Chakravarthi Thirumagal – Nalangitu Parpomadi Song Lyrics

Song: Nalangitu Parpomadi Song Lyrics

Lyricist: K. D. Santhanam

Album: Chakravarthi Thirumagal


English Version

Singers : A. P. Komala and S. Varalakshmi
Music by : G. Ramanathan
Lyrics by : K. D. Santhanam
Female : Nalangittu paarpomadi ranikku

Alangaram seivomadi vaadi

Chorus : Nalangittu paarpomadi ranikku

Alangaram seivomadi vaadi
Female : Kulungidum azhagukku azhagu seithaal

Aaa aa aa

Kulungidum azhagukku azhagu seithaal

Nammai kurudendru sollvaarodi

Kaanbavar kurudendru sollvaarodi

Kaanbavar kurudendru sollvaarodi Female : Podi
Chorus : Nalangittu paarpomadi ranikku

Alangaram seivomadi
Female : Silambum ponnaadaiyum aabaranangalum

Ezhil pera kaanbomadi raaniyaal

Oli pera kaanbomadi raniyaal

Oli pera kaanbomadi vaadi
Chorus : Nalangittu paarpomadi raaniku

Alangaaram seivomadi
Female : Kalangamillaa mathivathanathile

Kalangamillaa mathivathanathile

Kalippinai kaanbomadi

Kalangamillaa mathivathanathile

kalippinai kaanbomadi

Kalyaana sirippinai kaanbomadi

Kalyaana sirippinai kaanbomadi vaadi
Chorus : Nalangittu paarpomadi ranikku

Alangaram seivomadi


Tamil Version

பாடகர்கள்  : ஏ. பி. கோமளா மற்றும் எஸ். வரலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கே. டி. சந்தானம் பெண் : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு
அலங்காரம் செய்வோமடி வாடி
குழு : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு
அலங்காரம் செய்வோமடி பெண் : குலுங்கிடும் அழகுக்கு அழகு செய்தால்..ஆஆஆ..
குலுங்கிடும் அழகுக்கு அழகு செய்தால்
நம்மை குருடென்று சொல்லாரோடி
காண்பவர் குருடென்று சொல்லாரோடி
காண்பவர் குருடென்று சொல்லாரோடி
பெண் : போடி குழு : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு
அலங்காரம் செய்வோமடி பெண் : சிலம்பும் பொன்னாடையும் ஆபரணங்களும்
எழில் பெற காண்போமடி..ஆஆஆஆ…
சிலம்பும் பொன்னாடையும் ஆபரணங்களும்
எழில் பெற காண்போமடி ராணியால்
ஒளி பெற காண்போமடி வாடி குழு : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு
அலங்காரம் செய்வோமடி பெண் : களங்கமில்லா மதிவதனத்திலே…
களங்கமில்லா மதிவதனத்திலே
களிப்பினை காண்போமடி
களங்கமில்லா மதிவதனத்திலே
களிப்பினை காண்போமடி
கல்யாண சிரிப்பினை காண்போமடி
கல்யாண சிரிப்பினை காண்போமடி வாடி குழு : நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு
அலங்காரம் செய்வோமடி