Chella Penn – Thoonga Vaikkum Song Lyrics

Song: Thoonga Vaikkum Song Lyrics

Lyricist: Kumaradevan

Album: Chella Penn


English Version

Singer : P. Susheela
Music by : B. A. Chidambaranathan
Lyrics by : Kumaradevan
Female : Thoonga veikkum iravellaam

Yenga veikkum iravamma

Naan vaangi vandha uravellaam

Naan vaangi vandha uravellaam

Vaatugindra uravamma
Female : Thoonga veikkum iravellaam

Yenga veikkum iravamma
Female : Nenjinilae konda sumai

Neengividum munnalae

Nenjinilae konda sumai

Neengividum munnalae

Vayittril oru pudhu sumaiyum

Valarudhamma ini

Indha sumai irangi vandhu

Amma endru azhaikaiyilae

Endha sumai vandhidumoo

Ammamma amma… amma…
Female : Thoonga veikkum iravellaam

Yenga veikkum iravamma
Female : Eendrathumae vettugiraar

Endraalum vaazhaimaram

Eenaamal thaaimai thanai verpathillaiyae

Eendrathumae vettugiraar

Endraalum vaazhaimaram

Eenaamal thaaimai thanai verpathillaiyae
Female : Muthedukkum nerathilae

Sethuvidum sippikooda

Muthai tharum thaaimai thanai veruppadhillaiyae

Penmaiyin muzhumaiyae thaaimai thaan endraalum

Perumaiyaaga magizha ennaal

mudiyavillaiyae

Amma…. amma
Female : Thoonga veikkum iravellaam

Yenga veikkum iravamma

Naan vaangi vandha uravellaam

Vaatugindra uravamma
Female : Thoonga veikkum iravellaam

Yenga veikkum iravamma


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பி. ஏ. சிதம்பரநாதன் பாடல் ஆசிரியர் : குமாரதேவன் பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம்
ஏங்க வைக்கும் இரவம்மா
நான் வாங்கி வந்த உறவெல்லாம்
நான் வாங்கி வந்த உறவெல்லாம்
வாட்டுகின்ற உறவம்மா…. பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம்
ஏங்க வைக்கும் இரவம்மா பெண் : நெஞ்சினிலே கொண்ட சுமை
நீங்கிவிடும் முன்னாலே
நெஞ்சினிலே கொண்ட சுமை
நீங்கிவிடும் முன்னாலே
வயிற்றிலொரு புதுச் சுமையும்
வளருதம்மா இனி
இந்தச் சுமை இறங்கி வந்து
அம்மா என்றழைக்கையிலே
எந்த சுமை வந்திடுமோ..
அம்மம்மா அம்மா அம்மா… பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம்
ஏங்க வைக்கும் இரவம்மா பெண் : ஈன்றதுமே வெட்டுகிறார்
என்றாலும் வாழைமரம்
ஈனாமல் தாய்மைதனை வெறுப்பதில்லையே
ஈன்றதுமே வெட்டுகிறார்
என்றாலும் வாழைமரம்
ஈனாமல் தாய்மைதனை வெறுப்பதில்லையே பெண் : முத்தெடுக்கும் நேரத்திலே
செத்துவிடும் சிப்பிகூட
முத்தைத் தரும் தாய்மைதனை
வெறுப்பதில்லையே
பெண்மையின் முழுமையே
தாய்மைதானென்றாலும்
பெருமையாக மகிழ என்னால் முடியவில்லையே
அம்மா அம்மா….. பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம்
ஏங்க வைக்கும் இரவம்மா
நான் வாங்கி வந்த உறவெல்லாம்
வாட்டுகின்ற உறவம்மா….
தூங்க வைக்கும் இரவெல்லாம்
ஏங்க வைக்கும் இரவம்மா