Chella Penn – Aadi Varum Then Nilavai Song Lyrics

Song: Aadi Varum Then Nilavai Song Lyrics

Lyricist: Kumaradevan

Album: Chella Penn


English Version

Singer : P. Susheela
Music by : B. A. Chidambaranathan
Lyrics by : Kumaradevan
Female : Aadi varum thaen nilavai polae

Naanum ingae

Aanandham kaana vandha

Chella pennamma

Ullasam ponga ponga thaanae

Vaazhvil inbam

Inbam oru kodi inbam
Female : Aadi varum thaen nilavai polae

Naanum ingae

Aanandham kaana vandha

Chella pennamma
Female : Appa manasu aandavan manasu

Avarukku naan oru chellakili

Oor ondru kettaal ulagathaiyae koduthu

Podhumam enbadhu vandha vazhi
Female : Indha veetirkku nanae

Maha raani

Ingu nadapadhellaaamae en aatchi

Ellaam ingae inbamayam

Ellaam ingae inbamayam

Idharkkru naan oru aththaachi
Female : Aadi varum thaen nilavai polae

Naanum ingae

Aanandham kaana vandha

Chella pennamma
Female : Onnae onnu kannae kannu

Uyiraai kaapaval neeyamma

Ingu en sugam ondrae un sugam endru

Inbamaai valarkkum thaaiyamma
Female : Nee kattiya un mana kottaiyil ellaam

Kanmanai iruppaal paaramma

Kaalangal ellaam kai vasamaagum

Kaalangal ellaam kai vasamaagum

Amma nallaasi kooramma
Female : Aadi varum thaen nilavai polae

Naanum ingae

Aanandham kaana vandha

Chella pennamma


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பி. ஏ. சிதம்பரநாதன் பாடல் ஆசிரியர் : குமாரதேவன் பெண் : ஆடி வரும் தேன் நிலவை போல நானும் இங்கே
ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா
உல்லாசம் பொங்க பொங்கதானே வாழ்வில் இன்பம்
இன்பம் ஒரு கோடி இன்பம்….. பெண் : ஆடி வரும் தேன் நிலவை போல நானும் இங்கே
ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா பெண் : அப்பா மனசு ஆண்டவன் மனசு
அவருக்கு நானொரு செல்லக்கிளி
ஊர் ஒன்று கேட்டால் உலகத்தையே கொடுத்து
போதுமா என்பது வந்த வழி பெண் : இந்த வீட்டிற்கு நானே மகராணி
இங்கு நடப்பதெல்லாமே என் ஆட்சி
எல்லாம் இங்கே இன்பமயம்
எல்லாம் இங்கே இன்பமயம்
இதற்கு நானொரு அத்தாட்சி பெண் : ஆடி வரும் தேன் நிலவை போல நானும் இங்கே
ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா பெண் : ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
உயிராய் காப்பவள் நீயம்மா இங்கு
என் சுகம் ஒன்றே உன் சுகம் என்று
இன்பமாய் வளர்க்கும் தாயம்மா பெண் : நீ கட்டிய உன் மனக் கோட்டையிலெல்லாம்
கண்மணி இருப்பாள் பாரம்மா
காலங்கள் எல்லாம் கை வசமாகும்
காலங்கள் எல்லாம் கை வசமாகும்
அம்மா நல்லாசி கூறம்மா……. பெண் : ஆடி வரும் தேன் நிலவை போல நானும் இங்கே
ஆனந்தம் காண வந்த செல்லப் பெண்ணம்மா