Chakravarthi Thirumagal – Ennam Ellam Inba Song Lyrics

Song: Ennam Ellam Inba Song Lyrics

Lyricist: Ku. Sa. Krishnamoorthi

Album: Chakravarthi Thirumagal


English Version

Singer : P. Leela
Music by : G. Ramanathan
Lyrics by : K. S. Krishnamoorthy
Female : Ennamellaam inba kathai pesuthe

Ennamellaam inba kathai pesuthe

Endrum illaatha puthu vasantham veesuthe

Ennamellaam…
Female : Ennamellaam inba kathai pesuthe

Endrum illaatha puthu vasantham veesuthe

Ennamellaam inba kathai pesuthe
Female : Minnalai polave vaal veesum veeranai

Vel vizhiyaale vetri kondathaal

Minnalai polave vaal veesum veeranai

Vel vizhiyaalae vetri kondathaal
Female : Vinmugil kaanugindra vannamayil polave

Vinmugil kaanugindra vannamayil polave

Ennullam thulli aaduthe.. indre

Ennullam thulli aaduthe

Ennamellaam inba kathai pesuthe
Female : Nalla nilaavile sallaabam seithidum

Alli pennaal pagalil vaaduvaal

Nalla nilaavile sallaabam seithidum

Alli pennaal pagalil vaaduvaal
Female : Naano en naayaganai endrum piriyaamale

Naano en naayaganai endrum piriyaamale

Aanandamaaga vaazhven thozhi

Aanandamaaga vaazhven
Female : Ennamellaam inba kathai pesuthe

Endrum illaatha puthu vasantham veesuthe

Ennamellaam inba kathai pesuthe


Tamil Version

பாடகி  :  பி. லீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி பெண் : எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே
எண்ணமெல்லாம்….. பெண் : எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே பெண் : மின்னலைப் போலவே வாள் வீசும் வீரனை
வேல் விழியால் வெற்றி கொண்டதால்
மின்னலைப் போலவே வாள் வீசும் வீரனை
வேல் விழியால் வெற்றி கொண்டதால் பெண் : விண்முகில் காணுகின்ற வண்ணமயில் போலவே
விண்முகில் காணுகின்ற வண்ணமயில் போலவே
என்னுள்ளம் துள்ளி ஆடுதே இன்றே
என்னுள்ளம் துள்ளி ஆடுதே இன்றே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே பெண் : நல்ல நிலாவிலே சல்லாபம் செய்திடும்
அல்லி பெண்ணாள் பகலில் வாடுவாள்
நல்ல நிலாவிலே சல்லாபம் செய்திடும்
அல்லி பெண்ணாள் பகலில் வாடுவாள் பெண் : நானோ என் நாயகனை என்றும் பிரியாமலே
நானோ என் நாயகனை என்றும் பிரியாமலே
ஆனந்தமாக வாழ்வேன்.. தோழி
ஆனந்தமாக வாழ்வேன் பெண் : எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே