Chakravarthi Thirumagal – Un Athanum Naanthane Song Lyrics

Song: Un Athanum Naanthane Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Album: Chakravarthi Thirumagal


English Version

Singer : S. C. Krishnan and T. V. Rathinam
Music by : G. Ramanathan
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Male : Nenachathellaam thappunu thaadaiyile

Pottuka venum aahng..

Female : Pottukitten pottukitten

Pottukitten

Inimel nee padichathellaam pakkuvamaa

Solli kodukka venum athaan

Athaan aaaa……..
Male : Un athaanum naan thaane

Sattai pothaanum neethaane

Athaanum naan thaane

Sattai pothaanum neethaane

Athaanum naan thaane
Female : En muthaaram neethaane

Ini sethaalum maravene

En muthaaram neethaane

Ini sethaalum maravene

Muthaaram neethaane
Male : Sitraadai selvame thingaatha vellame

Female : Vithaara thangame vedhaantha singame

Male : Sitraadai selvame thingaatha vellame

Female : Vithaara thangame vedhaantha singame
Male : Pattaadai samsaara sangeethame

Unakku athaanum arumai athaanum

Aasai athaanum naan thaane

Female : En muthaaram neethaane

Male : Athaanum naan thaane
Female : Unnai mala pola ninaichiruken

Nee asaiyaamal irukkaathe

Male : Unnaiyum thanga

Chilai pola nenachirukken

Nee pesaamal irukkaathe kannu en kannu
Female : Unnaattam buthi sali ulaginil yeadhu

Male : Oho ennaattam unakkini yeathum amaiyaathu

Female : Unnaattam buthi sali ulaginil yeadhu

Male : Ennaattam unakkini yeathum amaiyaathu
Female : Ennaalum namakku ini inai kidaiyaathu

Male : Sundariye.. adi sundariye..

Kannu sundariye.. andharangame

Female : Manam sokkuthe aananda vellame

Male : Sundariye andharangame

Female : Manam sokkuthe aananda vellame
Male : Un athaanum naan thaane

Sattai pothaanum neethaane

Female : En muthaaram neethaane

Ini sethaalum maravene..


Tamil Version

பாடகர்கள்  : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் டி . வி. ரத்தினம் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை ராமையா தாஸ் ஆண் : நெனச்சதெல்லாம் தப்புன்னு தாடையிலே
போட்டுக்க வேணும்…ஆஹ்ங்….
பெண் : போட்டுக்கிட்டேன் போட்டுக்கிட்டேன்
போட்டுக்கிட்டேன்
இனிமேல் நீ படிச்சதெல்லாம் பக்குவமா
சொல்லிக் கொடுக்க வேணும் அத்தான்…
அத்தான் ஆஆஆஆ…ஆஆஆஆ…. ஆண் : உன் அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
அத்தானும் நான் தானே பெண் : என் முத்தாரம் நீதானே
இனி செத்தாலும் மறவேனே
என் முத்தாரம் நீதானே
இனி செத்தாலும் மறவேனே
முத்தாரம் நீதானே…. ஆண் : சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே
பெண் : வித்தார தங்கமே வேதாந்த சிங்கமே
ஆண் : சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே
பெண் : வித்தார தங்கமே வேதாந்த சிங்கமே ஆண் : பட்டாடை சம்சார சங்கீதமே ..
உனக்கு அத்தானும் அருமை அத்தானும்
ஆசை அத்தானும் நான் தானே
பெண் : என் முத்தாரம் நீதானே….
ஆண் : அத்தானும் நான் தானே பெண் : உன்னை மல போல நினைச்சிருக்கேன்
நீ அசையாமல் இருக்காதே…
ஆண் : உன்னையும் தங்கச்
சிலை போல நெனச்சிருக்கேன்
நீ பேசாமல் இருக்காதே கண்ணு என் கண்ணு பெண் : உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
ஆண் : என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..
பெண் : உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
ஆண் : என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது.. பெண் : எந்நாளும் நமக்கு இனி இணை கிடையாது
ஆண் : சுந்தரியே .. அடி சுந்தரியே…
கண்ணு சுந்தரியே..அந்தரங்கமே
பெண் : மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே…
ஆண் : சுந்தரியே அந்தரங்கமே…
பெண் : மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே ஆண் : உன் அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
பெண் : என் முத்தாரம் நீதானே
இனி செத்தாலும் மறவேனே…..