Chella Penn – Amma Sonnathu Polave Song Lyrics

Song: Amma Sonnathu Polave Song Lyrics

Lyricist: Kumaradevan

Album: Chella Penn


English Version

Singer : M. S. Rajeswari
Music by : B. A. Chidambaranathan
Lyrics by : Kumaradevan
Female : Amma sonnadhu polvae

Appa sonnanga

Enga appa sonnadhu polavae

Amma sonnanga

Amma sonnadhu polvae

Appa sonnanga

Enga appa sonnadhu polavae

Amma sonnanga
Female : Avanga sonna maadhiriyae ivangairukanga

Avanga sonna maadhiriyae

ivangairukanga

Aalukkoru pakkamaaga thavam irukkaanga
Female : Amma sonnadhu polvae

Appa sonnanga

Enga appa sonnanga
Female : Mamaa kooda doova doova

Maami moonji nallaalae

Onnukku rendu muttaai thandha

Odivara thannalae

Maami ponnukku podavaiyillae

Markettuku poyi vaanga

Maappillai ponnu jodiya poyi

Ellaam vaangikittu vaanga
Female : Amma sonnadhu polvae

Appa sonnanga

Enga appa sonnaga
Female : Chinna bazar cinema beach

Jolliyaaga poyi vaanga

Chinna bazar cinema beach

Jolliyaaga poyi vaanga

Panamillaenaa naan tharen

Pathu kaasu indhaanga

Panamillaenaa naan tharen

Pathu kaasu indhaanga
Female : Enga veettu thottilai polae

Yen maama podala

Unga paapa eppo varuvaa

Enakku konjam sollunga
Female : Amma sonnadhu polvae

Appa sonnanga

Enga appa sonnadhu polavae

Amma sonnanga
Female : Avanga sonna maadhiriyae ivangairukanga

Aalukkoru pakkamaaga thavam irukkaanga

Thavam irukkaanga thavam irukkaanga


Tamil Version

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசை அமைப்பாளர் : பி. ஏ. சிதம்பரநாதன் பாடல் ஆசிரியர் : குமாரதேவன் பெண் : அம்மா சொன்னது போலவே
அப்பா சொன்னாங்க
எங்க அப்பா சொன்னது போலவே
அம்மா சொன்னாங்க
அம்மா சொன்னது போலவே
அப்பா சொன்னாங்க
எங்க அப்பா சொன்னது போலவே
அம்மா சொன்னாங்க பெண் : அவங்க சொன்ன மாதிரியே இவங்கிருக்காங்க
அவங்க சொன்ன மாதிரியே இவங்கிருக்காங்க
ஆளுக்கொரு பக்கமாக தவமிருக்காங்க பெண் : அம்மா சொன்னது போலவே
அப்பா சொன்னாங்க
எங்க அப்பா சொன்னாங்க பெண் : மாமா கூட டூவா டூவா
மாமி மூஞ்சி நல்லாலே
ஒண்ணுக்கு ரெண்டு மிட்டாய் தந்தா
ஓடிவரா தன்னாலே
மாமி பொண்ணுக்கு பொடவையில்லே
மார்க்கெட்டுக்கு போயி வாங்க
மாப்பிள்ளை பொண்ணு ஜோடியா போயி
எல்லாம் வாங்கிட்டு வாங்க…. பெண் : அம்மா சொன்னது போலவே
அப்பா சொன்னாங்க
எங்க அப்பா சொன்னாங்க பெண் : சைனா பஜார் சினிமா பீச்சு
ஜாலியாக போய் வாங்க
சைனா பஜார் சினிமா பீச்சு
ஜாலியாக போய் வாங்க
பணமில்லேன்னா நான் தாரேன்
பத்து காசு இந்தாங்க
பணமில்லேன்னா நான் தாரேன்
பத்து காசு இந்தாங்க பெண் : எங்க வீட்டு தொட்டிலைப் போல
ஏன் மாமா போடல
உங்க பாப்பா எப்போ வருவா
எனக்கு கொஞ்சம் சொல்லுங்க பெண் : அம்மா சொன்னது போலவே
அப்பா சொன்னாங்க
எங்க அப்பா சொன்னது போலவே
அம்மா சொன்னாங்க பெண் : அவங்க சொன்ன மாதிரியே இவங்கிருக்காங்க
ஆளுக்கொரு பக்கமாக தவமிருக்காங்க
தவமிருக்காங்க ..தவமிருக்காங்க