Brahmāstra – Theethiriyaai Song Lyrics

Song: Theethiriyaai Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Brahmāstra


English Version

Singer : Sid Sriram
Music by : Pritam Chakraborty
Lyrics by : Madhan Karky
Male : Punalo asaiyaamalae aadudhae

Endhan ulagae un kannile aadudhae
Male : Vinnellaam mozhi minnum azhagai

Iru kaiyil kuviththaan

Avan unnai padaithaan

Iravaal un kangal chedhukki

Naan ullae vizha

Enakkaaga avan koduthaan
Male : Theethiriyaai aanen

Undhan anbilae

Seeri theendal inba

Thee endhan melae

En meedhi vaazhvil nee vendumae

Uyir aanaai endraal adhu podhumae
Male : Theethiriyaai aanen

Undhan anbilae

Seeri theendal inba

Thee endhan melae

En meedhi vaazhvil nee vendumae

Uyir aanaai endraal adhu podhumae
Male : Carnatic humming…
Male : Nee adhikaalai keetrin oliyaa

Menpesum kaatrin mozhiyaa

Kannaalae ennai koththi

Azhagaakkum aasai oliyaa..aaa
Male : Nee tharai veezhntha

Vinmeen thugala

Vennilavin kadaisi magala

Padaithavanin perumai pesum

Needhaan avan pugazha
Male : Andathin inbaththin moththathai

Than kaiyil eduthaan

Pin unnai vadithaan

Iravaai un kangal chedhukki

Naan ullae vizha

Enakkaaga avan koduthaan
Male : Theethiriyaai aanen

Undhan anbilae

Seeri theendal inba

Thee endhan melae

En meedhi vaazhvil nee vendumae

Uyir aanaai endraal adhu podhumae
Male : Theethiriyaai aanen

Undhan anbilae

Seeri theendal inba

Thee endhan melae

En meedhi vaazhvil nee vendumae

Uyir aanaai endraal adhu podhumae
Male : Carnatic humming…
Male : Theethiriyaai aanen

Undhan anbilae

Seeri theendal inba

Thee endhan melae…ae


Tamil Version

பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : ப்ரீத்தம் சக்ரபோர்ட்டி பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : புனலோ அசையாமலே ஆடுதே
எந்தன் உலகே உன் கண்ணிலே ஆடுதே ஆண் : விண்ணெல்லாம் மொழி மின்னும் அழகை
இரு கையில் கூவித்தான்
அவன் உன்னை படைத்தான்
இரவால் உன் கண்கள் செதுக்கி
நான் உள்ளே விழ
எனக்காக அவன் கொடுத்தான் ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே
உயிர் ஆணை என்றால் அது போதுமே கர்நாடிக் : …………………….. ஆண் : நீ அதிகாலை கீற்றின் ஒளியா
மென்பேசும் காற்றின் மொழியா
கண்ணாலே என்னை கொத்தி
அழகாக்கும் ஆசை ஒளியா..ஆஅ ஆண் : நீ தரை வீழ்ந்த விண்மீன் துகளா
வெண்ணிலவின் கடைசி மகளா
படைத்தவனின் பெருமை பேசும்
நீதான் அவன் புகழா ஆண் : அண்டத்தின் நின்பத்தின் மொத்தத்தை
தன் கையில் எடுத்தான் பின் உன்னை வடித்தான்
இரவாய் உன் கண்கள் செதுக்கி
நான் உள்ளே விழ எனக்காக அவன் கொடுத்தான் ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே
உயிர் ஆணை என்றால் அது போதுமே ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே
உயிர் ஆணை என்றால் அது போதுமே கர்நாடிக் : …………………….. ஆண் : தீத்திரியாய் ஆனேன்
உந்தன் அன்பிலே
சீறி தீண்டல் இன்ப
தீ எந்தன் மேலே..

Similar Posts