Chain Jayapal – Thamarai Poovinile Song Lyric

Song: Thamarai Poovinile Song Lyric

Lyricist: Na. Kamarasan

Movie: Chain Jayapal


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja
Music by : Shankar Ganesh
Male : Thaamarai poovinilae hoi

Naayagi poo mugamae hoi

Ini varum maalaiyae

Kani tharum cholaiyae
Female : Poovai naanum poovil vaazhum

Kadhal poo manamae
Male : Thaamarai poovinilae hoi

Naayagi poo mugamae hoi

Ini varum maalaiyae

Kani tharum cholaiyae
Male : Poovai neeyum poovil vaazhum

Kadhal poo manamae ho…..
Male : Vaanamum bhoomiyum saatchi

Dhinam kaanathu deviyin kaatchi

Irukkum kaalam varai

Uyir unai anaikkum poo mugamae
Female : Naayagan kaaladi paadham

Kula naayagi kaanbathu vedham

Madiyum kaalam varai thalaivanin

Madiyil saayum thalai
Male : Iraivan per meedhu aanai

Idhayam needhaanae maanae

Female : Intha naal endrumae

Inba naal dheivamae
Male : Thaamarai poovinilae

Female : Ho

Male : Naayagi poo mugamae

Female : Ho

Male : Ini varum maalaiyae

Kani tharum cholaiyae
Female : Poovai naanum poovil vaazhum

Kadhal poo manamae
Female : Kodaiyil maargazhi neeyae kulir

Vaadaiyil poonthanal naanae

Kodhikkum paalaivanam

Arugil irukkum cholaivanam
Male : Vaazhnthidum kaalangal thorum

Thunai neeyena vaazhnthaal pothum

Thavazhum poo megamae uyirinai

Thazhuvum kaarkaalamae
Female : Iravil anantha ragam

Isaiththu vaazhvomae naamae

Male : Nenjangal konjumae

Annamae angamae
Female : Thaamarai poovinilae

Male : Hoi

Female : Naayagi poo mugamae

Male : Hoi hoi

Female : Ini varum maalaiyae

Kani tharum cholaiyae
Male : Poovai neeyum poovil vaazhum

Kadhal poo manamae ho…..
Female : Laalla laallala la

Male : Hoi laalla laallala la

Female : Hoi laalla laallala la

Male : Hoi laalla laallala la


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : தாமரை பூவினிலே ஹோய்
நாயகி பூ முகமே ஹோய்
இனி வரும் மாலையே
கனி தரும் சோலையே பெண் : பூவை நானும் பூவில் வாழும்
காதல் பூ மணமே…. பெண் : தாமரை பூவினிலே ஹோ
நாயகி பூ முகமே ஹோ
இனி வரும் மாலையே….
கனி தரும் சோலையே….. ஆண் : பூவை நீயும் பூவில் வாழும்
காதல் பூ மணமே ஹோ…….. ஆண் : வானமும் பூமியும் சாட்சி
தினம் காண்பது தேவியின் காட்சி
இருக்கும் காலம் வரை
உயிர் உனை அணைக்கும் பூமுகமே பெண் : நாயகன் காலடி பாதம்
குல நாயகி காண்பது வேதம்
மடியும் காலம் வரை தலைவனின்
மடியில் சாயும் தலை ஆண் : இறைவன் பேர் மீது ஆணை
இதயம் நீதானே மானே
பெண் : இந்த நாள் என்றுமே
இன்ப நாள் தெய்வமே…… ஆண் : தாமரை பூவினிலே
பெண் : ஹோ
ஆண் : நாயகி பூ முகமே
பெண் : ஹோ
ஆண் : இனி வரும் மாலையே….
கனி தரும் சோலையே….. பெண் : பூவை நானும் பூவில் வாழும்
காதல் பூ மணமே ஹோ…. பெண் : கோடையில் மார்கழி நீயே குளிர்
வாடையில் பூந்தணல் நானே
கொதிக்கும் பாலைவனம்
அருகில் இருக்கும் சோலைவனம் ஆண் : வாழ்ந்திடும் காலங்கள் தோறும்
துணை நீயென வாழ்ந்தால் போதும்
தவழும் பூமேகமே உயிரினை
தழுவும் கார்க்காலமே பெண் : இரவில் ஆனந்த ராகம்
இசைத்து வாழ்வோமே நாமே
ஆண் : நெஞ்சங்கள் கொஞ்சுமே
அன்னமே அங்கமே…… பெண் : தாமரை பூவினிலே
ஆண் : ஹோய்
பெண் : நாயகி பூ முகமே
ஆண் : ஹோய் ஹோய்
பெண் : இனி வரும் மாலையே
கனி தரும் சோலையே ஆண் : பூவை நீயும் பூவில் வாழும்
காதல் பூ மணமே ஹோ பெண் : லால்ல லால்லல ல
ஆண் : ஹோய் லால்ல லால்லல ல
பெண் : ஹோய் லால்ல லால்லல ல
ஆண் : ஹோய் லால்ல லால்லல லா