Carbon – Vaane Vaane Song Lyrics

Song: Vaane Vaane Song Lyrics

Lyricist: Arun Bharathi

Movie: Carbon


English Version

Singer : Haricharan
Music by : Sam C.S
Male : Vaanae vaanae nee en vaanae

Naan pogum paadhaiyilae

Naanae naanae yedho aanen

Nee thozhil saigaiyilae
Male : Oh en vizhi en vizhiyae

Uyir un imai aagudhae

Un madi sernthidavae

Manam idam porul dhinam marakka

Aimbulan aththanaiyum un kangalil sikkudhae

Aiviral korthidavae

En agam puram adam pidikka
Male : Devathai devathai neeyae

Thediyae nee nuzhaindhayae

Deivamum deivamum neeyae

Thevaigal nee arindhayae
Male : Devathai devathai neeyae

Thediyae nee nuzhaindhayae

Deivamum deivamum neeyae

Thevaigal nee arindhayae
Male : Podhumae idhu podhumae

En vaazhvil thaan verenna ini venumae

Kaayamae en kaayamae

Un vizhi theendum varam kettu yengumae
Male : Adi un kaiyil vilayadum

Bommai pol iruppenae

Udaithaalum udhaithaalum sirippenadi

Or jenmam podhathu

U vizhi paarthu naan vaazha

Pala kodi jenmangal

Unnodu naan vaazha venum
Male : Devathai devathai neeyae

Thediyae nee nuzhaindhayae

Deivamum deivamum neeyae

Thevaigal nee arindhayae
Male : Neendhuven naan neendhuven

Nee sonnalae neruppatril naan neendhuven

Yendhuven kaiyil yendhuven

Naan irandhaalum un moochai yendhuven
Male : Adi en nenja alai maari

Unakkaaga uru maari

Nee vandhu kudiyera thavikkindradhae

Thanneeril karaigindra

Or uppaaga en jeevan

Unakkullae karaigindra

Maayangal seidhayae neeyum
Male : Devathai devathai neeyae

Thediyae nee nuzhaindhayae

Deivamum deivamum neeyae

Thevaigal nee arindhayae
Male : Devathai devathai neeyae

Thediyae nee nuzhaindhayae

Deivamum deivamum neeyae

Thevaigal nee arindhayae


Tamil Version

பாடகர் : ஹரிசரண் இசை அமைப்பாளர்  : சாம் சி. எஸ். ஆண் :வானே வானே நீ என் வானே
நான் போகும் பாதையிலே
நானே நானே ஏதோ ஆனேன்
நீ தோளில் சாய்கையிலே ஆண் : ஓ என் விழி என் விழியே
உயிர் உன் இமை ஆகுதே
உன் மடி சேர்ந்திடவே
மனம் இடம் பொருள் தினம் மறக்க
ஐம்புலன் அத்தனையும் உன் கண்களில் சிக்குதே
ஐவிரல் கோர்த்திடவே என் அகம் புறம் அடம் பிடிக்க ஆண் : தேவதை தேவதை நீயே
தேடியே நீ நுழைந்தாயே
தேவனும் தெய்வமும் நீயே
தேவைகள் நீ அறிந்தாயே ஆண் : தேவதை தேவதை நீயே
தேடியே நீ நுழைந்தாயே
தேவனும் தெய்வமும் நீயே
தேவைகள் நீ அறிந்தாயே ஆண் : போதுமே இது போதுமே
என் வாழ்வில் தான் வேறென்ன இனி வேணுமே
காயமே என் காயமே
உன் விழி தீண்டும் வரம் கேட்டு ஏங்குதே ஆண் : அடி உன் கையில் விளையாடும்
பொம்மை போல் இருப்பேனே
உடைத்தாலும் புதைத்தாலும் சிரித்தேனடி
ஓர் ஜென்மம் போதாது
உன் விழி பார்த்து நான் வாழ
பல கோடி ஜென்மங்கள் உன்னோடு நான் வாழ வேணும் ஆண் : தேவதை தேவதை நீயே
தேடியே நீ நுழைந்தாயே
தேவனும் தெய்வமும் நீயே
தேவைகள் நீ அறிந்தாயே ஆண் : நீந்துவேன் நான் நீந்துவேன்
நீ சொன்னாலே நெருப்பில் நான் நீந்துவேன்
ஏந்துவேன் கையில் ஏந்துவேன்
நான் இறந்தாலும் உன் மூச்சை ஏந்துவேன் ஆண் : அடி என் நெஞ்ச அலை மாரி
உனக்காக உரு மாறி
நீ வந்து குடியேற தவிக்கின்றதே
கண்ணீரில் கரைகின்ற ஓர் உப்பாக என் ஜீவன்
உனக்குளே கரைகின்ற மாயங்கள் செய்தாயே நீயும் ஆண் : தேவதை தேவதை நீயே
தேடியே நீ நுழைந்தாயே
தேவனும் தெய்வமும் நீயே
தேவைகள் நீ அறிந்தாயே ஆண் : தேவதை தேவதை நீயே
தேடியே நீ நுழைந்தாயே
தேவனும் தெய்வமும் நீயே
தேவைகள் நீ அறிந்தாயே