Capmaari – Capmaari Anthem Song Lyrics

Song: Capmaari Anthem Song Lyrics

Lyricist: Logan

Movie: Capmaari


English Version

Singers : Lalitha Kumar Feat Syed Abu and MC Vicky
Music by : Siddharth Vipin
Female : Ivana ellaam

Pottu mothanum daa

Enna kenjunaalum

Bagulla kuthanum daa
Female : Nadu veedhiyilae

Naekka vettanum daa

Police ivana ellaam

Suttu thallanum daa
Male : Nalla maattikittaan

Vasama vandhu maattikittaan

Nalla maattikittaan

Vasama vasama maattikittaan
Male : Ponnu kitta sikkikittaan

Sinna pinna aagipu sang-ah

Ivanae oodhi thattivuttaan

Dei orae kallula

Rendu maanga adikka paathaan

Kallu miss-aagi

Kuri maari vazhi maari

Thadam maari
Male : Naalu beeru mela pona

Maama andha maari

Endha maari molla maari

Vera maari cap maari
Chorus : Capmaari hot-ah adippaan

Capmaari sight-um adippaan

Capmaari maattikittan

Capmaari capmaari capmaari
Male : Kedi kedi kedi

Ivan pakka capmaari

Thatti paathen kottankuchi

Kannae kannae kammachi
Male : Mild-ula mayakkiputta meenachi

Vaazhka aiyoo pochi

Sandhula sindhu paadi

Aiyoo edhuku imaa tholla
Male : Make it one

Take it one

Simple one

One by two
Male : Venamaa aappu

Eppodhumae flop-u aagadhu

Saniyana baniyan-la pottukittu

Oda oda vidudhu
Male : Maanae thaenae neethanae

Gundu malli kuduthu kavuthiyae

Onnu rendu thaanae
Female : Aiyoo…

Male : Bodhai ulla pona vaathiyaaro

Female : Aiyoo…

Male : Rendu figure aala aanaaru apettu

Female : Aiyoo…

Male : Viratti vittaaru sila sila pala vittu

Female : Aiyaiyoo…

Male : Ivan capmaari thalaiyila kottu
Female : Ivana ellaam

Pottu mothanum daa

Enna kenjunaalum

Bagulla kuthanum daa
Female : Nadu veedhiyilae

Naekka vettanum daa

Police ivana ellaam

Suttu thallanum daa
Male : Novama nungu thinna comali

Anaan da arivula yemaali

Bemani bejaarana somaari

Mollamari capmaari

Aayiram kadhai yemaathi

Plan panni sila pala bitt-ah pottu

Namba vachu kalutha arutha

Mollamari capmaari

Doi doi doi doi doi doi aeee…
Male : Ivan kaluvura meenula

Naluvura meena

Moonjila kaiya vai vai

Doi doi doi doi doi doi aeee…
Male : Ada tyre-ukku adiyila

Sikkuna lemon-ah

Maari pochu maama life-u
Male : Maattikittaan maattikittaan

Maattikittaan maattikittaan

………………………………………..
Male : Chinna gap-u kedachaalum

Mari mari cap-ah maathi

Mari mari colour-ah maathi

Angattum ingattum aattam kaatti

Ivan thaan namba capmaari

Kadhava thora kaathu varum

Nyani orthan sonnan

Andha kadhava thorandha

Nyani ippo bemaani aana

Pakka capmaari aana deii…
Male : Capmaari…

Female : Ivan fraud-u mangan

Male : Capmaari…

Female : Ivan lucha payan

Male : Capmaari…

Female : Thadi adi vaanga poran

Male : Capmaari capmaari capmaari
Female : Ivana ellaam

Pottu mothanum daa

Female : Adei edu patta payale

Female : Enna kenjunaalum

Bagulla kuthanum daa

Female : Serupala aduchi oda oda verattanum
Male : Hahahahaha
Female : Nadu veedhiyilae

Naekka vettanum daa

Female : Police la pudichi kudukka poren

Female : Police ivana ellaam

Suttu thallanum daa
Female : Porukki rascal
Male : Thadi adi deii

Thadi adi deiia


Tamil Version

பாடகர்கள் : லலிதா குமார் பீட் சையது அபு மற்றும் எம்சி விக்கி
இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்
பெண் : இவன எல்லாம்

