Chain Jayapal – Thazhampoove Thaalam Podu Song Lyrics

Song: Thazhampoove Thaalam Podu Song Lyrics

Lyricist: Idhaya Chandran

Movie: Chain Jayapal


English Version

Singer : P. Jayachandran
Music by : Shankar Ganesh
Male : Thaazhampoovae thaalam podu naan paada

Thaazhampoovae thaalam podu naan paada

Paadum enthan paadal engum thaenoda

Adi selai kattum poovae

Thaenil oorum theevae

Anbe anbe nee vaa
Male : Thaazhampoovae thaalam podu naan paada

Paadum enthan paadal engum thaenoda
Chorus : ……………..
Male : Pavalam polum adharam sinthum niththilam

Chorus : Laalla laa

Male : Adhil padhiyam podum kanivaai muththam niththamum

Chorus : Laalla laa
Male : Pavalam polum adharam sinthum niththilam

Adhil padhiyam podum kanivaai muththam niththamum

Enaiyae parugum vizhigal

Imaiyaal azhaikkum kiligal
Male : Moga panthu udaiyinil moodikondu

Raaga sinthu vizhigalil paadikkondu
Male : Azhagiya thaazhampoovae thaalam podu naan paada

Paadum enthan paadal engum thaenoda

Adi selai kattum poovae

Thaenil oorum theevae

Anbe anbe nee vaa
Male : Thaazhampoovae thaalam podu naan paada

Paadum enthan paadal engum thaenoda
Chorus : ……………..
Male : Iravil thondrum nilavil untha aadaiyo

Chorus : Laalla laa

Male : Udal ilagum maalai pozhuthiil aadum medaiyo

Chorus : Laalla laa
Male : Iravil thondrum nilavil untha aadaiyo

Udal ilagum maalai pozhuthiil aadum medaiyo

Paniyil nanaiyum kaniyo

Idaiyil amuthin suvaiyo
Male : Maalai neram iru kani tholil saayum

Saayum neram mudhuginil kaayamaaum
Male : Azhagiya thaazhampoovae thaalam podu naan paada

Paadum enthan paadal engum thaenoda

Adi selai kattum poovae

Thaenil oorum theevae

Anbe anbe nee vaa…..

Anbe anbe nee vaa…..


Tamil Version

பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : தாழம்பூவே தாளம் போடு நான் பாட
தாழம்பூவே தாளம் போடு நான் பாட
பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட
அடி சேலைக் கட்டும் பூவே
தேனில் ஊறும் தீவே
அன்பே அன்பே நீ வா ஆண் : தாழம்பூவே தாளம் போடு நான் பாட
பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட குழு : ………………………………… ஆண் : பவளம் போலும் அதரம் சிந்தும் நித்திலம்
குழு : லால்ல லா
ஆண் : அதில் பதியம் போடும் கனிவாய் முத்தம் நித்தமும்
குழு : லால்ல லா ஆண் : பவளம் போலும் அதரம் சிந்தும் நித்திலம்
அதில் பதியம் போடும் கனிவாய் முத்தம் நித்தமும்
எனையே பருகும் விழிகள்
இமையால் அழைக்கும் கிளிகள் ஆண் : மோகப் பந்து உடையினில் மூடிக்கொண்டு
ராகச் சிந்து விழிகளில் பாடிக்கொண்டு ஆண் : அழகிய தாழம்பூவே தாளம் போடு நான் பாட
பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட
அடி சேலைக் கட்டும் பூவே
தேனில் ஊறும் தீவே
அன்பே அன்பே நீ வா ஆண் : தாழம்பூவே தாளம் போடு நான் பாட
பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட குழு : லல லா லல லா லல லா லல லா
லல லா லல லா லல லா லல லா ஆண் : இரவில் தோன்றும் நிலவில் உந்தன் ஆடையோ
குழு : லால்ல லா
ஆண் : உடல் இளகும் மாலைப் பொழுதில் ஆடும் மேடையோ
குழு : லால்ல லா ஆண் : இரவில் தோன்றும் நிலவில் உந்தன் ஆடையோ
உடல் இளகும் மாலைப் பொழுதில் ஆடும் மேடையோ
பனியில் நனையும் கனியோ
இடையில் அமுதின் சுவையோ ஆண் : மாலை நேரம் இரு கனி தோளில் சாயும்
சாயும் நேரம் முதுகினில் காயமாகும் ஆண் : அழகிய தாழம்பூவே தாளம் போடு நான் பாட
பாடும் எந்தன் பாடல் எங்கும் தேனோட
அடி சேலைக் கட்டும் பூவே
தேனில் ஊறும் தீவே
அன்பே அன்பே நீ வா…..
அன்பே அன்பே நீ வா…..

Similar Posts