Cadaver – Un Paarvai Song Lyrics

Song: Un Paarvai Song Lyrics

Lyricist: Kabilan

Album: Cadaver


English Version

Singers : Pradeep and Saindhavi
Music by : Ranjin Raj
Lyrics by : Kabilan
Male : Un paarvai en paarvai

Vaai pesuthae mounamaai

Unnaalae en vaazhkkai

Undaanathae vannamaai
Male : Thaniyaai irundha naanae

Enaiyae marandhu ponen
Male : Ivalaalae ivalaalae

En aasaiyo minjumae

Viralodu viral korththu

Vilaiyaaduthae nenjamae
Female : Idhazhinil idhazh pathikka

Iruvizhi imai thudikka

Iravilum naan vizhithu irundhen

Uyirinil ulai kodhikka

Udalinil alai adikka

Pagalilum naan uranga marandhen
Male : Unakkaaga naanae uyir vaazhuvenae

Mana tholilae thaanguven

Un koondhal ketkum siru pouvukkaaga

Oru thottathai vaanguven
Female : Arugae irundha adhu pothum enakku

Tharuven tharuven oru jeevan unakku
Male : Irunthaalum iranthaalum

Piriyaamal iruppen..hmm ..hmm..
Female :  Un paarvai en paarvai

Vaai pesuthae mounamaai

Male : Mounamaai

Female : Unnaalae en vaazhkkai

Undaanathae vannamaai

Male : Vannamaai
Female : Thaniyaai irundha naanae..

Male : Hoo

Female : Enaiyae marandhu ponen..

Male : Hoo
Male : Ivalaalae ivalaalae

En aasaiyo minjumae

Viralodu viral korththu

Vilaiyaaduthae nenjamae


Tamil Version

பாடகர்கள் : பிரதீப் மற்றும் சைந்தவி இசை அமைப்பாளர்  : ரஞ்சின் ராஜ் பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : உன் பார்வை என் பார்வை
வாய் பேசுதே மௌனமாய்
உன்னாலே என் வாழ்க்கை
உண்டானதே வண்ணமாய் ஆண் : தனியாய் இருந்த நானே
எனயே மறந்து போனேன் ஆண் : இவளாலே இவளாலே
என் ஆசையோ மிஞ்சுமே
விரலோடு விரல் கோர்த்து
விளையாடுதே நெஞ்சமே பெண் : இதழினில் இதழ் பதிக்க
இருவிழி இமை துடிக்க
இரவிலும் நான் விழித்து இருந்தேன்
உயிரினில் உலை கொதிக்க
உடலினில் அலை அடிக்க
பகலிலும் நான் உறங்க மறந்தேன் ஆண் : உனக்காக நானே உயிர் வாழுவேனே
மன தோளிலே தாங்குவேன்
உன் கூந்தல் கேட்கும் சிறு பூவுக்காக
ஒரு தோட்டத்தை வாங்குவேன் பெண் : அருகே இருந்தா அது போதும் எனக்கு
தருவேன் தருவேன் ஒரு ஜீவன் உனக்கு ஆண் : இருந்தாலும் இறந்தாலும்
பிரியாமல் இருப்பேன்..ஹ்ம் ..ஹ்ம் பெண் : உன் பார்வை என் பார்வை
வாய் பேசுதே மௌனமாய்
ஆண் : மௌனமாய்
பெண் : உன்னாலே என் வாழ்க்கை
உண்டானதே வண்ணமாய்
ஆண் : வண்ணமாய் பெண் : தனியாய் இருந்த நானே
ஆண் : ஹோ
பெண் : எனயே மறந்து போனேன்
ஆண் : ஹோ ஆண் : இவளாலே இவளாலே
என் ஆசையோ மிஞ்சுமே
விரலோடு விரல் கோர்த்து
விளையாடுதே நெஞ்சமே