Carbon – Naan Thozhum Deivame Song Lyrics

Song: Naan Thozhum Deivame Song Lyrics

Lyricist: Arun Bharathi

Movie: Carbon


English Version

Singer : Sathyaprakash
Music by : Sam C.S
Male : Hoo…hooo ooo ho oo hooh ooo…
Male : Naan thozhum deivamae pogudhae yen

Yaar ini vaazhvilae yenginen naan
Male : Aagayam saayudhae anmaavum pogudhae

Appa un nyabagam neengiduma

Aaraadhu kaayamae theeraadhu sogamae

Appa en nenjamum thaangiduma
Male : Needhaan en udhiram

Needhaan en ulagam appaaaa…
Male : Thozhil eri oonjal aadi

Undhan maarbil thoonginen

Kovil thedi pona podhum

Unnai thaanae vendinen
Male : Ada appaavin vervai dhaan sotrilae

Dhinam uppaagum ellorin veettilae
Male : Needhaan en udhiram

Needhaan en ulagam appaaa….
Male : Paavam enna naanum seidhen

Paasa theeyil veguren

Meendum undhan vaarthai ketka

Naanum mannil vaazhgiren
Male : Ingu en aayul serthae

Nee vaazhnthidu

Engu sendraalum ennai nee sernthidu

Appa engira aani veraiyum tholachen………
Male : Hoo…hooo ooo ho oo hooh ooo..


Tamil Version

பாடகர் : சத்யபிரகாஷ் இசை அமைப்பாளர்  : சாம் சி . எஸ். ஆண் : ஹோ…ஹோ….ஓ …ஹோ …. ஆண் : நான் தொழும் தெய்வமே
போகுதே ஏன்
யார் இனி வாழ்விலே
ஏங்கினேன் நான் ஆண் : ஆகாயம் சாயுதே
ஆன்மாவும் போகுதே
அப்பா உன் ஞாபகம் நீங்கிடுமா
ஆறாது காயமே தீராது சோகமே
அப்பா என் நெஞ்சமும் தாங்கிடுமா ஆண் : நீதான் என் உதிரம்
நீதான் என் உலகம் அப்பா ஆண் : தோளில் ஏறி ஊஞ்சல் ஆடி
உந்தன் மார்பில் தூங்கினேன்
கோவில் தேடி போன போதும்
உன்னை தானே வேண்டினேன் ஆண் : அட அப்பாவின் வேர்வைதான் சோற்றிலே
தினம் உப்பாகும் எல்லோரின் வீட்டிலே ஆண் : நீதான் என் உதிரம்
நீதான் என் உலகம் அப்பா ஆண் : பாவம் என்ன நானும் செய்தேன்
பாச தீயில் வேகுறேன்
மீண்டும் உந்தன் வார்த்தை கேட்க
நானும் மண்ணில் வாழ்கிறேன் ஆண் : இங்கு என் ஆயுள் சேர்த்தே நீ வாழ்ந்திடு
எங்கே சென்றாலும் என்னை நீ சேர்ந்திடு
அப்பா என்கிற ஆணி வேரையும் தொலச்சேன் ஆண் : ஹோ…ஹோ….ஓ …ஹோ ….