Brahmāstra – Deva Deva Song Lyrics

Song: Deva Deva Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Brahmāstra


English Version

Singers : Sid Sriram, Jonita Gandhi and Arijit Singh
Music by : Pritam Chakraborty
Lyrics by : Madhan Karky
Male : En kaiyilae en kaiyilae

Vandhaaiyo andavaa

Kann solvathai naan nambava

Naan unnai theendava
Male : Viralgalin melae

Nagathinai polae

Unnai naan soodava

Endrum enai neengamalae

En nenjil vaazha vaa
Male : Om deva deva

Om deva deva namaha

Nama om nama om
Male : Om deva deva

Om deva deva namaha

Nama om nama om
Male : Vazhiyodu enakkul

Painthaaiyada

Inbamgal yetrava…
Male : Om deva deva

Om deva deva namaha

Nama om nama om
Male : Nama om

Nama om

Nama om
Female : Nee en melae theeyalae ven thoorala

Kai korkum bodhu ennaavil sentherala

Jenmangal yezheyezhai naan undhan kannilae

Yen kaangiren yen kaangiren
Male : Theeyodu vaazhum kaatraga ikkaadhalo

Unnodi aadi vin paadum porpadalo

Naan sonnal ainboodham ondragi serumo

Vaai serava mei serava
Male : Nee enai neenga

Naan unakkenga

Endhan nenjada vaa

Endrum enai neengamalae

En nenjil vaazha vaa
Male : Om deva deva

Om deva deva namaha

Nama om …

Om deva deva

Om deva deva namaha

Nama om nama om
Male : Nama om

Nama om

Nama om

Nama om….


Tamil Version

பாடகர்கள் : சித்ஸ்ரீராம், ஜோனிடா காந்தி மற்றும் அரிஜித் சிங் இசை அமைப்பாளர் : ப்ரீத்தம் சக்ரபோர்ட்டி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : என் கையிலே என் கையிலே
வந்தாயோ ஆண்டவா
கண் சொல்வதை நான் நம்பவா
நான் உன்னை தீண்டவா ஆண் : விரல்களின் மேலே
நகத்தினை போலே
உன்னை நான் சூடவா
என்றும் எனை நீங்காமலே
என் நெஞ்சில் வாழ வா ஆண் : ஓம் தேவா தேவா
ஓம் தேவா தேவா நமஹா
நம ஓம் நம ஓம்
தேவா தேவா ஓம்
தேவா தேவா நமஹா
நம ஓம் நம ஓம் ஆண் : வழியோடு எனக்குள்
பாய்ந்தாயடா
இன்பங்கள் ஏற்றவா ஆண் : ஓம் தேவா தேவா
ஓம் தேவா தேவா நமஹா
நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம் பெண் : நீ என் மேலே தீயாலே வெண் தூறலா
கை கோர்க்கும் போது என்னாவில் செந்தேரலா
ஜென்மங்கள் ஏழேழை நான் உந்தன் கண்ணிலே
ஏன் காண்கிறேன் ஏன் காண்கிறேன் ஆண் : ம்ம் தீயோடு வாழும் காற்றாக இக்காதலோ
உன்னோடு ஆடி விண் பாடும் ஓர் பாடலோ
நான் சொன்னால் ஐம்பூதம் ஒன்றாகி சேருமோ
வாய் சேரவா மெய் சேரவா ஆண் : நீ எனை நீங்க
நான் உனக்கேங்க
எந்தன் நெஞ்சாள வா ஆண் : என்றும் எனை நீங்காமலே
என் நெஞ்சில் வாழ வா ஆண் : ஓம் தேவா தேவா
ஓம் தேவா தேவா நமஹா
நம ஓம் நம ஓம் ஆண் : ஓம் தேவா தேவா
ஓம் தேவா தேவா நமஹா
நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம்