Chakravarthi Thirumagal – Yematramthana En Vazhvile Song Lyrics

Song: Yematramthana En Vazhvile Song Lyrics

Lyricist: K. D. Santhanam

Album: Chakravarthi Thirumagal


English Version

Singer : S. Varalakshmi
Music by : G. Ramanathan
Lyrics by : K. D. Santhanam
Female : Yemaatram thaanaa en vaazhvile

Inbame veesaatho inimele

Yemaatram thaanaa en vaazhvile

Inbame veesaatho inimele
Female : Komaganai mananthu

Kulavi magizhvom endru

Komaganai mananthu

Kulavi magizhvom endru

Konda en aasaiku thandanaiyo

Yemaatram thaanaa en vaazhvile

Inbame veesaatho inimele
Female : Pasikku unavu thanthu

Pusikkum munne

Thatti parippathu azhagaamo

Pasikku unavu thanthu pusikkum munne

Thatti parippathu azhagaamo
Female : Kuzhal isaikku mayangi varum

Pasuvai kallaal adithal

Isaikku mayangi varum

Pasuvai kallaal adithal

Irakkathin seyalaamo ini
Female : Yemaatram thaanaa en vaazhvile

Inbame veesaatho inimele
Female : Kasakki yeriyavo malar koivaar

Kasakki yeriyavo malar koivaar

Pen mel kalangam sumathavo

Manam seivaar
Female : Kasakki yeriyavo malar koivaar

Pen mel kalangam sumathavo

Manam seivaar
Female : Ungal nija anbai rusi kaana

Ninaithengum en thuyar neengumaa

Pen manam thaangumaa..

Ungal nija anbai rusi kaana

Ninaithengum en thuyar neengumaa

Pen manam thaangumaa.. swaamy..
Female : Yemaatram thaanaa en vaazhvile

Inbame veesaatho inimele..


Tamil Version

பாடகி : எஸ். வரலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் :  கே. டி. சந்தானம் பெண் : ஏமாற்றம் தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனிமேலே
ஏமாற்றம் தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனிமேலே… பெண் : கோமகனை மணந்து குலவி மகிழ்வோம் என்று
கோமகனை மணந்து குலவி மகிழ்வோம் என்று
கொண்ட என் ஆசைக்கு தண்டனையோ…
ஏமாற்றம் தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனிமேலே…. பெண் : பசிக்கு உணவு தந்து புசிக்கும் முன்னே
தட்டி பறிப்பது அழகாமோ
பசிக்கு உணவு தந்து புசிக்கும் முன்னே
தட்டி பறிப்பது அழகாமோ பெண் : குழல் இசைக்கு மயங்கி வரும்
பசுவை கல்லால் அடித்தல்
இசைக்கு மயங்கி வரும்
பசுவை கல்லால் அடித்தல்
இரக்கத்தின் செயலாமோ இனி…… பெண் : ஏமாற்றம் தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனிமேலே பெண் : கசக்கி ஏறியவோ மலர் கொய்வார்
கசக்கி ஏறியவோ மலர் கொய்வார்
பெண் மேல் களங்கம் சுமத்தவோ
மணம் செய்வார் பெண் : கசக்கி ஏறியவோ மலர் கொய்வார்
பெண் மேல் களங்கம் சுமத்தவோ
மணம் செய்வார்…. பெண் : உங்கள் நிஜ அன்பை ருசி காண
நினைதேங்கும் என் துயர் நீங்குமா
பெண் மனம் தாங்குமோ……..
உங்கள் நிஜ அன்பை ருசி காண
நினைதேங்கும் என் துயர் நீங்குமா
பெண் மனம் தாங்குமோ…….. ஸ்வாமி…. பெண் : ஏமாற்றம் தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனிமேலே…