Chella Penn – Kanne Konjam Paaru Song Lyrics

Song: Kanne Konjam Paaru Song Lyrics

Lyricist: Kumaradevan

Album: Chella Penn


English Version

Singers : T. M. Soundarajan and L. R. Eswari
Music by : B. A. Chidambaranathan
Lyrics by : Kumaradevan
Male : Kannae konjam paaru

Kaniya kaaya kooru

En aasai nenjam kaadhal manjam

Anbae anbae thanjam o o o ho ohoo ho ho oo
Female : Kannaana kannan thaano

Kann jaadai ellaam thaenoo

Kannaana kannan thaano

Kann jaadai ellaam thaenoo

En aasai nenjam kaadhal manjam

Anbae anbae thanjam

En aasai nenjam kaadhal manjam

Anbae anbae thanjama aa haa o o oo ho
Male : Alangaara silaiyae

Nee asaindhaadi vaa vaa

Nilaiyaana parisaaga

Unaiyae nee thaa thaa

Paruvmae konja konja

Uruvamae kenja kenja

Paruvmae konja konja

Uruvamae kenja kenja

Uravaadi vandhaal enna ododivaa
Male : {Ahaa thaalam podu

Thaalam podu thakkadhimithana

Female : Ahaa thaalam podu

Thaalam podu thakkadhimithana}(2)
Male : Kannae konjam paaru

Kaniyaaa kaaya kooru

Female : En aasai nenjam kaadhal manjam

Anbae anbae thanjam aa aa haao o o hoo
Female : Vizhi pesum mozhi podhum

Vilaiyaada vaa vaa

Vazhangaadha sugam ellam

Thayangaamal thaa thaa

Paruvamae konja konja

Uruvamae kenja kenja

Paruvamae konja konja

Uruvamae kenja kenja

Uravaadi vandhaal enna ododii vaa
Female : Ahaa thaalam podu

Thaalam podu thakkadhimithana

Male : Ahaa thaalam podu

Thaalam podu thakkadhimithana
Male : Kannae konjam paaru

Kaniya kaaya kooru

Female : En aasai nenjam kaadhal manjam

Anbae anbae thanjam
Both : En aasai nenjam kaadhal manjam

Anbae anbae thanjam


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : பி. ஏ. சிதம்பரநாதன் பாடல் ஆசிரியர் : குமாரதேவன் ஆண் : கண்ணே கொஞ்சம் பாரு
கனியா காயா கூறு
என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்..ஓ..ஓ…ஓ..ஒஹ் பெண் : கண்ணான கண்ணன் தானோ
கண் ஜாடையெல்லாம் தேனோ
கண்ணான கண்ணன் தானோ
கண் ஜாடையெல்லாம் தேனோ
என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்.
என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்..ஆ..ஆ.ஆஹ்…ஓஒ ஆண் : அலங்கார சிலையே நீ அசைந்தாடி வா வா
நிலையான பரிசாக உனையே நீ தா தா
பருவமே கொஞ்ச கொஞ்ச உருவமே கெஞ்ச கெஞ்ச
பருவமே கொஞ்ச கொஞ்ச உருவமே கெஞ்ச கெஞ்ச
உறவாடி வந்தால் என்ன ஓடோடி வா…. ஆண் : {ஆஹா தாளம் போடு
தாளம் போடு தக்கதிமிதானா
பெண் : ஆஹா தாளம் போடு
தாளம் போடு தக்கதிமிதானா..} (2) ஆண் : கண்ணே கொஞ்சம் பாரு
கனியா காயா கூறு
பெண் : என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்..ஓ..ஓ…ஓ..ஒஹ் பெண் : விழி பேசும் மொழி போதும் விளையாட வா வா
வழங்காத சுகமெல்லாம் தயங்காமல் தா தா
பருவமே கொஞ்ச கொஞ்ச உருவமே கெஞ்ச கெஞ்ச
பருவமே கொஞ்ச கொஞ்ச உருவமே கெஞ்ச கெஞ்ச
உறவாடி வந்தால் என்ன ஓடோடி வா…. பெண் : ஆஹா தாளம் போடு
தாளம் போடு தக்கதிமிதானா
ஆண் : ஆஹா தாளம் போடு
தாளம் போடு தக்கதிமிதானா.. ஆண் : கண்ணே கொஞ்சம் பாரு
கனியா காயா கூறு
பெண் : என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்..ஓ..ஓ…ஓ..ஒஹ் இருவரும் : என் ஆசை நெஞ்சம் காதல் மஞ்சம்
அன்பே அன்பே தஞ்சம்..ஓ..ஓ…ஓ..ஒஹ்