண்டா
ஹேய் சைட்-டிஷ் கூட வேணா
ஹே பாடி ஆடி நானே
ஏய் பார்டி டா ஆண் : எந்த பாட்டும் போடு
ஹேய் பார்ட்டி ஃப்ளோரா ரோடு
நீ ஆடு இந்த லைஃபே
ஒரு வாட்டி டா ஆண் : உலகமா சுழலுடா
அடி அடிக்கும் ஹார்ட் உன்
பீட் பாக்ஸ் டா ஆண் : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல
மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
ஆண் : கீழ விழுற போதெல்லாம் மாத்தி காட்டுடா குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
ஆண் : டான்ஸ்ல போத ஏத்துடா
குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா விசில் : ………………………. ஆண் : காத்தில் ஆட பூவுக்கெல்லாம்
ட்ரெய்னிங் ஏதும் உண்டோ
சேந்தாட வரும் வண்டோ
காப்பி அடி குழு : சபாஷ் குரு ..
சபாஷ் குரு ..
சபாஷ் குரு ..
சபாஷ் ……
ஆண் : டி ஜே ஆனா நா பாடுனா
அந்த பாட்டு மட்டுமே
ஹிட்ட ஏத்தும்டா… ஆண் : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல
மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா ஆண் : கீழ விழுற போதெல்லாம்
மாத்தி காட்டுடா
குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா ஆண் : உலகமா சுழலுடா
அடி அடிக்கும் ஹார்ட் உன்
பீட் பாக்ஸ் டா ஆண் : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
குழு : மச்சான் ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா பெண் குழு : …………………………..