Chain Jayapal – Raavu Neram Machan Song Lyrics

Song: Raavu Neram Machan Song Lyrics

Lyricist: Poonguyilan

Movie: Chain Jayapal


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Female : {Raavu neram machchaan

Ennai round adikka vachchaan

Raavu neram machchaan

Ennai round adikka vachchaan
Female : Edhaiyo nenaichaen edhukko sirichchen

Izhuththaan anaichchikkittaan

Naan mella mella thulla thulla

Allikkittaan poovai….}(2)
Female : Neththu naan kann thoongalla

Intha maappilla nenappulae

Yaeththala velakkeththala

Naan iruttula thanichchirunthaen
Female : Haan neththu naan kann thoongalla

Intha maappilla nenappulae

Yaeththala velakkeththala

Naan iruttula thanichchirunthaen
Female : Kaaththaa nozhanchittaan

Saeththaan mayangittaen

Jingilaarae jingilaarae jingillaarae

Jingilaarae jingilaarae jingillaarae

Hae hae hae haah aa….
Female : Raavu neram machchaan

Ennai round adikka vachchaan

Raavu neram machchaan

Ennai round adikka vachchaan
Female : Edhaiyo nenaichaen edhukko sirichchen

Izhuththaan anaichchikkittaan

Naan mella mella thulla thulla

Allikkittaan poovai….
Female : Maampazham pudhu maampazham

Thanga maadiyil pazhathottam

Thaen kudam idhu thaen kudam

Kannil theriyuthu nilavaattam
Female : Maampazham pudhu maampazham

Thanga maadiyil pazhathottam

Thaen kudam idhu thaen kudam

Kannil theriyuthu nilavaattam
Female : Idhazho adhirasam inikkum pazharasam

Idhazho adhirasam inikkum pazharasam

Jingilaarae jingilaarae jingillaarae

Jingilaarae jingilaarae jingillaarae

Jingilaarae jingilaarae jingillaarae

Hae hae hae haah aa….
Female : Raavu neram machchaan

Ennai round adikka vachchaan

Raavu neram machchaan

Ennai round adikka vachchaan
Female : Edhaiyo nenaichaen edhukko sirichchen

Izhuththaan anaichchikkittaan

Naan mella mella thulla thulla

Allikkittaan poovai….


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : {ராவு நேரம் மச்சான்
என்னை ரவுண்டு அடிக்க வச்சான்
ராவு நேரம் மச்சான்
என்னை ரவுண்டு அடிக்க வச்சான் பெண் : எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன்
இழுத்தான் அணைச்சிக்கிட்டான்
நான் மெல்ல மெல்ல துள்ள துள்ள
அள்ளிக் கிட்டான் பூவை…..} (2) பெண் : நேத்து நான் கண் தூங்கல்ல
இந்த மாப்பிள்ள நெனப்புலே
ஏத்தல வெளக்கேத்தல
நான் இருட்டுல தனிச்சிருந்தேன் பெண் : ஹான் நேத்து நான் கண் தூங்கல்ல
இந்த மாப்பிள்ள நெனப்புலே
ஏத்தல வெளக்கேத்தல
நான் இருட்டுல தனிச்சிருந்தேன் பெண் : காத்தா நொழஞ்சிட்டான்
சேத்தான் மயங்கிட்டேன்…..
ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே
ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே….
ஹே ஹே ஹே ஹாஹ் ஆ….. பெண் : ராவு நேரம் மச்சான்
என்னை ரவுண்டு அடிக்க வச்சான்
ராவு நேரம் மச்சான்
என்னை ரவுண்டு அடிக்க வச்சான் பெண் : எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன்
இழுத்தான் அணைச்சிக்கிட்டான்
நான் மெல்ல மெல்ல துள்ள துள்ள
அள்ளிக் கிட்டான் பூவை….. பெண் : மாம்பழம் புது மாம்பழம்
தங்க மாடியில் பழத்தோட்டம்
தேன் குடம் இது தேன் குடம்
கண்ணில் தெரியுது நிலவாட்டம் பெண் : மாம்பழம் புது மாம்பழம்
தங்க மாடியில் பழத்தோட்டம்
தேன் குடம் இது தேன் குடம்
கண்ணில் தெரியுது நிலவாட்டம் பெண் : இதழோ அதிரசம் இனிக்கும் பழரசம்
இதழோ அதிரசம் இனிக்கும் பழரசம்
ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே
ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே
ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே….
ஹே ஹே ஹே ஹாஹ் ஆ….. பெண் : ராவு நேரம் மச்சான்
என்னை ரவுண்டு அடிக்க வச்சான்
ராவு நேரம் மச்சான்
என்னை ரவுண்டு அடிக்க வச்சான் பெண் : எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன்
இழுத்தான் அணைச்சிக்கிட்டான்
நான் மெல்ல மெல்ல துள்ள துள்ள
அள்ளிக் கிட்டான் பூவை…..