Chain Jayapal – Kaviri Meen Vizhi Song Lyrics

Song: Kaviri Meen Vizhi Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Chain Jayapal


English Version

Singers : P. Jayachandran and Vani Jairam
Music by : Shankar Ganesh
Male : Kaaviri meen vizhi devathai pogiraal

Paarvaiyo velli nilaa

Kanniyor kaaman kovilthaano
Female : Kaaviri meen vizhi devathai pogiraal

Paarvaiyo velli nilaa

Kanniyor kaaman kovilthaano
Male : Pattu poovaadai ennai thedaatho

Paarvaigal poraadum neram

Female : Muththu thae vanthu nejil modhaatho

Kaayangal thaen sinthum kaalam
Male : Pennukkula aagaaya gangai kandaen

Pon vanna odaththai angae kandaen

Female : Pakkaththil nillungal

Paarvaiyenna sollungal
Male : Kaaviri meen vizhi devathai pogiraal

Female : Paarvaiyo velli nilaa

Kanniyor kaaman kovilthaano
Female : Mannan nee konjjum mangai naanendru

Megangal raagangal paadum

Male : Kannam thaen kinnam unnai naanalla

Kalangal nerangal yaedhu
Female : Enenna aanantham aasai nenjae

Nenukkul kadhal thaer odum anbae

Male : Muththangal sinthavaa kayil alli kollavaa
Female : Kaaviri meen vizhi devathai pogiraal

Paarvaiyo velli nilaa

Kanniyor kaaman kovilthaano
Male : Kaaviri meen vizhi devathai pogiraal

Paarvaiyo velli nilaa

Kanniyor kaaman kovilthaano


Tamil Version

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : காவிரி மீன் விழி தேவதை போகிறாள்
பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோர் காமன் கோவில்தானோ பெண் : காவிரி மீன் விழி தேவதை போகிறாள்….
பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோர் காமன் கோவில்தானோ ஆண் : பட்டு பூவாடை என்னைத் தேடாதோ
பார்வைகள் போராடும் நேரம்
பெண் : முத்து தேர் வந்து நெஞ்சில் மோதாதோ
காயங்கள் தேன் சிந்தும் காலம் ஆண் : பெண்ணுக்குள் ஆகாய கங்கை கண்டேன்
பொன் வண்ண ஓடத்தை அங்கே கண்டேன்
பெண் : பக்கத்தில் நில்லுங்கள்
பார்வையென்ன சொல்லுங்கள் ஆண் : காவிரி மீன் விழி தேவதை போகிறாள்….
பெண் : பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோர் காமன் கோவில்தானோ பெண் : மன்னன் நீ கொஞ்சும் மங்கை நானென்று
மோகங்கள் ராகங்கள் பாடும்
ஆண் : கன்னம் தேன் கிண்ணம் உன்னை நானள்ள
காலங்கள் நேரங்கள் ஏது பெண் : என்னென்ன ஆனந்தம் ஆசை நெஞ்சே
நெஞ்சுக்குள் காதல் தேர் ஓடும் அன்பே
ஆண் : முத்தங்கள் சிந்தவா கையில் அள்ளிக் கொள்ளவா பெண் : காவிரி மீன் விழி தேவதை போகிறாள்
பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோர் காமன் கோவில்தானோ ஆண் : காவிரி மீன் விழி தேவதை போகிறாள்
பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோர் காமன் கோவில்தானோ