Bumper – Saraname Saraname Saranam Ayyane Song Lyrics

Song: Saraname Saraname Saranam Ayyane Song Lyrics

Lyricist: Karthik Netha

Album: Bumper


English Version

Singer : K. S. Harisankar
Music by : Govind Vasantha
Lyrics by : Karthik Netha
Male : Saraname! saraname!

Saranam ayyanae!

Saraname! saraname!

Piravi payanae!
Male : Payanamae! payanamae!

Magishivadhanae!

Urugudhae! urugudhae!

Ezhai manamae!
Male : Ammaavin kaalthottu

Pambaavin theerathil

Paavangal pokkrindra

Thiruppayanamae!
Male : Omgaram vazhiyaaga!

Aagaaram vazhindhoda

Aanadha nadanamidum

Nediya payanam
Male : Saraname! saraname!

Saranam ayyanae!

Urugudhae! urugudhae!

Ezhai manamae!
Male : Velimuzhudhum nirandhirukkum

Avatharamae

Unadhu arul vendum

Orupaavamae
Male : Ippiravithanil thodrandhu varum

Vinaiyavumae..ae

Unadhu oli theendi

Arum neramae
Male : Paadhi aartamaiyil

Meedhi ariyamaiyil

Sabari saastha

Innilai maatruvaai
Male : Needhanae kadhi endru

Maarum vidhi?

Thaayin yeakkam

En aattam

Ellaam theeruma?
Chorus : Swamiye! swamiye! swamiye!

Swamiye! iyappa swamiye!

Swamiye! swamiye! swamiye!

Swamiye! en appa swamiye!
Male : Aalaagi aalaagi

Unpaadha poovagi

Melaagi or nenju

Pogindradhae!
Male : Paazhaagi paazhaagi

Palaandu veenagi

Keezhana oru pillai

Neraagudhae!
Male : En maniganda…

Harihara…

Kaapatru kaapatru

Kaai yendhudhae
Male : Or arivili…

Avan vizhi…

Unaraadha kaneerai

Unargindradhae!
Chorus : Swamiye! swamiye! swamiye!

Erumeeli vasanae swamiye!

Swamiye! sriputhira swamiye!

Mangala vasanae swamiye!


Tamil Version

பாடகர் : கே. எஸ். ஹரிஷங்கர் இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : சரணமே! சரணமே!
சரணம் அய்யனே!
சரணமே! சரணமே!
பிறவி பயனே! ஆண் : பயணமே! பயணமே!
மகிசிவதனே!
உருகுதே! உருகுதே!
ஏழை மனமே! ஆண் : அம்மாவின் கால்தொட்டு
பாம்பாவின் தீரத்தில்
பாவங்கள் போக்கின்ற
திருப்பயணமே! ஆண் : ஓம்காரம் வாழியாக!
ஆங்காரம் வழிந்தோட
ஆனந்த நடனமிடும்
நெடிய பயணம் ஆண் : சரணமே! சரணமே!
சரணம் அய்யனே!
உருகுதே! உருகுதே!
ஏழை மனமே! ஆண் : வெளிமுழுதும் நிறைந்திருக்கும்
அவதாரமே!
உனது அருள் வேண்டும்
ஒருபாவமே! ஆண் : இப்பிறவித்தனில் தொடர்ந்து வரும்
வினையாவுமே
உனது ஒளி தீண்டி
அரும் நேரமே ஆண் : பாதி ஆற்றாமையில்
மீதி அறியாமையில்
சபரி சாஸ்தா
இந் நிலை மாற்றுவாய் ஆண் : நீதானே கதி – என்று
மாறு விதி?
தாயின் ஏக்கம்
என் ஆட்டம்
எல்லாம் தீருமா? குழு : சுவாமியே! சுவாமியே! சுவாமியே!
சுவாமியே! ஐயப்ப சுவாமியே!
சுவாமியே! சுவாமியே! சுவாமியே!
சுவாமியே! என் அப்ப சுவாமியே! ஆண் : ஆளாகி ஆளாகி
உன்பபத பூவாகி
மேலாகி ஓர் நெஞ்சு
போகின்றதே! ஆண் : பாழாகி பாழாகி
பல்லாண்டு வீணாகி
கீழான ஒரு பிள்ளை
நேராகுதே! ஆண் : என் மணிகண்டா…
ஹரிஹரா…
காப்பாற்று காப்பாற்று
கை ஏந்துதே! ஆண் : ஓர் அறிவிலி…
அவன் விழி…
உணராத கண்ணீரை
உணர்கின்றதே! குழு : சுவாமியே! சுவாமியே! சுவாமியே!
எருமேலி வாசனே சுவாமியே!
சுவாமியே! ஸ்ரீபுத்திர சுவாமியே!
மங்கள வாசனே சுவாமியே