Captain Ranjan – Marutham Vanthathal Song Lyrics

Song: Marutham Vanthathal Song Lyrics

Lyricist: Lyricist Not Known

Movie: Captain Ranjan


English Version

Singer : K. Jamunarani
Music by : G. Ramanathan
Female : Marudham vandhadhaal maanguyilu koovudhu

Maaranandham kondaaduthu

Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu

Kaadhal thenmaangu adhu paadudhu
Female : Marudham vandhadhaal maanguyilu koovudhu

Maaranandham kondaaduthu

Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu

Kaadhal thenmaangu adhu paadudhu
Female : Aa aa aa aa

Haa aa aa aaa ….haa aa haa aah aa aa aa aa

Mangaadha moganam maaradha yavvanam

Pongum un singaara roobam

Mangaadha moganam maaradha yavvanam

Pongum un singaara roobam
Female : Vandaadum malligai sendaadum mangaiyar

Kondaadum meikkaadhal deepam
Female : Vandaadum malligai sendaadum mangaiyar

Kondaadum meikkaadhal deepam
Female : Kandae naan kondenae thaabam

Un kann paarvai podudhae thoobam

Undaagum ennaalae anbae un vaazhvilae

Ennaalum kaanadha laabam
Female : Marudham vandhadhaal maanguyilu koovudhu

Maaranandham kondaaduthu

Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu

Kaadhal thenmaangu adhu paadudhu
Female : Aa aa aa aa

Haa aa aa aaa ….haa aa haa aah aa aa aa aa

Veeradhi veerarum per ketkkum podhilae

Paaratti panpaadum veeram
Female : Yarenna ketppinum maaratha ondrumae

Sollaamal thandhaalum veeram
Female : Vaan maari polae udhaaram kodai

Vallal nee enbaarae yaarum

Aanaalum un vaazhvil kaanadha inbamae

Ennalae thaan vandhu saerum
Female : Marudham vandhadhaal maanguyilu koovudhu

Maaranandham kondaaduthu

Kaarmugil vandhadhaal thogaiyum aaduthu

Kaadhal thenmaangu adhu paadudhu


Tamil Version

பாடகி :  ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது
மாறா..னந்தம் கொண்டாடுது
கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது
காதல் தெம்மாங்கு அது பாடுது பெண் : மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது
மாறா..னந்தம் கொண்டாடுது
கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது
காதல் தெம்மாங்கு அது பாடுது பெண் : ஆஆஆஆஆஆ…ஆஆஆஆஆ…ஆஆஆ…
மங்காத மோகனம் மாறாத யவ்வனம்
பொங்கும் உன் சிங்கார ரூபம்
மங்காத மோகனம் மாறாத யவ்வனம்
பொங்கும் உன் சிங்கார ரூபம் பெண் : வண்டாடும் மல்லிகை செண்டாடும் மங்கையர்
கொண்டாடும் மெய்க்காதல் தீபம் பெண் : வண்டாடும் மல்லிகை செண்டாடும் மங்கையர்
கொண்டாடும் மெய்க்காதல் தீபம் பெண் : கண்டே நான் கொண்டேனே தாபம் உன்
கண் பார்வை போடுதே தூபம்
உண்டாகும் என்னாலே அன்பே உன் வாழ்விலே
எந்நாளும் காணாத லாபம்…. பெண் : மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது
மாறா..னந்தம் கொண்டாடுது
கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது
காதல் தெம்மாங்கு அது பாடுது பெண் : ஆஆஆஆஆஆ…ஆஆஆஆஆ…ஆஆஆ…
வீராதி வீரரும் பேர் கேட்கும் போதிலே
பாராட்டி பண்பாடும் வீரம் பெண் : யாரென்ன கேட்பினும் மாறாத ஒன்றுமே
சொல்லாமல் தந்தாளும் வீரம் பெண் : வான் மாரி போலே உதாரம் கொடை
வள்ளல் நீ என்பாரே யாரும்
ஆனாலும் உன் வாழ்வில் காணாத இன்பமே
என்னாலே தான் வந்து சேரும்.. பெண் : மாருதம் வந்ததால் மாங்குயில் கூவுது
மாறா..னந்தம் கொண்டாடுது
கார்முகில் வந்ததால் தோகையும் ஆடுது
காதல் தெம்மாங்கு அது பாடுது