Captain – Ninaivugal Song Lyrics

Song: Ninaivugal Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Captain


English Version

Singer : Yuvan Shankar Raja
Music by : D. Imman
Lyrics by : Madan Karky
Male : Ninaivugal pon ninaivugal ho o ho o

Ninaivugal pon ninaivugal ho o ho o
Male : Adutha adutha nodi ennendru

Adhai ariya thudikkum vizhiyae

Mudintha mudintha nodi ponnendru

Adhai ninaivil padhikkum vizhiyae
Male : Puthiyena poothidumbothellaamae

Pazhaiyena neengidum thannaalae

Idhu varai vaazhntha un vaazhvellaamae

Nodi polae kannin munnaalae
Male : Ninaivugal pon ninaivugal ho o

Vizhiyilae un vizhiyilae ho o ho

Ninaivugal pon ninaivugal ho o ho

Vazhiyilae un vazhiyilae ho o hoo oo
Male : Vidiyal vidiyal enum kolaalae

Dhinam vizhiyai thirakkum ulagam

Ho oo thunivai anindhu athil ponaalae

Kadum paniyil thirayum vilagum
Male : Ninaivugal pon ninaivugal ho o ho o

Vazhiyilae un vazhiyilae ho o ho o oo
Male : Mudhal mudhal ninaivedhu

Irudhiyin ninaivedhu

Rendum endum illai

Hey rendum thevai illai
Male : Naduvinil varuvadhum

Nilaippadhum marappadhum

Undhan kaiyil illai

Hey muyalvadhum thollai
Male : Neerodaiyil pidikkira meenaaga

Un kaiyilae ondru

Kaiyai vittu nazhuvidum meenaaga

Veenaanadho ondru
Male : Mudindhum nee thodarndhida

Oru vazhiyae

Piraradhu ninaivugalaai

Ninaivugal pon ninaivugal ho o ho o

Vizhiyilae un vizhiyilae ho o ho o
Male : Nigazhum nigazhum

Indha naal ondril

Oru ninaivu ninaivu malarum

Nilavu nilavu ena theindhae dhaan

Sila ninaivu ninaivu udhirum
Male : Pudhayalilae vizhum vairam polae

Manadhinilae vizhum or ninavu

Imai thaduthum vizhum kanneer polae

Veliyerum maru ninaivu
Male : Ninaivugal pon ninaivugal ho ho o

Vizhiyilae un vizhiyilae ho o hoo

Ninaivugal pon ninaivugal ho o ho o

Vazhiyilae un vazhiyilae ho o ooo oo


Tamil Version

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ ஆண் : அடுத்த அடுத்த நொடி என்னென்று
அதை அறிய துடிக்கும் விழியே
முடிந்த முடிந்த நொடி பொன்னென்று
அதை நினைவில் பதிக்கும் விழியே ஆண் : புதியென பூத்திடும் போதெல்லாமே
பழையன நீங்கிடும் தன்னாலே
இதுவரை வாழ்ந்த உன் வாழ்வெல்லாமே
நொடி போலெ கண்ணின் முன்னாலே ஆண் : நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ
விழியிலே உன் விழியிலே ஹோ ஓ ஹோ
நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ
வழியிலே உன் வழியிலே ஹோ ஓ ஹோ ஓ ஆண் : விடியல் எனும் கோளாலே
தினம் விழியை திறக்கும் உலகம்
துணிவை அணிந்து அதில் போனாலே
கடும் பணியில் திரையும் விலகும் ஆண் : நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
உன் வழியிலே உன் வழியிலே ஹோ ஓ ஹோ ஓ ஆண் : முதல் முதல் நினைவிது
இறுதியின் நினைவிது
ரெண்டும் என்றும் இல்லை
ஹே ரெண்டும் தேவை இல்லை ஆண் : நடுவினில் வருவதும்
நிலைப்பதும் மறப்பதும்
உந்தன் கையில் இல்லை
ஹே முயல்வதும் தொல்லை ஆண் : நீரோடையில் பிடிக்கிற மீனாக
உன் கையிலே ஒன்று
கையை விட்டு நழுவிடும் மீனாக
வீணானதோ ஒன்று ஆண் : முடிந்தும் நீ தொடர்ந்திட
ஒரு வழியே பிறரது நினைவுகளாய்
நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
விழியிலே உன் விழியிலே ஹோ ஓ ஹோ ஓ ஆண் : நிகழும் நிகழும் இந்த நாள் ஒன்றில்
ஒரு நினைவு நினைவு மலரும்
நிலவு நிலவு என தேய்ந்தே தான்
சில நினைவு நினைவு உதிரும் ஆண் : புதையலிலே விழும் வைரம் போலெ
மனதினிலே விழும் ஓர் நினைவு
இமை தடுத்தும் விழும் கண்ணீர் போலே
வெளியேறும் மறு நினைவு ஆண் : நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
விழியிலே உன் விழியிலே ஹோ ஓ ஹோ ஓ
நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
வழியிலே உன் வழியிலே ஹோ ஓ ஹோ ஓ