Chakravarthi Thirumagal – Ellaiyillatha Inbathile Song Lyrics

Song: Ellaiyillatha Inbathile Song Lyrics

Lyricist: Ku. Ma. Balasubramaniam

Album: Chakravarthi Thirumagal


English Version

Singers : Seerkazhi Govindarajan and Jikki
Music by : G. Ramanathan
Lyrics by : Ku. Ma. Balasubramaniam
Female : Ellaiyillatha inbathile naam

Inainthom intha naale

Ellaiyillaatha inbathile naam

Inainthom intha naale
Male : Imaiyum vizhiyum pole naam

Inainthom anbinaale..

Imaiyum vizhiyum pole naam

Inainthom anbinaale..
Female : Ellaiyillatha inbathile naam

Inainthom intha naale
Female : Malarum poovellaam aavalinaale

Maruvum then vandai thedal ethanaale

Malarum poovellam aavalinaale

Maruvum thean vandai thedal ethanaale
Male : Azhagin oviyame ennaasai pole

Azhagin oviyame ennaasai pole

Aaruyir naayagi nee aanathanaale

Aaruyir naayagi nee aanathanaale
Female : Ellaiyillaatha inbahile naam

Inainthom intha naale

Both : Imaiyum vizhiyum pole naam

Inainthom anbinaale
Female : Aadiduvom anbinaale

Aadiduvom anbinaale naame

Oadaiyile thullum meengalai pole

Oadaiyile thullum meengalai pole

Aadiduvom anbinaale
Male : Aasaiyaai nilavin jothiyinaale..ae..aaa..

Aasaiyaai nilavin jothiyinaale

Alliyum un pole sirippathai paar
Female : Nesam vaazhvil niraiverum pothile..ae…

Nesam vaazhvil niraiverum pothile

Pesavum veroru vaarthai yethumillai

Pesavum veroru vaarthai yethumillai
Both : Aadiduvom anbinaale naame

Oadaiyile thullum meengalai pole

Aadiduvom anbinaale….


Tamil Version

பாடகர்கள்  : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமண்யம் பெண் : எல்லையில்லாத இன்பத்திலே
நாம் இணைந்தோம் இந்த நாளே
எல்லையில்லாத இன்பத்திலே
நாம் இணைந்தோம் இந்த நாளே ஆண் : இமையும் விழியும் போலே
நாம் இணைந்தோம் அன்பினாலே…
இமையும் விழியும் போலே
நாம் இணைந்தோம் அன்பினாலே பெண் : எல்லையில்லாத இன்பத்திலே
நாம் இணைந்தோம் இந்த நாளே பெண் : மலரும் பூவெல்லாம் ஆவலினாலே
மருவும் தேன் வண்டைத் தேடல் எதனாலே
மலரும் பூவெல்லாம் ஆவலினாலே
மருவும் தேன் வண்டைத் தேடல் எதனாலே ஆண் : அழகின் ஓவியமே என்னாசை போலே
அழகின் ஓவியமே என்னாசை போலே
ஆருயிர் நாயகி நீ ஆனதாலே
ஆருயிர் நாயகி நீ ஆனதாலே….. பெண் : எல்லையில்லாத இன்பத்திலே
நாம் இணைந்தோம் இந்த நாளே
இருவர்  : இமையும் விழியும் போலே
நாம் இணைந்தோம் அன்பினாலே… பெண் : ஆடிடுவோம் அன்பினாலே
ஆடிடுவோம் அன்பினாலே நாமே
ஓடையிலே துள்ளும் மீன்களைப் போலே
ஓடையிலே துள்ளும் மீன்களைப் போலே
ஆடிடுவோம் அன்பினாலே… ஆண் : ஆசையாய் நிலவின் ஜோதியினாலே
ஆசையாய் நிலவின் ஜோதியினாலே
அல்லியும் உன் போலே சிரிப்பதைப் பார் பெண் : நேசம் வாழ்வில் நிறைவேறும் போதிலே
நேசம் வாழ்வில் நிறைவேறும் போதிலே
பேசவும் வேறொரு வார்த்தை ஏதுமில்லை
பேசவும் வேறொரு வார்த்தை ஏதுமில்லை இருவர் : ஆடிடுவோம் இருவர் அன்பினாலே நாமே
ஓடையிலே துள்ளும் மீன்களைப் போலே
ஆடிடுவோம் அன்பினாலே….