போட்டு மொத்தனும்டா

என்ன கெஞ்சுனாலும்

பகுல்ல குத்தனும்டா
பெண் : நடு வீதியிலே

நேக்கா வெட்டனும்டா

போலீஸ் இவன எல்லாம்

சுட்டு தள்ளனும்டா
ஆண் : நல்லா மாட்டிக்கிட்டான்

வசமா வந்து மாட்டிகிட்டான்

நல்லா மாட்டிக்கிட்டான்

வசமா வசமா மாட்டிகிட்டான்
ஆண் : பொண்ணுகிட்ட சிக்கிட்டான்

சின்னா பின்னம் ஆகிப்புட்டான்

சும்மா இருந்த சங்க

இவனே ஊதி தட்டிவுட்டான்

டேய் ஒரே கல்லுள்ள

ரெண்டு மாங்க அடிக்க பாத்தான்

கல்லு மிஸ் ஆகி

குறி மாறி வழி மாறி

தடம் மாறி
ஆண் : நாலு பீரு மேல போனா

மாமா அந்தமாரி

எந்த மாரி மொள்ளமாரி

வேற மாரி கேப்புமாரி
குழு : கேப்புமாரி ஹாட்டா அடிப்பான்

கேப்புமாரி சைட்டும் அடிப்பான்

கேப்புமாரி மாட்டிகிட்டான்

கேப்புமாரி கேப்புமாரி கேப்புமாரி
ஆண் : கேடி கேடி கேடி

இவன் பக்கா கேப்புமாரி

தட்டி பாத்தேன் கொட்டாங்குச்சி

கண்ணே கண்ணே காமாச்சி
ஆண் : மைல்டுல மயக்கிபுட்டா மீனாச்சி

வாழ்க்க ஐயோ போச்சி

சந்துல சிந்து பாடி

ஐயோ எதுக்கு இம்மா தொல்ல
ஆண் : மேக் இட் ஒன்

டேக் இட் ஒன்

சிம்பிள் ஒன்

ஒன் பை டூ
ஆண் : வேணா மாமு ஆப்பு

எப்போதுமே பிளாப்பு ஆகாது

சனியன பனியன்ல போட்டுகிட்டு

ஓட ஓட விடுது
ஆண் : மானே தேனே நீதானே

குண்டு மல்லி குடுத்து கவுத்தியே

ஒன்னு ரெண்டுதானே
பெண் : ஐயோ…..

ஆண் : போதை உள்ள போன வாத்தியார் அவுட்டு

பெண் : ஐயோ….

ஆண் : ரெண்டு பிகர்றால ஆனாரு அப்பீட்டு

பெண் : ஐயோ….

ஆண் : விரட்டி விட்டாரு சில சில பல விட்டு

பெண் : ஐயோ….

ஆண் : இவன் கேப்புமாரி தலையில கொட்டு
பெண் : இவன எல்லாம்

போட்டு மொத்தனும்டா

என்ன கெஞ்சுனாலும்

பகுல்ல குத்தனும்டா
பெண் : நடு வீதியிலே

நேக்கா வெட்டனும்டா

போலீஸ் இவன எல்லாம்

சுட்டு தள்ளனும்டா
ஆண் : நோவாம நுங்கு தின்ன கோமாளி

ஆனான்டா அறிவுல ஏமாளி

பேமானி பேஜாரான சோமாரி

மொள்ளமாரி கேப்புமாரி

ஆயிரம் கதை ஏமாத்தி

பிளான் பண்ணி சில பல பிட்ட போட்டு

நம்ப வச்சு கழுத்த அறுத்த

மொள்ளமாரி கேப்புமாரி

டொய் டொய் டொய் டொய் டொய் டொய் ஏ…..
ஆண் : இவன் கழுவுற மீனுல

நழுவுற மீனா

மூஞ்சில கைய வை வை

டொய் டொய் டொய் டொய் டொய் டொய் ஏ…..
ஆண் : அட டயர்ருக்கு அடியில

சிக்குன லெமன்னா

மாறி போச்சு மாமா லைப்பு
ஆண் : மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான்

மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான்

ஊசி குடி எச்சகுடி தானா வந்து

மாட்டிகிட்டான்
ஆண் : சின்ன கேப்பு கெடச்சாலும்

மாரி மாரி கேப்ப மாத்தி

மாரி மாரி கலர மாத்தி

அங்கட்டும் இங்கட்டும் ஆட்டம் காட்டி

இவன்தான் நம்ப கேப்புமாரி

கதவ தொற காத்துவரும்

ஞானி ஒருத்தன் சொன்னான்

அந்த கதவ தொறந்தா

ஞானி இப்போ பேமானி ஆனா

பக்கா கேப்புமாரி ஆனா டேய்…..
ஆண் : கேப்புமாரி…..

பெண் : இவன் பிராடு மங்கன்

ஆண் : கேப்புமாரி…..

பெண் : இவன் லுச்சா பையன்

ஆண் : கேப்புமாரி…..

பெண் : தடி அடி வாங்க போறேன்

ஆண் : கேப்புமாரி…..கேப்புமாரி…..கேப்புமாரி…..
பெண் : இவன எல்லாம்

போட்டு மொத்தனும்டா

பெண் : அடேய் எடுபட்ட பயலே டேய்

பெண் : என்ன கெஞ்சுனாலும்

பகுல்ல குத்தனும்டா

பெண் : செருப்பால அடுச்சு ஓட ஓட வெரட்டனும்
ஆண் : ஹஹஹஹா
பெண் : நடு வீதியிலே

நேக்கா வெட்டனும்டா

பெண் : போலிஸ்ல புடிச்சு குடுக்க போறேன்

பெண் : போலீஸ் இவன எல்லாம்

சுட்டு தள்ளனும்டா
பெண் : பொருக்கி ராஸ்கல்
ஆண் : தடி அடி டேய்

தடி அடி டேய்

Similar Posts